English to Tamil Dictionary: உயிரில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abiogenesis
முதல் உயிர்த்தோற்றம் உயிரிலிப்பிறப்பு உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு.
Abiogenetic
தற்பிறப்பான உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாட்டைச் சார்ந்த
Abiogenist
உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்ற கோட்பாடுடையவர்.
Animism
உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் கொள்கை பருப்பொருள் சாராத ஆன்மா ஒன்றின் மூலமே உயிரியக்கம் உண்டாகிறது என்ற கோட்பாடு ஆன்மவாதம் ஆவியுலகக்கோட்பாடு.
Animist
ஆன்மவாதி உயிரிலாப்பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிர் இயல்பு காண்பவர் ஆவியுலகக் கோட்பாட்டாளர்.
Animitic
ஆன்மவாதச் சார்பான உயிரிலாப் பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிரியக்கம் காண்கிற ஆவியுலக்க கோட்பாடு சார்ந்த.
Biogenesis
உயிர் மரபு ஒர் உயிரிலிருந்தே மற்றேர்உயிர் இயல்பாகத் தோன்றுமென்னும் கோட்பாடு.
Fetishism
உயிரிலாப்போலி உருவ வழிபாடு தாயதது முதலியவைகளில் நம்பிக்கை.
Gemmation
தளிர்த்தல் மொட்டுவிடுதல் மொட்டுவிடும் முறை மொட்டுகளின் ஓழுங்கமைப்பு மொட்டுவிடுதல் மூலமான இனப்பெருக்கம் தாய்ச்செடியில் அல்லது உயிரில் மொக்குகளாக வளர்ந்து பின் தாய் உருவிலிருந்து பிரிந்து புதிய செடி அல்லது உயிராதல்.
Introjection
உயிரில்லாதனவற்றுக்கு உயிர்ப்பண்பேற்றுதல் தாதன்மிய உணர்வு புற உலகப்பொருள்களுடனும் உயிர்களுடனும் ஒன்றுபட்டு அவற்றின் நிலைகளையும் முடிவுகளையும் தமதாக உணரும் உணர்வு.
Monoecious
(தாவ) இருபாலிய ஆணுறுப்புக்களும் பெண்ணுறுப்புக்களும் ஒரே செடியிலுள்ள (வில) இருபால் கூறுகளும் ஒரே உயிரில் உள்ள.
Still
மோன அமைதி இயங்கா நிழற்படம் இயங்குபடத்தின் கூறல்லாத நிழற்படம் (பெ.) அசைவற்ற இயக்கமற்ற ஓசையற்ற சந்தடியில்லாத அசைவோ சந்தடியோ இல்லாத அலையாடாத அலைவற்ற உலைவற்ற உயிர்ப்பற்ற செயலற்ற உயிரில்லாத ஒளிராத பளபளப்பற்ற மினுங்காத (வினை.) அமைதியாக்கு ஆற்று அமைதிப்படுத்து கொந்தளிப்புத் தணியவை அசைவறச் செய் ஓசை அமர்த்து ஒலியடக்கு வாயடங்கச் செய் அமைதியுறு (வினையடை.) இடைவிடாது வழக்கமாக எப்போதும் அடிக்கடி இன்னும் முன்போலவே இனியும் இக்காலத்திலும் கூட கடந்த காலத்திலும் கூட வருங்காலத்திலும் கூட எனினும் அப்படியிருந்தாலும் இருந்தபோதிலும் இவை ஒருபுறமிருக்க அதற்குமாறாக மேலும் ஆயினும்.
Viremia
ஒட்டுமூல நச்சுத்திறம் ஒட்டுயிரின் ஆகார உயிரில் நுண்ம நச்சுச்சத்து உளதாயிருக்கும் நிலை.
Walk
நடத்தல் நடை நடமாட்டம் நடந்து செல்லுதல் நடைப்பாணி நடந்துசெல்லும் முறை நடவேகம் நடைத்தொலைவு உலா உலாச்செலவு உலாவரவு உலாவிடம் உலாவுதற்கேற்ற இடம் தனி மனிதர் விருப்பார்வ உலாவிடப்பாதை நடைபாதை நடைபாதை வழி சாலை இருபுற மரவரிசைப்பாதை ஒற்றையடிப்பாதை நடைப்பந்தயம் கூட்டணியின் நடை ஊர்வலம் விலங்கினப் பயிற்சியிடம் வேட்டை நாய்ப் பயிற்சியிடம் சண்டைக் கோழி வளர்ப்பிடம் அகல்வெளிக் கோழிப்பண்ணை தெரு விற்பனையாளர் சுற்றோட்டம் தெரு விற்பனையாளர் சுற்றோட்ட வட்டகை நடத்தை வாழ்க்கை முறை வாழ்க்கைத்துறை காட்டின் பகுதி (வினை.) நட நடந்து செல் நிலமீது செல் கால்நடையாகச் செல் மெல்லச் செல் ஊடாகச் செல் மீதாகச் செல் குறுக்காகச் செல் சுற்றிச் செல் நடந்து திரி உலாவு நடத்து நடததிச் செல் உடனாக நடந்த செல் உடனாக நடத்தற் போட்டியிடு நடத்தையுடையவராயிரு நடந்து கொள் ஒழுகு மென்னடை நடனத்தில் ஈடுபடுநடமாடு பேய்வகையில் சுற்றி ஊடாடு வேட்டைநாய்க்குட்டி வளையில் வளர்ப்புப் பொறுப்பை எடுத்துக்கொள் ( கப்.) முன்னேறிச் செல் (அரு.) எங்கும் சுற்றிச்செல் (அரு.) உயிரில் பொருட்கள் வகையில் இயங்கு (பே-வ) நெசவு-நுல்-ஆடை ஆகியவற்றின் வகையில் அலம்பித துப்பரவு செய்.
Random Fonts
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7409
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35679
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50565
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12288
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23842
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45386

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close