English to Tamil Dictionary: ஊகம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assume
மேற்கொள் புணைந்துகொள் பாவனைசெய் ஊகம்செய் கருதிக்கொள் ஆராயாது எண்ணு செருக்கிக்கொள் வலிந்து பற்று.
Assumption
ஊகம் கற்பிதம் தற்கோள் எடுத்துக்கொள்ளுதல் தற்புனைவு போலிக்கருத்து தற்செருக்கு ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம்.
Bad Shot
தவறான ஊகம்
Badshot
தவறான ஊகம்wrong guess
Conjectural
உய்த்துணர்வுக்குரிய ஊகத்துக்கிடமான ஊகம்பண்ணும் பழக்கமுடைய.
Conjecture
முன்னறி கூற்று ஊகம் சான்றில்லாமல் அல்லது அற்பச் சான்றினடியாகக் கொண்ட கருத்து உய்த்துணர்வு உத்தேசம் அனுமானம் கற்பனை எண்ணம் (வி.) ஊகம் பண்ணு அனுமானம்செய் குத்தாயமாகக் கருது போதிய சான்றில்லாமல் கற்பனை செய்.
Estimation
மதிப்பிடுதல் கணக்கிடுதல் ஊகம்.
Experimental
அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்றிப்பார்த்ததை அடிப்படையாகக் கொண்ட ஆய்நிலையான சோதனைகளில் பயன்படுத்தப்படுகிற ஊகம் மேற்கொண்டு செய்யப்படுகிற செய்து செய்து பார்க்கும் நிலை உடைய.
Guess
உய்த்துணர்வு ஊகம் குத்துமதிப்பு பாணிப்பு வைப்புக்கோள் தற்பொழுதைய முடிபு மேற்கொள் முடிபு குருட்டுப்போக்கான குறிப்பு (வினை) ஊகி உய்த்துணர் குத்துமதிப்பாகக் கருது நேரடியாக அறியாமலே மதித்துணர் இயன்முடிவாகக் கருது குருட்டுப்போக்காகக் குறிப்பீடு தற்பொழுதைய முடிபு மேற்கொள் ஆராய்வின் துணையில்லாமலே கூறத்துணி.
Inference
ஊகம் ஊகித்தல் அனுமானம் கருத்தளவை தேற்றப்பாடு முடிவு முடிவாகப்பெற்ற பொருள் கோள்.
Politic
அறிவுக் கூர்மையுள்ளவர் நுட்ப மதியினர் ஊகி சூழ்ச்சித் திறமுடையவர் (பெ.) அறிவுக்கூர்மையுடைய நுட்ப மதியுடைய ஊகமுள்ள முன்மதி வாய்ந்த சூழ்ச்சித் திறமுடைய செயல்வகைத் திறமுடைய செயல் நாயமுடைய சூழலுக்கு இயைந்த செயல்திறம் வாய்ந்த.
Re-assumption
மீட்டும் பாவனையாக மேற்கொள்ளுதல் மறு ஊகம் மறு தற்புனைவு மறுபடியும் குத்து மதிப்பாகக் கொண்டது.
Say
கூற்று கூறவேண்டுங் கருத்து கூறவேண்டுவதைக்கூறுவதற்கான வாய்ப்பு கருத்து முடிவில் பங்கு (வினை.) சொல்லு வாய்விட்டுரை கருத்து வெளியிடு கருத்துக்கூறு தெரிவி கருத்தறிவி ஓது ஒப்புவி எடுத்துரை பேச்சுத்தொடர் குறிப்பிடு குறித்துரை உறுதியாகக் கூறு துணிந்து கூறு தீர்மானமாகக் கூறு வற்புறுத்தியுரை வாக்குமூலஞ் செய் சாற்று செப்பு விடையாகக்கூறு வகுத்துரை சொல்லாடு சொல்வகுத்துரை சொல்வடிவங்கொடு கணித்துரை உத்தேசமாகக் கூறு என்றுரை என்று எடுத்துக்கொள் ஊகமாகக் கூறிக்கொள் சான்று கூறு வாத ஆதாரமாகக் கூறு கூறிக்கொள் மாதிரியாகக் கொள்.
Shot
துப்பாக்கிக் குண்டு வெடிகுண்டு சிதறுகுண்டு இரவை குண்டுத்திரள் எய்வு எறிவு வேட்டெறிவு குண்டிலக்கெறிவு கணை இலக்கெறிவு குறி இலக்கெறிவு ஓர் எறிவுமுயற்சி துப்பாக்கியின் ஒரு வெடிதீர்வு உடற்பயிற்சிக்கான எறிகுறிகுண்டு குண்டெறிவு எறிகுண்டுவீச்சு இலக்கெறிவு குறி எறிவு திடீர் ஊகம் தற்செயல்எறிவு யோக எறிவு திடீர் நிகழ்வு திடீர் முயற்சி பாய்எல்லை பாய்தொல்லை இயங்காற்றலெல்லைஇயங்காற்றல்தொலை இலக்கு வேட்டாளர் இலக்குக்குறித் திறலாளர் உணர்ச்சியிழக்கச் செய்யும் மருந்துவகையில் ஒருநிறை வேளைஅளவு மடக்கு வெறிக்குடி வகையில் ஒரு மிடற்றளவு ஒரு தடவை குடிப்பளவு நிழற்படத்தின் ஒருவீச்சு திரைப்படத்தின் ஒருவீச்செடுப்பு நிலப்பாத்தி (வினை.) குண்டு செறிவி குண்டுகளால் எடைபெருக்கு.
Suppose
புனைவாகக் கொள் முற்கோளாகக் கொள் ஊகமாகக் கொள் என்று கொள் என்று முடிவுசெய்யும் நிலையிலிரு என்று கருதிக்கொள் என்று வைத்துக்கொள் என்று ஐயுறவுறு என்று நினைக்க விரும்பு என்று பெரும்பாலுங்கருது தற்கோளாகக் கருது காரணமின்றித் தானாகக் கருதிக்கொள்.
Supposedly
உய்த்துணர் முறையில் ஊகமாகக் கொள்ளப்பட்டபடி தவறாகக் கொள்ளப்பட்ட நிலையில் பாவணைப்படி ஊகமுற்கோட்படி.
Supposition
பாவித்தல் பாவிப்பு புனைவுக்கொள் தற்காலிகப் புனைவியல் கருத்து ஊகம் ஊகக் கருத்து பாவனை உய்த்துணர் புனைவு ஊகமதிப்பு உத்தேசம் நம்பிக்கை நம்பப்பட்ட கருத்து முற்கோள் சங்கற்பம் ஊக முடிவு தற்கோள் தன்னாண்மைக் கருத்து.
Surmise
ஊக ஐயுறவு ஊகம் ஊக மதிப்பு பொருளின் இயல்புபற்றிய ஊகம் ஊக உணர்வு பொருளின் இருப்புப் பற்றிய ஊகம் (வினை.) ஊகித்து ஐயுறு ஐயுற்றுஊகி உய்த்துணர் ஊக மதிப்பிடு முன்னரே ஊகி ஊகித்து முற்குறிப்பிட முயல்.
Suspicion
ஐயுறவு அயிர்ப்பு அரைகுறை நம்பிக்கை அரைகுறை எண்ணம் அரைகுறை எண்ணச்சாயல் அவநம்பிக்கை ஐய உணர்வு ஓயா ஐயுறவுப்பழக்கம் சமுசய மனப்பான்மை ஐயத்திற்கு ஆட்படுநிலை ஐயங் கொள்வதற்குரிய நிலை ஊகம் ஐயுறவச்சம் வேண்டா நிலைபற்றிய ஐயுறவு அரைகுறை அச்சநிழல் ஆதாரமற்ற எண்ணம் சிறிதளவு சிறு சாயற்கூறு (வினை.) (பே-வ) ஐயுறு ஐயுறவு கொள்.
Vapour
ஆவி வஷீமண்டல ஈர ஆவி வெண்புகை ஆவி முகிலியற் பொருள் திண்மப் படராவி நீர்மப் படராவி மருத்துவப் புகையாவி ஆவிபோன்ற பொருள் போலிப் பொருள் நிலையற்ற தன்மையுடைய பொருள் நிலையற்ற செய்தி ஆதாரமற்ற ஊகம் புளுகு வீண் கற்பனை (பழ.) வெற்று வீறாப்பு (வி.) ஆவி வெஷீயிடு வெற்றுவீறாப்புப் பேசு வெற்றுரையாடு.
Vegetate
தாவரம்போல் வளர் இயல் வளர்ச்சியுறு முளை தழை தாவர வளர்ச்சி புகுத்தீடு செய் தாவரங்களைத் தடங்கலின்றி வளரும்படி செய் தாவரங்கள்போல் அசையாது வேரூன்றிக் கிட ஊகமற்ற சோம்பேறி வாழ்வு வாழ் செலற்ற வாழ்க்கை நடத்து.
Wheeze
ஊகமூச்சு உஸ் என்ற ஒலிப்புடன்கூடிய பெருமூச்சு நடிகர் நடிப்பிடை நொடிக்கதை நடிப்பிடை வம்பளப்பு (வினை.) குறுமூச்செறி ஏலாமுயற்சியுடன் மூச்சுவிடு.
Wheezy
ஊகமூச்செறிகிற உஸ் என்று ஒலிக்கிற.
Random Fonts
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74612
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35679
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10532
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10844
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9983
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15904
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8357
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11247
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20364

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close