English to Tamil Dictionary: உள்நோக்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arriere-pensee
உள்நோக்கம் மறைவான எண்ணம்.
Bona Fides
(பிர.) (சட்.)நேர்மையான எண்ணம் கபடற்ற உள்நோக்கம்.
By-motive
வெளியிட்டுக் கூறாக உட்கோள் உள்நோக்கம் தனிநோக்கம்.
Design
உருவரை முன்மாதிரி முதனிலைத் திட்ட உருவரைப்படம் வகைமாதிரி வண்ணமாதிரி தினுசு பின்னணி வண்ண உருவரைச்சட்டம் திட்ட அமைப்பு பொதுமை முழுநிலை அமைதி கதை நிகழ்ச்சியமைப்பு உள் எண்ணம் உள்நோக்கம் குறிக்கொண்ட தனி இலக்கு சதி நோக்கம் தாக்குதலுக்கான வகை துநை அமைப்பு செயல் திட்டம் (வினை) முதனிலை உருமாதிரி தீட்டு கட்டிடத்துக்கான அமைப்பாண்மை மாதிரி வக தொழில் துறைக்குரிய பொறியமைப்புத் திட்டம் அமை காவிய வகையில் அமைப்புத் திடடம் வகு திட்டமிகு செயலுக்கான வகைதுறைகள் உருப்படுத்து உள்ளார எண்ணமிடு குறிக்கொண்டு முன்னேற்பாடுகள் செய் ஆளுக்கெனப் பொருளை ஒதுக்கீடு செய்தவை சேவைக்கென ஆளைக் குறித்துவை.
Dissemble
உருமாற்று பொய்வேடமிடு கூறாதடக்கு உண்மையினை மறை பொய்யாக நடி கண்டும் காணாதது போலப் பாசாங்கு செய் உள்நோக்கம் வெளிப்படாமற் செயலாக்கு.
Drift
காற்றுப்போக்கு நீரெழுக்கு பனிச்சறுக்கல் ஒழுக்காற்றல் வீசுபனிப்படலம் படுமழை வீச்சு மணற்புயல்வீச்சு இழுப்பு இழுப்பாற்றல் உந்தித் தள்ளுகை உந்தாற்றல் மிதப்பு மிதந்துசெல்லும் போக்கு செயலின்மை யெலற்ற போக்கு புடைபெயர்வு செல்திசை செல்தடம் போக்கு சாய்வு காற்றோட்ட நீரோட்டங்களால் கப்பலின் போக்கில் ஏற்படும் நெறி பிறழ்வு சுழற்சியால் ஏற்படும் புடைபிறழ்வு அசைப்பு அலைப்பாற்றல் ஒதுக்காற்றல் வண்டல சருகு ஒதுக்கப்பட்ட பனிக்குவியல் ஒதுக்கப்பட்ட மணற்குவியல் சுரங்கப் பக்கவழி இயற்கை ஒழுக்கு பொழுதுபோக்கு புலப்படாப் புடைபெயர்வியக்கம் உட்கருத்து உள்நோக்கம் குறிக்கொண்ட செய்தி எண்ணப் பாங்கு கருத்துப்போக்கு காட்டுச்சட்டப்படி கால்நடைகளின் உடைமையிரிமை உறுதிப்பாட்டை முன்னிட்டுக் குறித்த நாளில் குறித்த இடத்தில் கால் நடைகள் மந்தைகளாக ஒதுக்கித் திரட்டப்படுதல். மிதவைவலை வலைத்தொகுதி துளையிட்டுப் பெரிதாக்கும் கருவி விமானத்தின் வெளிப்புறங்களிற் செயற்படும் காற்று விசையியக்க இயக்கங்களால் ஏற்படும் மேலீடான பாறைப்படுகை (வினை) மிதந்து செல் காற்றோட்ட நீரோட்ங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற் செல் காற்றோட்ட நீரோட்டங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற்செல் முயற்சியின்றி இயங்கிச் செல் நோக்கமின்றிச் செல் முனைப்பின்றி இயங்கு சூழ்நிலைகளுக்கு முழுதும் இணங்க இயங்கு போகிற போக்கில் விட்டுவிட்டுக் கொண்டு செல் கொண்டு ஒதுக்கு. வாரிக்கொண்டு குவி கொண்டு ஒதுக்கப்பெறு ஒதுங்கிச் சென்ற பொருள்களினடியில் புதை சருகுகளால் மூடுதுளையிடு துளை பெரிதாக்கு.

Gratuitous
நன்கொடையான கைம்மாறு கருதாத உள்நோக்கமற்ற தூண்டுதல் காரணமற்ற தன் விருப்பார்ந்த தன்னியல்பாகச் செய்யப்பட்ட தானாக வலிந்து தரப்பட்ட புரியாத்தனமான பொருத்தமற்ற தௌிவற்ற ஆதாரமற்ற (சட்.) ஒருகட்சியினருக்கு மட்டும் நலந்தருகிற.
Idea
கருத்து எண்ணம் கருத்துருவம நினைவுப்படிவம் நினைவுத்தோற்றம் பாவனை உரு உள்நோக்கம்உட்கருத்து உட்கோள் கருத்துப்போக்கு புதுக்கருத்து யோசனை திடீர் எண்ணம் ஆலோசனை எண்ணச்சாயல். தௌிவற்ற கொள்கை உருவாகாத் திட்டம் திட்ட வட்டமாகாக் கருத்து மூலக்குறிப்பு மூலமாதிரி பிளேட்டோ என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் கருத்துபடி குறைவுடைய நிலையற்ற உலகப் பொருள்வகைகளுக்குய குறைவற்ற நிலையான மூல முதற்படிவம்.
Intent
உள்நோக்கம் எண்ணம் செயல்நோக்கம் மறைநோக்கம் (பெயரடை) கருத்தூன்றிய விடாமுயற்சியுடன் கைக்கொண்ட ஊக்கத்துடன் ஈடுபட்ட மனமார்ந்த அக்கறையுள்ள ஆவல்விருப்பங் கொண்ட.
Intentional
வேண்டுமென்றே செய்யப்பட்ட மனமாரத்திட்டமிட்டடு இழைக்கப்பட்ட உள்நோக்கமுடைய.
Tenor
நிலையான போக்கு பொதுப்போக்கு. நடைமுறைவழி பேச்சுப்பாங்கு எழுத்துத்தொனி செல்திசை கருத்துச் செல்திசை (சட்) உள்நோக்கம் (சட்) சரிபப்ர்ப்பு (இசை) ஆடவர் உச்சக் குரல் இசை உச்சவொலிக்கருவி இசை உச்ச இசைக்குரல் ஆடவர் கருவிவகை இசை.
Undercurrent
அடி நீரோட்டம் அடியொழுக்கு சொல்லின் தொனி பேச்சின் அடிக்குறிப்பு மனத்தின் உள்நோக்கம் உள்ளுணர்ச்சி (பெ.) அடியொழுக்கான மறைவாக இயங்குகிற உட்குறிப்பான உள் நோக்கமான உள்ளுணர்ச்சி வடிவான.
Undesigning
திட்டமிடாத முன்கூட்டித் திட்டம் வகுக்காத உள்நோக்கம் அற்ற.
View
நோக்குகாட்சிபார்வைசுற்றுப்பார்வைகாட்சியெல்லைபொதுக்காட்சிஇயற்கைக்காட்சிஉருக்காட்சிதோற்றரவுதோற்றம்தோன்றுதிறம்பார்வைக்கோணம்தோற்றக்கோணம்கருத்துகருத்து நோட்டம்கவனம்கருத்துச் சார்புகருத்துச் சாய்வுகருத்துப் பாங்குகருத்துச் சாயல்கருத்துக்கோணம்கொள்கைகோட்பாடுஎண்ணம்உட்கருத்து, உள்நோக்கம்காரணம்நோக்கம்அவா நோக்குஎதிர்நோக்குஎதிர்காலம் பற்றிய கருத்துகாரியம்செயல்நோக்கம்(சட்.) பார்வையீடுமேற்பார்வைகண்காணிப்பு நோக்குசுருக்க வழக்கு மரபில் தொலைக்காட்சி(வி.) காண்நோக்குபார்சுற்றிக் காண்கவனிகருதுஎண்ணுஎண்ணிப்பார்கருத்துக் கொள்கண்டு முடிவுசெய்கண்டு மதிப்பிடுஉள்ளத்தில் கொண்டு ஆய்வுசெய்சீர்தூக்கி ஆராய்உள்ளத்தில் திட்டமிட்டுக் காண்தொலைக்காட்சியில் காண்பார்வையிடுகண்காணிப்பு நோக்குச் செலுத்து.
Random Fonts
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10391
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7288
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13467
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5779
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6066
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20358
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7100
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199238
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14541

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close