English to Tamil Dictionary: உயிர்ம

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abiogenesis
முதல் உயிர்த்தோற்றம் உயிரிலிப்பிறப்பு உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு.
Abiogenetic
தற்பிறப்பான உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாட்டைச் சார்ந்த
Abiogenist
உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்ற கோட்பாடுடையவர்.
Active
உயிர்ப்புள்ள
Active Bud
உயிர்ப்பரும்பு
Activity
உயிர்ப்புதொழிற்பாடு
Admittance
விடுப்பு - ஒரு உயிர்பற்ற மின்சுற்றின் (passive electric cicuit) மாறுதிசையோட்டம் கடத்தும் தன்மை; மறுப்பின் தலைகீழ்; இது கடத்தம் மற்றும் ஏற்பு ஆகியவற்றின் கூட்டு காவி மதிப்பு; G + j(BC-BL) மதிப்பு கொண்டுள்ளது; ஒருதிசையோட்ட கடத்தத்திற்கு நிகரானது
Adoption
பிள்ளைகூட்டு மகவேற்பு மேற்கொள்ளுதல் ஏற்பு தனதாகக்கொள்ளுதல் ஏற்பிசைவு தெரிவு தேர்வு (மெய்.) மீட்கப்பட்ட உயிர்களுக்குக் கடவுளின் புதல்வருக்குரிய உரிமைகளை வழங்கும் திருவருட்செயல்.
Aeration
காற்றுட்டல் வளிகலத்தல் வளிசெறித்தல் காற்றாடவிடல் உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல்.
Aero-biology
காற்றிற் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிக்ள நுண்ணணுச் சிதல்கள் ஆகியஹ்ற்றைப் பற்றிய உயிர்நுல் துறை.
Aerobe
தனி உயிர்வளியில் உயிர்க்கும் அணுவுயிர்.
Aerobe
உயிர்வளி உயிரி
Aerobian, Aerobic
உயிர்ப்பதற்குத் தனி உயிர்விள வேண்டுகிற.
Aerobiosis
உயிர்வளியில் உயிர்வாழ்வு.
Aerotactic
உயிர்வளியிலிருந்து அல்லது உயிர்விளநோக்கிச் செல்லுகிற.
Aerotaxis
உயிர்வளியிலிருந்து அல்லது உயிர்விளநோக்கிச் செல்லும் இயக்கம்.
Aerotropic
உயிர்வளிச் செறிவின் பயனாக வளைந்து செல்லுகிற.
Aerotropism
(தாவ.) உயிர்வளிச் செறிவினால் வளைந்து செல்லும் போக்கு.
Agony
சாத்துயர் மரணவேதனை இயேசுநாதரின் திருவாதனை கடுந்துயர் வாதனை மனவேதனை ஆனந்தக்களிப்பு கடும்போராட்டம் உயிர்ப்போராட்டம்.
Agricultural Biochemistry
வேளாண் உயிர்வதியியல்
Airhole
காலதர் காற்றுப்புகும் புழைவாய் பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய் வான் இடையிறக்க மண்டலம் இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
Aliphatic
(வேதி.) கொழுப்பார்ந்த மண்டலிக்காத திறந்த தொடரினம் சார்ந்த உயிர்ச்சேர்மான வகைக்குரிய.
Allele,allelomorph
மெண்டல் என்ற அறிவியல் ஆய்வாளர் கருத்துப்படீ உயிர்களின் மரபுவழியில் தொடரும் இரட்டைப் பண்புக் கூறுகளில் ஒன்று 'இணைஇனக்கீற்'றில் ஒன்று.
Allergy
(மரு.) மிகு நுட்ப ஊறுணர்வு உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவு ஊறுபொருள் அல்லது உயிர்க்காப்பு மூலம் பொருள்வகையில் ஏற்படும் கூருணர்வு நிலை.
Amphibiology
விலங்கு நுலில் நில நீர்வாழ் உயிர்களைப்பற்றிய பிரிவு.
Random Fonts
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11025
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20552
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9911
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11958
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21071
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close