English to Tamil Dictionary: உண்ணி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abstain
விட்டுவிடுமதுபானங்கள் அருந்தாதவர்விட்டுவிடுதல் தவிர்த்திருத்தல்உணவு மதுபானம் முதலியவற்றின்மீது கொண்டுள்ள இச்சைகளை அடக்கும் தன்மைமிதமானதவிர்த்திருக்கிறதவிர்ப்பு, குடிப்பதை ஒழித்தல்உண்ணாவிரதம்.give upabstainer (n.) one who does not take alcoholic drinksabstention (n.)abstinency (n.) quality of refraining from food and drinksabstinent (adj.) temperaterefraining fromabstinence (n.)fasting
Abstinence
தவிர்ப்பு விட்டொழித்தல் உண்ணாநோன்பு.
Artichoke
உண்ணத்தக்க கிழங்குகளையுடைய முள்ளியினச்செடி.
Beefeater
மாட்டிறைச்சி தின்பவர் உண்ணிகளைக் கொத்திக் தின்னும் சிறு பறவைவகை தெய்க்காவல் படையினர் லண்டன் சிறைக்கோபுரக் காவலர்.
Blood-bird
ஆஸ்திரேலியா மாநிலக் கண்டத்துக்குரிய தேன் உண்ணும் செந்நிறப் பறவைவகை.
Bon Appetit
மகிழ்ந்து உண்ணுங்கள்
Bread-nut
பொரித்தோ வேகவைத்தோ அப்பம்போல உண்ணத்தக்க கனிவகை.
Bug
நாவாய்ப்பூச்சி உறிஞ்சி உண்ணும் பூச்சி
Bug
நாவாய்ப்பூச்சி உறிஞ்சி உண்ணும் பூச்சி
Bummalo
வாத்துவகை பம்பாய் வாத்து 'சால்மன்' குடும்பத்தைச் சாந்த சிறுமீன் வகை உலர்த்தி உண்ணும் மீன்வகை.
Butterwort
பூச்சிகள் உண்ணுகிற பளபளக்கும் இலைகளைக்கொண்ட சதுப்பு நிலச்செடி.
Cafeteria
உண்ணவருபவர் தாமே பரிமாறிக்கொள்ளும் சிற்றுண்டிச் சாலை.
Carnassial
கோரைப்பல் ஊன் உண்ணிகள் இறைச்சியைக் கிழிப்பதற்கதகப் பயன்படுத்தும் நீண்ட பெரிய வெட்டுப்பல் (பெ.) பல்லின் வகையில் ஊன் உண்ணிகள் தசை கிழிப்பதற்கேற்ப அமைந்த.
Carnival
கேளிக்கைக் கொண்டாட்டம் வேனிற்கால உண்ணு நோன்புக்குமுன் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் கொண்டாடும் விழா களியாட்டம்.
Carnivore
புலால் உண்ணும் விலங்கு அல்லது செடி.
Carnivorous
புலால் உண்ணுகிற.
Cereal
முதிரை தானியம் கூலம் காலைச் சிற்றுண்டிப் பணியாரம் (பெ.) உண்ணத்தக்க கூலவகைகளுக்குரிய.
Clairvoyance
தொலைவிலுணர்தல் உண்ணோக்கு புலனாகாதவற்றைக் காணும் ஆற்றல் இயல்பு கடந்த நுண் நோக்காற்றல்.
Cleg
உண்ணி வகை குதிரை ஈ.
Colostrum
குழவி முதலில் உண்ணும் தாய்ப்பால்.
Commensal
உணவுப்பொழுது நண்பன் உடன் உண்ணும் தோழன் கூட்டு வாழ்வு வாழும் உயிரினம் (பெ.) ஒரே மேசையில் உண்ணுகிற (உயி.) ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டு இணைந்து வாழ்கிற.
Commoner
பொதுமக்களில் ஒருவர் பெருமக்கள் தொகுதியில் சேராதவர் பெருமக்கள் மரபுத் தகுதியற்றவர் பாராளுமன்ற மக்கள் சபை உறுப்பினர் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் பணம் கொடுத்து உணவு உண்ணும் மாணவர்.one of the common people
Cookie
தேநீருடன் உண்ணும் இனிப்பு அப்பவகை.biscuit
Dessert
சாப்பாட்டிற்குப் பிறகு உண்ணும் பழவகை உணவின்பின் இனிப்பு அருந்துகை உணவின்பின் பண்ணிய வகை உண்டி.
Dirt-eating
பழ்ங்கால மக்களின் மண்ணுண்பழக்கம் மண் உண்ணும் நோய்வகை.
Random Fonts
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27360
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28472
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14544
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5399
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10224
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71776
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74620
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7315

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close