English to Tamil Dictionary: உருளைக்கிழங்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ash-leaf
முன்பருவ விளைச்சலுக்குரிய உருளைக்கிழங்குப்பயிர்.
Chips
உருளைக்கிழங்கு வட்டுகள் உருளைக்கிழங்கு வற்றல் வற்றல் பணம் படைத்துறைத் தச்சர்.
Clam-bake
சிப்பி வறுவல் சூடேற்றப்பட்ட கற்களின் மேல் சிப்பி மீனைப் போட்டு வறுத்து உருளைக்கிழங்கு மீன் சோளம் முதலியன மேலிட்டு உண்டுபண்ணும் உண்டிவகை சிப்பி வறுவல் பரிமாறப்படும் புறவெளி விருந்துக் குழு.
Colcannon
கோசுக்கீரையும் உருளைக்கிழங்கும் வெண்ணெயோடு புழுக்கப்பட்ட அயர்லாந்து நாட்டு உணவு வகை.
Colorado Beetle
உருளைக்கிழங்கை அழிக்கும் கறுப்புக்கோடுகள் உள்ள மஞ்சள் நிற அமெரிக்க வண்டு வகை.
Crisps
முறுகிய உருளைக்கிழங்கு வறுவல் முறுகலாக வறுக்கப்பட்டுச் சிப்பமாக விற்கப்படும் உருளைக்கிழங்குச் சீவல்.
Curl
சுருளுதல் சுருள்வு சுருண்ட நிலை அலை வளைவு சுழி சுழல் திருகு சுருள் சுரிகுழல் சுரிமயிர்க்குழல் பனிச்சை இலைகள் சுருள வைக்கும் செடிநோய் வகை உருளைக்கிழங்குச் செடி நோய்வகை (வி.) சுரிமயிர்க் குழலாக்கு திருக்கு சுருட்டு வளைந்து செல்லச் செய் அலையதிர்வுறுத்து சுரி சுருண்டு சுருங்கு நௌி அலையுதிர்வுறு சுழி சுழல் பனித்தளத்தில் கற் சறுக்காட்டமாடு.
Eye
கண் கண்விழி கண்ணுருளை கட்பகுதி கண்குழிவிடம் விழித்திரை விழி முகப்பு பார்வை பார்க்கும் ஆற்றல் நோக்கு இலக்கு கவனம் புலனாற்றல் உணருந்திறம் கண்ணிறமுடையது மயில் இறகுக்கண் மையப்புள்ளி கண்போன்ற குழிவுடையது ஊசியின்காது வட்டத்துறை காலதர் புழைவாயில் முடப்பந்தில் முடக்கு நுழைப்புக்குரிய புழை சுரங்க வாய்வழி நீருற்றுக்கண் கொக்கியின் கம்பியிழைக்கண்ணி கொக்கியின் வளையம் உருளைக்கிழங்கிலுள்ள விதைமுளை முட்டை மீதுள்ள பொட்டு மூக்குக்கண்ணாடிவில்லை (வினை) நோக்கு கூர்ந்து பார் கவனி.
Fluke
தட்டைமீன் வகை ஆட்டு ஈரலிற் காணப்படும் ஒட்டுண்ணிப் புழு வகை உருளைக்கிழங்கு வகை.
Grave
கல்லறை புதைகுழி கல்லறைத் திடல் பிணக்குழி மீதடப்படும் மணமேடு கல்லறை நினைவுச் சின்னம் சாவு மாண்டார் உலகு கீழுலகம் அழிவுக்களம் முடிவிடம் உருளைக்கிழங்கு முளைகளை இட்டு மூடுவதற்கான நெடுங்குழி.
Jacket
கைப்பகுதியுள்ள புறச்சட்டை சிறுசட்டை கச்சு வெப்பாலையின் உள்வெப்பக் காப்பு மேலுறை புத்தகத்தின் வண்ண அட்டைப் பொதியுறை. விலங்கின் மேல்தோல் உருளைக்கிழங்கு மேல்தோல் (வினை) அட்டைப் பொதியுறையால் மூடு.
Jump
குஜீப்பு துள்ளல் எழும்புதல் தாவல் தாண்டுதல் குலுக்கம் திடீர் அசைவு அதிர்ச்சி கிளர்ச்சிக் குதியாட்டம் திடீர் ஏற்றம் பெரும்படி உயர்வு திடீர் மாறுபாடு இடையறவு தொடர்பறவு இடைப்பிளவு (வினை.) துள்ஷீக்குதி திடீரென எழும்பு குலுங்கு திடீர் அசைவுறு அதிர்ச்சியினால் தடீரெனத் துள்ளு கிளர்ச்சியினால் குலுக்குறு விலை வகையில் திடுமென உயர்வுறு தாவிக்குதி தாவிமேற்குதி தாண்டு தாவிக்கடந்து செல் படியாமலே விட்டு மேற்கடந்து செல் மேற்போக்காகத் தொட்டுத் தடவிச்செல் இருப்பூர்தி வகையில் பாதையை விட்டு விலகிச் செல் குழந்தையைக் குதிக்கவை துள்ளவை திடுக்கிடவை திகைக்கச் செய் திடீரெனப் பாய்ந்து பிடி ஆவலுடன் கைப்பற்று விட்டுச்சென்றதைத் தனதாக்கிக் கொள் கைவிட்டதைத் திடுமெனக் கைக்கொள் இடைவிட்டு விட்டுச்செல் அவசர முடிவுக்கு வா திடீரெனத்தாக்கு திடீரென ஏற்றுக்கொள் முற்ஜீலும் இசைவுறு சரியொத்து உடன்படு உருளைக்கிழங்கு முதலியவற்றை வாணலியிலிட்டுக் கிளஜீவறு. நெட்டுஷீயால் பாறையைத் துளைசெய்.
Lazy-bed
ஆறடி அகலமும் இருபுறங்களிலும் நீண்ட பள்ளமுமுள்ள உருளைக்கிழங்குப் பயிர்ப்படுகை.
Lift
தூக்குதல் மேல் நோக்கி உயர்த்துதல் மேலே எழுப்புதல் தூக்காற்றல் தூக்கும் செவ்வுயரம் தூக்கும் கருவி பாரந்தூக்கி இயங்கேணி தளங்களிடையே ஏற்ற இறக்கங்களுக்குரிய கருவி இயங்கேணிக்குரிய புழைக்கூடு விமானக் காற்றழுத்தத்தின் செந்தூக்கான ஆற்றல் கூறு உயர்வு பதவிமேம்பாட்டுப் படி மேலாக்கப்படி உயர்வுதவி மேம்பாட்டாதரவு உந்துலத்தில் சிறிது தொலைவு ஏற்றிச் செல்லும் உதவி (வினை) தூக்கு உயர்த்து தாங்கியெட மேல்தளத்துக்குக் கொண்டுசெல் எடுத்துக் கொண்டுசெல் திருடி எடுத்துச்செல் ஆனிரை சுவர் தூக்கி நிமிர்த்து எடுத்து நிற்கவை உயர்வுடையதாகக் கொள் உயர்த்தப் பெறு வீங்கு புடை எழு அலையில் மிதந்தெழு மகிழ்வூட்டு அகற்று அகல் விலகு பந்தினை மேல்நோக்கி எறி உருளைக்கிழங்கினைத் தோண்டி எடு.
Mash
கூழாகும்பொருட்டு வெந்நீருடன் கலக்கப்பட்ட அரைத்த மாவு குதிரைகள் முதலியவற்றிற்குச் சூடாகக் கொடுக்கப்படும் வெந்த கூலம் தவிடு முதலியவற்றின் கலவை மசியல் குழப்பமான கதம்பும் (வினை) அரைத்தமாவை வெந்நீரில் கல மசியலாக்கு உருளைக்கிழங்கு முதலியவற்றைப் பிசைந்து மொத்தையாக்கு.
Potato
உருளைக்கிழங்குச் செடி உருளைக்கிழங்கு.
Potato
உருளைக்கிழங்குஉருளைக்கிழங்கு
Potato
உருளைக்கிழங்குச் செடி உருளைக்கிழங்கு.
Potato
உருளைக்கிழங்குஉருளைக்கிழங்கு
Potato Onion
உருளைக்கிழங்கு வெங்காயம்
Potato Purple Top
உருளைக்கிழங்கு முடுக்கருஞ்சிவப்பு நோய்
Potato Tuber Moth
உருளைக்கிழங்கு அந்துப்பூச்சி
Potato Virus
உருளைக்கிழங்கு நச்சுரிஉருளைக்கிழங்கு நச்சுயிரி
Spud
களைக்கொட்டு திண் குறும்பொருள் (பே-வ) உருளைக்கிழங்கு (வினை.) களைக்கொட்டினால் கொத்தி அகற்று.
Random Fonts
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7377
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12831
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7587
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8882
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9205
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9010
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close