English to Tamil Dictionary: உடன்படிக்கை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agreement
ஒப்பந்தம் உடன்படிக்கை கருத்தொற்றுமை இசைவு இணக்கம் பொருத்தம் ஒப்புமை (இலக்.) ஒத்திசைவு இயைபு.
Article
எண்ணத்தக்க பொருள் பண்டம் இனம் உருப்படி சரக்கு விவரம் சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம் விதி ஒழுங்கு பிரிவுக்கூறு உறுப்பு மூடப்பட்ட பகுதி வேளை இணைப்பு கட்டுரை (இலக்.) சார்படை (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு குற்றம் சாட்டு பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து நிபந்தனைகூறு.
Axis
ஊடச்சு கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை செங்கோடு உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு (உட.) விழிநோக்கின்மைவரை உடலுறுப்புகளின் நடு ஊடுவரை வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.
Axis
ஊடச்சு கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை செங்கோடு உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு (உட.) விழிநோக்கின்மைவரை உடலுறுப்புகளின் நடு ஊடுவரை வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.
Breach
(கப்.)உடைப்பு முறிவு உடைந்த இடம் முறிவுற்றநிலை அரணில் பிளவு இடையீடு இடைவெளி மீறுகை சட்டம்-உடன்படிக்கை-ஒப்பந்தம்-வாக்குறுதி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தல் கடமை தவறுகை நட்பு முறிவு அமைதி குலைவு ஒரு பொருளின் உடைந்த நிலை அலைமோதுகை திமிங்கிலம் நீருக்குப் புறமாகப் பாய்தல் (வினை) பிளவுண்டாக்கு இடைவழி உண்டுபண்ணு உடைப்பு ஏற்படுத்து திமிங்கில வகையில் நீரிலிருந்து மேலே பாய்.
Capitulate
கட்டுப்பாட்டின்மீது சரணடை உடன்படிக்கையின்மீது பணிந்து விட்டுக்கொடு சமரசம் செய் உடன்படு.
Cartel
மற்போருக்கு அறைகூவற்சீட்டு சிறைப்பட்டவர்களை மாற்றிக்கொள்ளுதல் போர்க்கைதிகளை மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கை எழுதப்பட்டுள்ள அட்டை அரசியல் கூட்டு நிலை அரசியல் கட்சிகளின் கூட்டணி போரிடையே இருதரப்புக்களுக்கும் இடைப்பட்ட கட்டுப்பாடு போரிடையே பாதுகாப்புக் கட்டுப்பாடுடைய கப்பல் போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிலையங்களின் கூட்டணி.
Clause
(இலக்.) தனி எழுவாய் பயனிலையுடைய வாக்கிய உறுப்பு துணை வாசகம் சட்ட விதியின் கூறு உடன்படிக்கை விதியின் கூறு.
Collusion
கூட்டுச்சதி ஏமாற்று வழக்கில் எதிரிகள் போல நடித்து உள்ளாரக் கூடிச் சதிசெய்து ஏமாற்றுதல் இரகசிய ஏமாற்று உடன்படிக்கை.
Concordat
திரு உடம்படிக்கை போப்பாண்டவருக்கும் சமயச்சார்பற்ற ஓர் அரசுக்கும் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை.
Contract
உடன்படிக்கை பொதுக்கட்டுப்பாட்டு வரையறையுடைய ஒப்பந்தம் குத்தகை தொழில் ஒப்பந்தக் கட்டுபாடு மொழியுறுதிக் கட்டுபாடு மண உறுதி மணம் செய்துகொள்ளுவதற்குரிய ஒப்பந்தம் ஒப்பந்தப் பத்திரம் பருவப் பயணச்சீட்டு சீட்டாட்ட வகை சீட்டாட்ட வகையில் இறுதிக் கேள்வி செய்ய மேற்கொண்ட காரியம்.
Contractor
உடன்படிக்கையாளர் ஒப்பந்தக்காரர் குத்தகையாளர் குறிப்பிட்ட வீதத்தின்படி வேலை செய்து முடிக்க அல்லது சரக்குகளைத் தருவித்துக் கொடுக்க ஒப்பந்தம் செய்துகொள்பவர் சுருக்க ஆற்றலுடைய தசைநார்.
Convention
அவை கூட்டுகை பேராண்மைப்பேரவை பிரதிநிதிகள் கூட்டாய்வுக் கழகம் தனி முறைச் சிறப்புப் பேரவை பொதுப்பிரதிநிதி வேட்பாளர் தேர்வுக்கான கட்சிப் பெருங்குழு அரசியலமைப்பாண்மைச் சிறப்புக் குழு (வர.) பிரிட்டனில் 1660-இ 166க்ஷ்-இ நடைபெற்ற மன்னர் அழைப்புத் பெறாத சட்டமன்றக் கூட்டம் பொது இணக்க ஒப்பந்தம் தற்காலிக உடன்படிக்கை ஒப்பந்த மரபு வழக்கு எழுதாச் சட்டம் புலனெறி வழக்கம் வழக்கு முறைமை நடைமுறை மரபு நாண்முறைமை சீட்டாட்ட வழக்கு நடைமுறை.
Covenant
கூட்டு ஒப்பந்தம் இணை உடன்படிக்கை முத்திரை ஒப்பந்தம் இணை ஒப்பந்தப் பத்திரம் கூட்டு உடன்படிக்கை வாசகம் (விவி.) இஸ்ரவேலருக்கு ஆண்டவனருளிய திரு ஒப்பந்த உறுதி (வி.) ஒப்பந்தம் செய் ஒப்புக்கொள் கட்டுப்பாடு கோரிக்கொள்.
Covenanted
ஒப்பந்தத்தால் கட்டுப்பட்ட உடன்படிக்கையின் படியான ஒப்பந்தத்தின்கீழ்ப் பதவி வகித்துள்ள.
Diplomatic
வேற்று நாட்டு அரசவையிலுள்ள நாட்டுப் பேராணமை அமைச்சர் (பெயரடை) பழம்பட்டய ஆராய்ச்சித்துறை சார்ந்த உடன்படிக்கைப் பத்திரங்கள் சார்ந்த அரசியல் செயலாட்சிக்குரிய அரசியல் செயல்திறமுடைய கலந்து பேசியே செயலாற்றுகிற ஏன்ற்றுகிற இரண்டகமான.
Diplomatical
உடன்படிக்கைப் பத்திரங்கள் சார்ந்த அரசியல் செயலாட்சிக்குரிய கலந்து பேசிச் செயலாற்றுகிற இரண்டகமான.
Dreibund
முக்கூட்டு ஒப்பந்தம் ஜெர்மனி ஆஸ்ட்ரியா அங்கரி இத்தாலி ஆகிய மூன்று நாடுகளுக்கிடையே 1க்ஷ்க்ஷ்2-இல் ஏற்பட்ட நேச உடன்படிக்கை.
Indenture
சட்டப்படி உருவான உடன்படிக்கைப் பத்திரம் தொழில் முறைக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் முறையான பட்டியல் நற்சான்றிதழ் அச்சுத்துறை வகையில்ஓர இடம் விடுகை (வினை) தொழில்முறை ஒப்பந்தப் பிணைப்புச் செய்துகொள்.இ
Mercy-seat
விவிலிய மரபில் திருவருள் உடன்படிக்கைப் பேழையின் தங்கக்கவசம் ஆண்டவன் அருட்பீடம்.
Overture
உடன்படிக்கைப் பேச்சுத் தொடக்கம் நேசத்தொடர்பு முயற்சி தனிமுறைக் கோரிக்கை முறைநிலை வேண்டுகோள் காதற்கோரிக்கை மணவுறவுக் கோரிக்கை (இசை) அரங்குத் தொடக்க நிகழ்ச்சி.
Pact
உடன்படிக்கை.
Protocol
உடன்படிக்கை முதற்குறிப்பு கூட்டு ஒப்பந்த மூலப்படி முறையான ஒப்பந்தக்கூட்டு நடவடிக்கைக் குறிப்பு பிரஞ்சு வெளிநாட்டு அரங்க ஓழுங்குமரபுப்பிரிவு மரபு ஒழுங்குமுறை வக்கணைத் தொகுதி பத்திர முதல் இறுதி வக்கணை தூதரக வக்கணையாளர் (வினை.) உடன்படிக்கை முதற்குறிப்பு எழுது ஒப்பந்த மூலப்பத்திரமாக்கு உல்ன் படிக்கை முதற்குறிப்பிற் பதிவுசெய்.
Shipping-articles
கப்பல் தலைவர்-பணியாள் ஒப்பந்தம் கட்டணம் முதலியன பற்றிக் கப்பல் மீகாமனுடன் கப்பலோட்டிகள் செய்துகொள்ளும் உடன்படிக்கை விதிகள்.
Signatory
உடன்படிக்கையில் கையொப்பமிட்டவர் கையொப்பமிட்ட கட்சியினர் (பெ.) உடன்படிக்கையிற் கையொப்பமிட்ட.
Random Fonts
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25485
Agni Bangla Font
Agni
Download
View Count : 12256
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8898
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9869
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8533
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13428
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32754
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7700
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12371
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11379

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close