English to Tamil Dictionary: உரிமையாளர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abandonee
கப்பல் அழிபாட்டில் மீட்பு உரிமையாளர்.
Abutter
பக்கத் திலுள்ள சொத்தின் உரிமையாளர்.one who owns the adjoining property
Barge-master
படகின் உரிமையாளர்.
Bondholder
அரசியல் கடனீட்டுப் பத்திரத்தின் உரிமையாளர்.
Citizen
நகர்வாழ்நர் குடி உரிமையாளர் சுதந்திர உரிமையுடையவர் படைத்துறை சாராப் பொதுமகன் நாட்டில் பிறந்தவர் பிறப்புரிமைக் குடிமகன் ஒரு நாட்டின் குடிமையை ஏற்றுக்கொண்டவர்.
Coal-master
நிலக்கரி விளைபுலத்தின் உரிமையாளர் நிலக்கரி விளைபுலத்தின் குத்தகைகாரர்.
Coal-owner
நிலக்கரிச் சுரங்க உரிமையாளர்.
Covenantee
ஒப்பந்தம் வழங்கப் பெற்றவர் ஒப்பந்தம் செய்து கொடுக்கப்பட்டவர் ஒப்பந்த உரிமையாளர்.
Devolution
படிமுறைவருகை பல மாற்றப்படிகள் கடந்துவந்தடைதல் உடைமையின் மரபுரிமை வருகை பயன்படுத்தப்படா உரிமை மூல உரிமையாளருக்கே மீளுகை உடைமை கைமாறுதல் அதிகாரமாற்றம் பொறுப்புரிமை ஒப்படைப்பு சிறிது திரிபுற்ற தன்னாட்சியுரிமை உயிர் மலர்ச்சியில் பின்னிடைவுப்போக்கு.
Earmark
விலங்கின் காதில் பொறிக்கப்படும் உரிமையாளரின் அடையாளம் தனிப்பட்ட உரிமைக்குறி அடையாள முத்திரை (வினை) தனிப்பட்ட அடையாள மிடு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கி வை.
Enterpreneur
(பிர.) தொழிற்றுரை உரிமையாளர் குத்தகையாளர் இசைநிகழ்ச்சி அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் அமைப்பாளர்.
Entrepreneur
தொழில் துறை பெண் உரிமையாளர்
Ex-libris
புத்தக உடைமை உரிமையாளரின் பெயர் சின்ன முதலிய விவரங்களடங்கிய முகப்புப்பொறிப்புச் சீட்டு.
Franklin
சிறு நிலக்கிழார் 14 15-ஆம் நுற்றாண்டு களிற் பண்ணை நிலைக்குட்படாத சிற தனி உரிமையாளர்.
Game-preserver
வேட்டைக்காவற்கட்டு உரிமையாளர் வேட்டை உரிமைச் சட்டங்களைச் செயற்படுத்தும் வேட்டைக் காட்டு உரிமையாளர்.
Grantee
கொடையளிக்கப்பட்டவர் (சட்) பட்டய உரிமையாளர்.
Ground-rent
கீழ்வாரம்நில உரிமையாளருக்கு அளிக்கப்படும் மனைநில வரி.
Heir
உரிமையாளர் மரபுவழி உடைமைக்கு உரியவர் சட்டமுறை உரிமை உடையவர் தகுதி உரிமையாளர் பண்புக்கு உரிமைப்பட்டவர் பின்தோன்றல் வழித்தோன்றல் மைந்தன் முதல்மகவு.
Heiress
பெண் உரிமையாளர் பெருஞ்செல்வத்தை உரிமையாகப் பெற்றுவிட்ட மாது பெருஞ்செல்வத்தை உரிமையாகப் பெற இருக்கிற பெண்.
Jaghirdar
ஊஸீய மானிய உரிமையாளர்.
Landholder
நிலக்கிழார் நில உரிமையாளர் குடியானவர்.
Landowner
நிலக்கிழார் நிலத்தின் உரிமையாளர்.
Libertine
மெய்த்துறையில் கட்டற்ற சிந்தனை உரிமையாளர் மனம்போன போக்காளர் காமுகன் (பெ.) கட்டற்ற ஒழுக்கவரம்பற்ற
Mansion-house
பண்ணைமனை பண்ணை நில உரிமையாளரின் இல்லம் நிலக்கிழாரின் இல்லம் நிலக்கிழாரின் வீடு பணிமுதல்வர் மனை.
Miller
ஆலையின் உரிமையாளர் ஆலைக் குத்தகைக்காரர் ஆலைநடத்துபவர் வெள்ளைப்பூச்சி வகை உரத்த ஒலியெழுப்பிப் பறக்கும் தவிட்டுச் சிவப்பு நிற வண்டு வகை.
Random Fonts
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6054
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7937
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16893
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5441
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 160833
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7361
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18563
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14813
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14376
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18538

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close