English to Tamil Dictionary: உரமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Full-hearted
ஆழ்ந்த உணர்ச்சிகளால் தூண்டப்பட்ட ஆர்வமுள்ள சுறுசுறுப்பான நம்பிக்கையான துணிவுடைய உரமார்ந்த.
Green
பசுமை நிறம் ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்துக்கும் மஞ்சளுக்கும் இடைப்பட்ட வண்ணம் பச்சை நிறப் பொருள் பொருளின் பசும்பகுதி பசும்புல் தரை பச்சைப்புல்வெளி பசும்புல் திட்டு குழிப்பந்தாட்டத்தில் குழிகளைச் சுற்றிச் செம்மைப்படுத்தப்பட்ட நிலம் (பெ.) பச்சை நிறமான இலைதழை வண்ணமான பசுந்தழை போர்த்த இலையடர்ந்த செழிப்பான இலையுதிர்வற்ற பனிபடாத வாடாத உலராத பழுக்காத முற்றாத முதிராத இளமையான காய்கறி சார்ந்த வளர்கிற உரமான வலிமையுள்ள ஊக்கமுடைய திடமான நன்னிலையுள்ள உடல்நலங்கெடாத புதிய தேர்ச்சியில்லாத அனுபவம் ஆளாக்கப்படுகிற சமைக்கப்படாத பக்குவமடையாத பதனுறாத தாளிக்கப்பெறாத முற்றுப்பெறாத உருவாகாத விளிறிய நோய்ப்பட்ட நிறமான பொறாமையுள்ள (வினை) பசுமை நிறமாகு இலைதழை பெருக்கமுறப்பெறு பசுமை நிறமாக்கு பசுமை போர்த்து பச்சை வண்ணம் தோய்வி பச்சை நிறக் கரையூட்டு.
Guano
உரமாகப் பயன்படுத்தப்படும் கடற்கோழியின் எச்சம் மீனிலிருந்து செய்யப்படும் செயற்கை உரம்.
Iron
இரும்பு இரும்புக்கருவி படைக்கலம் இரும்புத் தட்டுமுட்டு. இருப்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்ட மட்டை வலிமை வலிமைதரும் இரும்புச்சத்துள்ள மருந்து சூட்டுக்கோல் சூடு போடும் கருவி சலவைப்பெட்டி (பெயரடை) இரும்பாலான இரும்பினாலியன்ற வலிமையுள்ள உரமான உறுதியான வளையாத மிகுகண்டிப்பான இரக்கமற்ற (வினை) இரும்பிணை இரும்புத்தகட்டால் பொதி விலங்குமாட்டு சலவைப்பெட்டியிடு சலவைப்பெட்டியினால் தேய்த்துச் சமன்படுத்து சமன்படுத்து.
Kainit,kainite
செயற்கை உரமாகப் பயன்படும் வேதிப் பொருள் கலவைவகை.
Lime-stone
சுண்ணாம்புக் கற்பாறை வகை சுண்ணாம்புக்கல் உரமாகப் பயன்படும் சுண்ணக் கரியகை.
Mellow
கனிந்த சாறு ததும்பிய இனிய தேறல் வகையில் முதிர்சுவையுடைய மண்வகையில் உரமார்ந்த வளமுள்ள அனுபவத்தினாலும் வயதினாலும் முதிர்வுற்ற ஒளி-ஒலி-வண்ணம் ஆகியவற்றின் வகையில் தூய மென்னிறைவிடைய மகிழ்ச்சி நலம் வாய்ந்த சிறு நெறியுடைய (வினை) கனிவி கனிவுறு பக்குவமடைந்து மென்மையாகு.
Mossbunker
எண்ணெய் தருவதுடன் உரமாகவும் பயன்படும் மீன்வகை.
Outline
உருவரை எல்லைக்கோடு திட்டவரை குத்தாயக் குறிப்பு உருவரைக் குறிப்பு மட்டநிலைக்கோடு உரமாதிரி திருந்தா உரு சுருக்க வாய்மொழி விவரம் சுருக்கம் (வினை) அச்சுக்கட்டு எல்லைக்கோடு வரை உருவரையிடு முக்கியக் கோடுகளைமட்டும் காட்டி உருவெழுது திட்டடிக் குறிப்பிடு முக்கியக்கூறுகளை மட்டும் விவரித்துக்கூறு பட வகையில் முக்கிய செய்கையில் எல்லைகுறி.
Rude
நாகரிகன்ற்ற திருந்தாத இயல்பான நிலையில் உள்ள சூதுவாதற்ற கபடமற்ற முரட்டுத்தனமான கரடுமுரடாகச் செய்யப்பட்ட பருக்கனான நயமற்ற கலைத்திறமற்ற நுண்ணயமற்ற நுணுக்கத் திறமில்லாத கடுகடுப்பான தடுக்கமுடியாத திடீரெழுச்சியுடைய திடுக்கிடச்செய்கிற உரமான வலிய ஊக்கமுள்ள துடுக்கான அவமதிக்கிற தவறுக்கு வருந்தாத வெறுப்பைத் தருகிற.
Wrack
உரமாகப் பயன்படும் கடற்பாசி கப்பல் அழிவில் எஞ்சிய பொருள்கள் அழிபாடு அழிவு.
Random Fonts
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39587
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8306
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5517
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39911
Priya Bangla Font
Priya
Download
View Count : 11394
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23039
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12871

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close