English to Tamil Dictionary: உறுப்பினர்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Building-society
கட்டிடக்கழகம் உறுப்பினர்கள் வீடு கட்டுதற்குப் பணம் உதவித் தவணையில் திரும்பப் பெற்றுக் கொள்ளும் கட்டிடம் கட்டும் கழகம்.
Club
செண்டு கைத்தண்டு குண்டாந்தடி முனைபருவத்துள்ள குறுந்தடி குழிப்பந்தாட்ட மட்டை (தாவ.) குமிழடியும் பருத்த முகடும் உள்ள குலை கொத்து ஆட்டச் சீட்டின் நால் வகைகளில் ஒன்று கரிய முக்கவரிலைக்குறியுடைய சீட்டு பொதுநோக்குள்ள உறுப்பினர்களடங்கிய கூட்டுக்குழு தனிக்குழு கழகம் கூட்டு கும்பல் கழகமனை (வி.) தடியாலடி துப்பாக்கியடியினால் மோது குறுந்தடியாகப் பயன்படுத்து ஒருங்கிணை பொதுநோக்குடன் கூடு பொதுவாகச் சேர்ந்து செலவினம் தாங்கு (படை.) சிதறடி குழப்பத்துக்குள்ளாக்கு.
Co-opt
அமைப்பின் உறுப்பினர்களை உறுப்பினர்கள் உரிமை மொழிகளாலேயே தேர்ந்தெடு ஒத்துத் தேர்ந்தெடு.
Combination-room
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உறுப்பினர்களின் பொது அறை.
Congregation
ஒருங்கு கூட்டுதல் ஒன்று கூடுதல் திரளுதல் கூட்டம் சபை பல்கலைக்கழகப் பேரவை தகுதி நிரம்பிய பல்கலைக்கழக உறுப்பினர்கள் திரள் குழாம் திருக்கூட்டம் திருக்கோயிலுக்கு வழக்கமாகச் செல்பவர்களின் தொகுதி ஸ்காத்லாந்தில் முற்காலத் தீவிரப் 'புராட்ட ஸ்டாண்டுக்' கிறித்தவர்களின் குழாம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரங்க ஆட்சிப்பொறுப்பேற்கும் குழு போப்பாண்டவர் தேர்வுரிமை நிலைக்குழு நோன்பு இன்றி இயங்கும் துறவிமட வகையின் துறவியர் தொகுதி (விவி) இஸ்ரவேலர் தொகுதி தொகுதி குழாம்.
Cross-bench
குறுக்காகப் போடப்பட்டுள்ள வீசிப்பலகை கட்சிச் சார்பற்ற மாமன்ற உறுப்பினர்கள் உட்காரும் இருக்கை (பெ.) கட்சிச்சார்பற்ற காய்தலுவத்தலில்லாத நடுநிலையான.
Floor
தரை அறையின் நிலத்தளம் அடித்தளம் கடலடி குகையடி மாமன்றத்தில் உறுப்பினர்கள் அமர்ந்து பேகுமிடம் வீட்டில் ஒரே தளத்திலிருக்கிற அறைகளின் தொகுதி வீட்டின் அல்லது கட்டிடத்தின் தள அடுக்குகளில் ஒன்று சமதளமான பரப்பு குறைவிலை எல்லைத்தளம் (வினை)தளமிடு கல்பாவு அடித்தளமாகப் பயன்படு நிலத்தளத்தில் வீழ்த்து விழும்படி மோதித்தள்ளு குழப்பு திகைக்கவை பாடம் தெரியாததால் பள்ளிமாணவனை அமர்ந்து விடும்படி சொல் வெற்றியடை வெல் அடக்கியாள்.
Illuminati
அறிவொளி பெற்றோர் புத்தெழுச்சி பெற்ற பல 1க்ஷ்-ஆம் நுற்றாண்டுக் கழக உறுப்பினர்களக்கு வழங்கப்பட்ட பெயர்.
Kikuyu
ஆங்கிலத் திருச்சபையில் விற திருச்சபை உறுப்பினர்களும் தூய நற்கருணையில் பங்கு கொள்ளுதல் பற்றிய விவாதம்.
Library
நுல் நிலையம் ஏடகம் பொதுமக்கள் பயன்படுத்துவதற்குரிய புத்தகசாலை வீட்டிற் படிக்க எழுதப்பயன்படுத்தப்படும் அறை பொதுமக்களுக்கான புத்தகத்தொகுதி தனித் துறையினருக்கான நுலகம் உறுப்பினர்களுக்கான புத்தகக்கூடம் தனி மனிதர் ஏட்டுத்தொகுதிவெளியீட்டாளர் ஒரே கோப்பாக வெளிவிடுந் தொகுதி ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி ஏட்டாசிரியருக்குப் பழக்கமான புத்தகத்தொகுதி.
Loansociety
கடனுதவிச் சங்கம் தவணைப் பங்குவரி செலுத்தும் உறுப்பினர்களுக்கு வரி நிதியிலிருந்து கடன் கொடுத்துதவும் சங்கம்.
Membership
உறுப்பினர் நிலை உறுப்பினர்களின் எண்ணிக்கை
Parity
ஒப்புமை சரிசமநிலை திருக்கோயில் உறுப்பினர்கள் அல்லது குருமார்களிடையே சரிசமத்துவம் இணை சமம் ஒப்பு வேற்று நாணயத்தில் சரிசம மதிப்பு.
Select
தேர்ந்தெடுக்கப்பெற்ற சிறந்த தனித்தன்மைகள் வாய்ந்த சமுதாய வயல் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் மிகு விழிப்பாயுள்ள (வினை.) தெரிந்தெடு தேர்ந்தெடு.
Self-elective
தற்றேர்வான தன்னைத்தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளுகிற தற்றேர்வுரிமையுடைய தேர்விணைவுரிமையுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வகையில் தம்முடன் புது உறுப்பினரை இணைத்துக்கொள்ளும் உரிமையுடைய தேர்விணைவுரிமை சார்ந்த.
Social
பொது அளவளாவற் கூட்டம் தோழமைக்கூட்டம் விருந்துணவுக்குழாய் கூட்டருந்குழுமம் (பெ.) சமுதாயஞ் சார்ந்த சமுதாயத்திற்குரிய சமுதாயத்திலுள்ள சமுதயா நோக்கிய சமுதாய உறுப்பினர்களடங்கிய சமுதயாப் பொதுவான சமுதாயக் கூட்டான கூடிவாழ்கிற இணைந்து வாழ விரும்புகிற கூட்டுவாழ்வு அவாவுகிற தனிவாழ்க்கை விரும்பாத ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிற ஒன்றினை ஒன்று சார்ந்துள்ள சமுதாயக் கூட்டுறவான கூட்டாகத் தொழிற் பங்கீட்டினைக் கையாள்கிற கூட்டில் அங்கமமான பொது அளவளாவலுக்குரிய ஒத்துறவாடுகிற ஒத்துணர்கிற கூடிமகிழ்கிற.
Random Fonts
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12473
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27360
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107609
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10095
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19130
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19544
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17544

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close