English to Tamil Dictionary: உருவக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accrete
சேர்ந்து ஒன்றாய் வளர்ந்த (வினை) சென்றுசேர் திரள் திரண்டு உருவாகு ஒன்றாக்கு.
Accretion
வளர்ச்சிப்பெருக்கம்மேலும் சேர்க்கப்பெற்ற ஒன்றுபாகங்கள் சேர்க்கப் பெறுவதால் உண்டாகும் பெருக்கம்வளர்ச்சி, திரட்சிமென்மேலும் வளர்ந்துகொண்டிருக்கிறசேர்ந்து ஒன்றாய் வளர்ந்ததிரண்டு உருவாகு உருவாக்குஒன்றாக வளர்உடிசுதலாகும் இயல்புள்ள.increase in growthsomething added ongrowth by addition of partsaccrescence (n.)accrescent (adj.)accrete (adj.) grown into a unitv.grow into oneaccretive (adj.)
Acronym
தலைப் பெழுத்துச்சொல் சொற்களின் முதலெழுத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்படும் புதுச்சொல்.
Adumbrate
சிறுசாயை காட்டு உருவரை தோற்றுவி அரைகுறையாக உருவமை இனங்குறி முன்அறிவி நிழல்கவி நிழல்படர்வி.
Aeolian Rocks.
(மண்.) காற்றின் செயலால் உருவாகும் மவ்ல் போன்ற பாறைவகை.
After-image
பின் தோற்றம் ஒருபொருளைப் பார்த்த பிறகு மனத்திற் சிறிதுநேரம் பதிந்திருக்கும் உருவம்.
Agglomerate
வெந்திரள் பாறை எரிமலை வெப்பத்திடையே உருவான பல்திரட்பாறை (பெ.) திரண்ட சேர்ந்த செறிந்த கொத்தான.
Agglomerative
திரண்டு உருவான.
Agglutination
ஒட்டுதல் ஒட்டி உருவான திரட்சி (உயி) அணு உயிர் ஒட்டுத்திரள் குருதியணு ஒட்டுத்திரள்.
Agglutination
ஒட்டுதல் ஒட்டி உருவான திரட்சி (உயி) அணு உயிர் ஒட்டுத்திரள் குருதியணு ஒட்டுத்திரள்.
Aggregate
திரள் கூட்டு கும்பு முழுமொத்தம் திண்காரை பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண் (இய) ஓரினத்தொகை ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி (பெ.) வகை தொகைப்பட்ட ஒருங்குதிரண்ட ஒருங்கிணைந்த ஒரே மொத்தமான கூட்டாகவாழ்கிற கொத்தாக வளர்கிற ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற (வினை) ஒருங்கு திரட்டு மொத்தமாக்கு உறுப்பாக இணை கொண்டு கூட்டு ஒன்றுசேர்த்து இணை திரள் மொத்தமாகு.
Allantoic,allantoid
உயிரகப்பை (பெ.) உயிரக்பபை சார்ந்த சிறுகுழல் உருவான.
Allegoric
தொடர் உருவகமான.
Allegorise,allegorize
தொடர் உருவக வடிவிற்கூறுமறைபொருளுடன் உரை.
Allegorist
உருவக வகையாற் பேசுபவர் பிசியாளர்.
Allegory
தொடர் உருவகம் உருவகக்கதை.
Alluvion
கடல் ஆறு ஆகியவற்றின் கரை அரிப்பு வெள்ளம் நீர்ப்பெருக்கு வண்டல் (சட்.) நீரின் செயலால் புதுவதாக நிலம் உருவாதல்.
Alpha Build
தொடக்க உருவாக்கம்
Alphabetiform
எழுத்துக்கள் போன்ற உருவமுடைய.
Alto-relievo
உருவில் பாதி கனம் முனைப்பாக வெளித்தெரியும்படி செதுக்கப்பட்ட உருவம்.
Amorphous
வடிவமற்ற ஒழுங்குமற்ற(வேதி.) மணிஉருவற்ற.
Amorphous
உருவற்ற
Amorphous
வடிவமற்ற ஒழுங்குமற்ற(வேதி.) மணிஉருவற்ற.
Amorphous
உருவற்ற
Anabolism
(உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல் உயிர்ப்பொருள் கூட்டமைப்பு.
Random Fonts
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21191
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28001
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36351
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16900
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9784
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39547
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110386
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5405
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11987
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4670

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close