English to Tamil Dictionary: உயரமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Above
மேற்சொன்னமேலேகண்ட (வினை) உயரமாகதலைக்குமேல் விண்ணில்முன்னிடத்தில்மேலே மேம்பட்டுஅப்பாற்பட்டு
Alidad,alidade
உயரமானியிலும் கோணமானியிலும் அளவெண் காட்டும் முள்.
Altimeter
உயரமானி உயரத்தை மதிப்பிடும் அழுத்தமானி.
Altimeter
உயரமானி
Cheval-glass
செங்குத்தாய் நிற்கும் சட்டங்களில் தங்கி ஊசலாடும் உயரமான நிலைக்கண்ணாடி.
Cock-horse
குழந்தையின் பொம்மைக் குதிரை குதிரையாகப் பாவிக்கப்படும் பொருள் உயரமான வண்டிக்குதிரை ஊக்கமிக்க விலங்கு (பெ.) துள்ளுகிற செருக்குடைய (வினையடை) குதிரை மீதிவர்ந்து கால்விரித்துக் கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன்.
Grow
வளர் வளர்ச்சியுரு வளரச்செய் பேணி வளர் நிலைபெற்று வளர்ச்சியடை வளர்ச்சியால் மூடு கவிவுறச் செய் பயிரிடு விளைவு விளை உண்டாகு நீளு பாவு பெருகு இயல்பாகப் பெருக்கமுறு பெரிதாகு முதிர்புறு உயரமாகு உயர்வுறு ஆற்றல் மேம்பாடுறு தர உயர்வுறு விரைவு மிகுதியுறு மிகுதியாகு படிப்படியாக முன்னேறு மலிவாகு பொது நிகழ்வாகக் காணப்பெறு எழு முளை முளைவிடு காணப்பெறு ஆகிச்சமைவுறு மாறுபட்டு முன்னேற்றமடை மாறி அமைவுறு உருவாகு உளத்தில் இடம்பெறு உளத்தில் இடம்பெற்று வளர் உளத்தில் எழுந்து தோன்று.
High
உயரிடம் உயரெண்சீட்டு உயர்எண் (பெ.) உயரமான உயர்ந்த உயரத்தில் உள்ள நிலமட்டத்துக்கு மேற்பட்ட கடல்மட்டத்துக்கு மேற்பட்ட மேடான கடலிலிருந்து நெடுந்தொலை உள்நாட்டுப் பாங்கான நில நடுக்கோட்டினின்றும் தொலைவான கப்பல்வகையில் நீரினின்றும் விலகிக் கரைமீதான உயர்ந்து செல்கிற உயர்வடியான உயர்தரமான உயர்தளத்துக்குரிய உயரிய உயர்தகுதி வாய்ந்த பண்பு மேம்பட்ட உயர்மதிப்புடைய உயர்வகுப்புக்குரிய செல்வ வளமுள்ள இன்பவாழ்க்கைப்பாங்கான பெருமிதமான வீறார்ந்த மிகுந்த மிகுதியான அடர்த்திமிக்க முனைப்பான தீவிரமான வெப்பநிலை மிக்க வேட்டை விலங்குவகையில் பதங்கெட்ட இறைச்சிவகையில் பதனழிந்த விலையுயர்ந்த நேரம் மிகச்சென்ற மிகப்பிந்திய சீற்றமிக்க கிளர்ச்சிமிக்க துடுக்கமிக்க பொங்கி எழுகிற புயலார்ந்த கடுமைமிக்க மிகுகண்டிப்பான அடக்குமுறைவாய்ந்த முக்கியமான வாழ்வின் சுழலிலிருந்து விலகிய (வினையடை) உயரமாக மேட்டில் உச்ச அளவில் உச்ச எல்லையில் உரத்து உச்சத்தொனியில் உயர்விலையில் உயர்ந்தபந்தயம் வைத்து உயர்சீட்டை வைத்து கடல் வகையில் வேலி ஏற்றத்தில பொங்கியெழுந்து.
Hoick
விமானத்தை வலிந்து நேர் உயரமாகச் செலுத்து விமானத்தில் நேர்உயரச்செல்லு.
Lofty
ஓங்கிய மிக உயரமான வீறார்ந்த கம்பீரமான இறுமாப்புள்ள உயர்ந்த மேன்மையான விழுமிய உயரப்பறக்கின்ற பெருமிதமான பெரும்போக்கான ஆரவாரமான.
Outgrow
தாண்டி வேகமாக வளர் விஞ்சி உயரமாகு ஆடைகளின் அளவெல்லைமீறி வளர்ந்து விடு வளர்ச்சியால் பண்புகளைக் கடந்துசெல் இளமைப் பழக்கங்களை நாளடைவில் விட்டொழி.
Overmasted
மிக உயரமான பாய்மரங்களையுடைய மிகப் பளுவான பாய் மரங்களுள்ள.
Pole-jumping
கழி தாண்டல் நீண்ட கழியைப் பிடித்துக் கொண்டு உயரமாகத் தாண்டுதல்.
Priests Hood, Priest-in-sthe-pulpit
உயரமான வெண்ணிற மடல்களையுடைய ஒற்றைவிதைச் செடிவகை.
Puna
தென் அமெரிக்காவின் வடபகுதியிலுள்ளஉயரமான பாழ்மேட்டுப்பகுதி காற்றழுத்தக் குறைவு காரணமாக ஏற்படும் கடுமூச்சுக் கோளாறு.
Rambut An
மலேயாநாட்டு உயரமான பழமரவகை மலேயாநாட்டு மரத்த்தின் இனிய சிவப்புப்பழம்.
Rambutan
மலேயாநாட்டு உயரமான பழமரவகை மலேயாநாட்டு மரத்தின் இனிய சிவப்பு பழம்.
Schooner
பல பாய்களுடைய மரக்கலம் உயரமான இன்தேறல் கண்ணாடிக்குப்பி சாராய அளவைக் கலம்.
Sky
வானம் ஆகாயம் வான்முகடு தட்பவெப்பச் சூழல் சூழ்நிலை சுவரில்படம் மாட்டப்படும் உயர்வரிசைத் தளம் வானீலம் (வினை.) மரப்பந்தை உயர உதைத்தேற்று படத்தைச் சுவரில் உயரமாக மாட்டு ஓவியர் படத்தைச் சுவரில் உயரமாகமாட்டு.
Sprout
தளிர் நொய்முனை இளந்தண்டு சிறு கிளைக்கப்பு (வினை.) தளிர் வளரத் தொடங்கு கப்புக்கவர் வெடி கப்புக்கவர் வெளிப்படுத்து மேலெழும்பு உயரமாக வளர் தளிர்த்து வெளிப்படுத்துவது மூலமாக உண்டாக்கு.
Stilt
தாவுநடைக்கோல் சிறுவர் விளையாட்டில் தாவிமிதித்தேறி நின்று தாண்டி நடக்கப் பயன்படுத்தும் பொய்க்கால் இரட்டை நெடுங்கழி நெட்டுயர் உதைகால் நாரையின் நெடுங்காற்புள் (பே-வ) கலப்பைக் கைப்பிடி (வினை.) தாவு நடைக்கோல் மீது நிற்கவை மிக உயரமாக்கு.
Tall
நெட்டையான உயரமான நெடிது வளர்ந்த உயர்ந்தோங்டகிய ஆள்வகையில் சராசரிக்கு மேற்பட்ட உயரமுடைய சூழ்ந்துள்ள பொருள்களைவிட நெடிய உயர அளவுள்ள எல்லைகடந்த பேச்சுவகையில் தற்புகழ்ச்சிமிக்க உயர்வு நவிற்சியான மிகையளவான அறிவிற்குப் பொருந்தாத வெற்றாரவாரமான (வினையடை) தற்புகழ்ச்சியாக வெற்றாரவாரமாக பொருந்தாப் புளுகாக.
Tallbnoy
இழுப்பறைகள் கொண்ட உயரமான படுக்கையறைப்பெட்டி புகைப்போக்கியின் முகட்டுக்குழல்.
Top
உச்சி முகடு மோடு மேற்பரப்பு மூடி கொடு முடி மலையுச்சி சிகரம்மண்டை தலையுச்சி முடியுச்சி ஏட்டின் தலைப்பக்கம் ஏட்டுப்பக்கத்தின் மெல்விளிம்பு வட்டரங்டக மோடு ஊர்தி மோடு உந்துகல இயந்திர மேல்மூடி ஊர்தி உயர் நெம்பு இணைப்பு தட்டு மேல் மூடி கிழங்குச்செடி வகையில் தழைப்பகுதி மேசை மேற்பரப்பு உணவுமேசைத் தொலைக்கோடிப்பகுதி அகழியின் புடைமேடை நுற்புக்கான கைப்பொதி ஒன்றரைக்கல் எடைகொண்ட இழை எடை அலகு தலைமையர் உச்ச உயர்பதவியாளர் உச்ச உயர் பதவி உச்ச மேனிலை அயர்லாந்து வழக்கில் நேரவகையில் முற்பகுதி சீட்டாட்ட வகையில் உச்சஉயர்நிலைச் சீட்டுக்கள் இரண்டில் ஒன்று. (கப்) கூம்புச்சி (கப்) கூம்புச்சிப் பாய் (கப்) துணைப் பாய்மரக் கம்பமேடை (பெயரடை)மேல்முகட்டிலுள்ள உச்ச நிலையிலுள்ள உச்ச உயர்படியான உச்ச உஸ்ர் அளவான (வினை) மூடி பொருத்து மேல்வைத்து மூடு முளைபொருத்து மூடிபொருத்தியிணை தொப்பி வை மலையுச்சி ஏறு உச்சி அடை உச்சநிலை பெறு உச்சிப்பகுதியாய் அமை தாவர வளர்ச்சி கருதித் தலைப்பகுதி வெட்டு கடந்து உயரமாயிரு குறித்த உயரமுடையவராயிரு கடந்துமேம்பாடு மேம்பட்டிரு விஞ்சு மகுடமாயமைவி முடித்துவிடு ஒழுங்குபட முடிவுசெய்தமை முழு நிறைவுறுத்து குழிப்பந்தாட்டத்தில் பந்தின் மேற்பகுதியில் அடி கப்பற் பாய்மரக்கைகளின் ஒரு முனைகடந்து ஒருமுனை உயர்த்து.
Towering
உயரமான ஓங்கிய மேம்பட்ட மிகுதியான.
Random Fonts
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11958
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21898
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20989
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7549
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8357
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close