English to Tamil Dictionary: உய்த்துணர்வு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Conjectural
உய்த்துணர்வுக்குரிய ஊகத்துக்கிடமான ஊகம்பண்ணும் பழக்கமுடைய.
Conjecture
முன்னறி கூற்று ஊகம் சான்றில்லாமல் அல்லது அற்பச் சான்றினடியாகக் கொண்ட கருத்து உய்த்துணர்வு உத்தேசம் அனுமானம் கற்பனை எண்ணம் (வி.) ஊகம் பண்ணு அனுமானம்செய் குத்தாயமாகக் கருது போதிய சான்றில்லாமல் கற்பனை செய்.
Express
விரைஊர்தி விரைவுத் தொடர்வண்டி தனிமுறைத்தூதர் அணிமையிலிருந்து சுடுவதற்கேற்ற தொடக்க உயர்விசையுடைய வேட்டைச்சுழல் துப்பாக்கிவகை (பெ.)விரைந்து செல்கிற தனிமுறையில் அனுப்பப்பட்ட தனிநோக்கத்துடன் இயற்றப்பட்ட ஒப்புவகையில் இம்மியும் மாறுபடாத திட்டவட்டமான வெளிப்படையாகக் கூறப்பட்ட தௌிவான உய்த்துணர்வுக்கு இடமில்லாத நேரடியாகத்தெரிவிக்கப்பட்ட மறைவுக் குறிப்பு எதுவுமற்ற (வினை) வெளியிட்டுரை சொல்லுருவிற் கூறு வெளிப்படையாகக் கூறு கருத்து வெளிப்படுத்து உணர்ச்சி தெரியக்காட்டு பண்பு குறித்துக்காட்டு ஒப்புமை மூலம் உருப்படுத்திக் காட்டு குறிப்பால் தெரிவி அடையாளப்படுத்தி அறிவி பிழிந்து சாறு வெளியேற்று புறங்கசியவிடு வெளியே பரவவிடு (கண.) பிறிது வகைப்படுத்திப் பெயர்த்துக்கூறு வகை பெயர்த்துரை (வினையடை) விரைவுபட விரை செலவாக விரை ஊர்திவழியே தனிமுறைத் தூதர் மூலமாக.
Guess
உய்த்துணர்வு ஊகம் குத்துமதிப்பு பாணிப்பு வைப்புக்கோள் தற்பொழுதைய முடிபு மேற்கொள் முடிபு குருட்டுப்போக்கான குறிப்பு (வினை) ஊகி உய்த்துணர் குத்துமதிப்பாகக் கருது நேரடியாக அறியாமலே மதித்துணர் இயன்முடிவாகக் கருது குருட்டுப்போக்காகக் குறிப்பீடு தற்பொழுதைய முடிபு மேற்கொள் ஆராய்வின் துணையில்லாமலே கூறத்துணி.
Illation
உய்த்துணர்வு ஊக முடிவு அனுமானித்தறியப்பட்ட செய்தி.
Induce
தூண்டு இணக்குவி தூண்டிச் செயலாற்றுவி உண்டுபண்ணு தோற்றுவி. கருத்து எழும்படிசெய் ஊகிக்கும்படி செய் உய்த்துணர்வி கிளர் மின்னோட்டத்தை உண்டாக்கு.
Inductive
விவவருநிலை சார்ந்த தொகுப்பாய்வு முறைக்குரிய உய்த்துணர்வு சார்ந்த கிளர்மின்னியலான அணுக்கநிலை மின்பாய்வு சார்ந்த.
Inference
உய்த்துணர்வு
Reason
காரணம் ஏது வாதகாரணம் வாத ஆதாரம் நம்பிக்கை ஆதாரம் செயல்விளக்க ஆதாரம் செயல்விளக்க ஆதாரம் செயல் நோக்கம் செயல்நோக்க விளக்கம் நியாயம் உள்ளார்ந்த விளக்கம் முடிவுவிளக்கம முகாந்தரம் செயற்காரணம் விளக்கக்கூற்று விளக்க வாசகம் மெய்யறிவு அறிவு கடந்த உணர்வு அறிவுரு கடவுள் அறிவாராய்ச்சித் திறம் பகுத்தறிவின் முடிவு பகுத்தறிவின் முடிவு பகுத்தறிவுக்கு ஒத்தநிலை விவேகம் பகுத்தறிவு செயலாற்றும் நிலை. நேர்மை ஒழுங்கு உய்த்துணர்வு வாத நேர்மை பொருத்தமுடிடைமை முரணின்மை யுக்தி இயைபுணர்வு நேர்நெறி நல்வழி நேரிய செயல் முறை நீதி நேரிய நடத்தை நடைமுறை நலம் நடைமுறைக்கு உகந்த நலம் மாட்டொழுங்கு மட்.டியல் நடை இயல்பொழுங்கு நல்லறிவு நிலை நல்லுணர்வு நிலை மயக்கமின்மை (அள) நிமித்தம் முடிவு வலியுறுத்தும் ஆதாரம் (வினை)வாதிடு ஆஜ்ய்ச்சி செய் சீர்தூக்கிப் பார் காரணகாரிய முறையில் விளக்கு காரணகாரியத் தொடர்பாக ஆராய்ச்சிசெய் அளவை நுல் முறைப்படி செய்திகளை அடுக்கிக்காட்டு பகுத்தறிவைப் பயன்படுத்து பகுத்தறிவுக்கு ஒத்ததாகக் காட்டு யுக்திபூர்வமாகத் தருவி காரணகாரிய முறையில் ஆஜ்ய் பரிசீலனை செய் ஆய்ந்து முடிவு செய் ஆராய்ச்சியால் முடிவுக்கு வா உய்த்தறிவால் உணர் யூகிடி விவாதி தர்க்கமிடு வாதமுறையிற் பேசு வாதமுறையணயாகக் கூறு காரணகாரியமாக விளக்கு வாதிட்டு முடிவுசெய் வாதிட்டுப் பார் வாதத்துக்காகப் பேசிப்பார் வாதிட்டு இணக்குவிக்க முஸ்ல் வாதத்தால் இணக்குவி எண்ணிப்பார் வாதத்துக்காகக் கதில் ஆய்ந்து பார்.
Statistical Inference
புள்ளியியல் உய்த்துணர்வு
Random Fonts
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7587
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12739
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24987
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46763
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45129

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close