English to Tamil Dictionary: ஊடச்சு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adaxial
ஊடச்சு அடுத்த ஊடச்சு நோக்கிய.
Adaxial
ஊடச்சு அடுத்த ஊடச்சு நோக்கிய.
Anorthic
மூன்று முரண்பாடான ஊடச்சுக்களையுடைய.
Argument
வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று(கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
Argument
வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று(கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
Axial
ஊடச்சுச் சார்ந்த ஊடச்சியலான நடுஊடுவகையான.
Axis
ஊடச்சு கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை செங்கோடு உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு (உட.) விழிநோக்கின்மைவரை உடலுறுப்புகளின் நடு ஊடுவரை வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.
Axis
ஊடச்சு கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை செங்கோடு உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு (உட.) விழிநோக்கின்மைவரை உடலுறுப்புகளின் நடு ஊடுவரை வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.
Brachy-axis
குறுகிய ஊடச்சு குறுக்கு ஊடச்சு.
Brachypinakoid
குறுக்கு ஊடச்சுக்கு இணைவான இருதள முடுப்பு மணியுரு.
Breast-wheel
நீராழி ஊடச்சு வழிபாயும் நீரால் சுழற்றப்படும் விசை உருளை.
Centre
நடு மையம் மையப்புள்ளி மைய முளை முளையாணி ஊடச்சு இருசு ஒருமிப்பின் கூடுமுகம் புறஞ்செல் போக்கில் பிரிமுப்ம் அணுமையம் உட்கரு முக்கியஇடம் இடம் தோற்றுவாய் அமைப்பாளர் தலைவர் குறிஇலக்கின் நடுப்புள்ளி ஆட்டக்கள நடுவிடம் இடையாட்டக்காரர் நடுநோக்கிய பந்தடி படையிண் நடுவணி அரசியல் கட்சிகளிடையே நடுநிலை வாதம் மிதவாதம் ஈர்ப்பு ஆற்றல்இலக்கு (வி.) ஒருமுகப்படுத்து ஒரிடத்தில் குவி மையத்தில் வை மையக் குறிப்பேடு மையத்தைக் கண்டுபிடி காற்பந்து அல்லது வளைகோல் பந்தாட்டத்தில் பக்கவாட்டிலிருந்து மையத்திற்குப் பந்தடி.
Coaxal, Coaxial
பொது ஊடச்சுடைய பொது இருசுடைய (கண.) பொது ஆயமுடைய.
Crank
வளைவு கோட்டம் அள்ளு செந்திரிப்புக்கோட்டம் இயந்திரத்தில் ஊடச்சின் இயக்கத் திசை திருப்பிச் சுற்றித் திரிக்கும் செங்கோணமடக்கான அமைவு பெரிய மணியைத் தொங்கவிடுவதற்குரிய முழங்கை வடிவான ஆதார உத்திரம் திருகுவிட்டம் குற்றவாளிகள் உடலை வருத்திக் கடுந்தண்டனை தரும் பழங்காலக் கருவி (பெ.) வளைந்த இடுக்கப்பட்ட (வி.) வளை திருப்பு கோடு செந்திரிப்புக்கோட்டமாக இயங்கு செந்திரிப்புக் கோட்டமூலம் இயக்கு.
Drag
இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
Eccentric
உறழ்வட்டம் மையத்தை வேறாகக்கொண்ட வட்டம் சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல் கீழான நேர்வரை இயக்கமாக மாற்றும் இயந்திர அமைவு இயற்கைக்கு மாறுபட்டவர் விசித்திரன்னவர் கோட்டிக்காரர் (பெ.) உறழ்வட்டமான வட்டமான வட்டங்கள் வகையில் மைய வேறுபாடுடைய ஊடச்சுடைய கோணெறி வகையில் உறழ்வட்டமான கோள் வகையில் வட்டந்திரிந்த பாதையில் செல்கிற இயற்கைக்கு மாறுபட்ட இயல்பு திரிந்த விசித்திரமான பொது முறை விதிகளுக்குக் கட்டுப்படாத தனிப்போக்குடைய.
Eccentric
உறழ்வட்டம் மையத்தை வேறாகக்கொண்ட வட்டம் சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல் கீழான நேர்வரை இயக்கமாக மாற்றும் இயந்திர அமைவு இயற்கைக்கு மாறுபட்டவர் விசித்திரன்னவர் கோட்டிக்காரர் (பெ.) உறழ்வட்டமான வட்டமான வட்டங்கள் வகையில் மைய வேறுபாடுடைய ஊடச்சுடைய கோணெறி வகையில் உறழ்வட்டமான கோள் வகையில் வட்டந்திரிந்த பாதையில் செல்கிற இயற்கைக்கு மாறுபட்ட இயல்பு திரிந்த விசித்திரமான பொது முறை விதிகளுக்குக் கட்டுப்படாத தனிப்போக்குடைய.
Ellipsoid
ஓரைவட்டக்கட்டி குறுக்குவெட்டுக்கள் ஓர் ஊடச்சு நெடுக நீள் வட்டமாகவும் மற்ற ஊடச்சு வழி நீள்வட்டமாகவும் வட்டமாகவும் அமைகின்ற பிழம்புரு.
Equinoctial
நில உலக ஊடச்சுக்குச் செங்குத்தான தளமுடைய வான்கோள வட்டம் (பெ.) பகலிரவு சமமான பகலிரவு சமமான காலத்தில் இயல்கின்ற பகலிரவு சமமான காலத்துக்கு அருகில் நடைபெறுகின்ற நிலநடுக்கோட்டிலுள்ள நிலநடுக்கோட்டுக்கு அருகிலுள்ள.
Mitre-wheels
சாய் பற்சக்கரங்கள் ஊடச்சுக்கு 45 பாகைச் சாய்வாக உள்ள பற்களையுடைய சக்கரங்கள்.
Nutation
தலையாட்டம் (தாவ.) வளர் நுனித்தண்டின் வளைவு (வான்.) நிலவுலக ஊடச்சின் சிற்றூசலாட்டம்.
Pintle
சுழலுறுப்புக்கு ஊடச்சாய் உதவுந் தாழ்க்கட்டை.
Rhombic
சாய்சதுர வடிவுடைய மணியு படிகவகையில் ஒன்றுக்கொன்று செங்கோணமாக ஏற்றத்தாழ்வுடைய மூன்று ஊடச்சுக்களைக்கொண்ட.
Sail-axle
காற்றாடி இயந்திர ஊடச்சு.
Shaft
அம்பு கணைக்கோல் ஈட்டியின் காம்பு எறிபடை குந்தம் கருவியின்படி இறகின் தண்டு கதிரில் ஒளிக்கால் மின்னலின் கீற்று சுரங்க வாயிற்குழி சுரங்க வாயிற் சாய்குழி ஊதுலைச் சுருங்கைக்குழாய் சுரங்கச் செல்குழாய் இயந்திரத்தின் சுழல் தண்டு ஏர்க்கால் நுகக்கால் சிலுவையின் அடி புதைக்கூண்டின் மோட்டுத்தண்டு வண்டியின் ஏறுகால் தூணின் நடுக்கம்பம் தூபி கோரி கம்பம் ஆதாரக்கம்பம் பரு உறுப்புக்களை இணைக்கும் இணைக்கொம்பு எலும்பின் இணைத்தண்டு தூண்தொகையின் தனிக்கம்பம் தூபியின் முனைமுகடு விளக்கின் தண்டு மெழுகுதிரி விளக்கின் நிலைத்தண்டு சரவிளக்கின் அடித்தண்டு கட்டிடங்களின் தளங்களினுடான காலதர்ப்புழை சுழல்சக்கர ஊடச்சு ஊடுபுழை.
Random Fonts
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22047
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11188
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17280
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92506
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8994
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9179
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39547
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27153
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6234
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11546

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close