English to Tamil Dictionary: எடுக்கப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assorted
தேர்ந்து எடுக்கப்பட்ட பலவிதமாக வகைப்படுத்தப்பட்ட.
Bare
உடையற்ற வேடம் அற்ற பார்வைக்குத் தெரிகிற முடியில்லாத வழுக்கைத் தலையுடைய வறிய வப்பொருள்கள் அமைக்கப்பெறாத படைக்கலம் தாங்காத பாதுகாப்பற்ற சாரமில்லாத தேய்ந்துபோன உரையினின்றும் எடுக்கப்பட்ட வெறிய மடகோலம் செய்யப்படாத போதாத (வினை) அவிழ் நீக்கு உரையினின்றும் எடு வெளிப்படுத்து.
Carbolic
நச்சரி நீர்ம வனை தொற்றொழி நீர்மப் பொருள் (பெ.) (வேதி.) கீலெண்ணெய் வடிப்பினின்று எடுக்கப்பட்ட.
Cathodography
(இய.) ஊடு கதிர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட நிழற்படம்.
Close-up
மிக அருகிலிருந்து எடுக்கப்பட்ட முனைப்புருவ நிழற்படம் அல்லது திரைப்படம் நுணுகிய விளக்க ஆராய்ச்சி.
Cudbear
காளான் வகைகளினின்று எடுக்கப்பட்ட கருஞ் சிவப்பு அல்லது செந்நீல ஊதாநிறச் சாயப் பொருள் காளான் வகை.
Daguerreotype
பாதரச ஆவி ழூலம் வநழற்படமெடுக்கும் முறை பாதரச ஆவி முறையில் எடுக்கப்பட்ட நிழற்படம் (வினை) பாதரச ஆவி முறையில் நிழற்படமெடு.
Damar
ஊசியிலே மரங்களினின்று எடுக்கப்பட்டுச் சாய எண்ணெய் உருவாக்கப் பயன்படும் கெட்டிப்பிசின்.
Extract
உறைசத்து பொருளினை நீர்மத்தில் கரைந்து ஆவியாகும்படி விட்டபின் உறைந்த பசைக்களிம்புக் கூறு கருச்சத்து பொருளின் கருநிலை ஆற்றல் கூறுகளைச் செறிவடிவில் கொண்ட செய்முறை விளைவான சரக்கு வடிசாறு சத்து புத்தகத்தினின்று எடுக்கப்பட்ட பகுதி.
Eyas
பருந்தின் இளங்குஞ்சு பயிற்றுவதற்காகக் கூட்டிலிருந்து எடுக்கப்பட்ட பருந்தின் குஞ்சு.
Flavin, Flavine
மரப்பட்டை வகையிலிருந்து எடுக்கப்பட்டு அறுவை மருத்துவ நச்சுக்காப்பாகப் பயன்படும் மஞ்சள் சாய வகை.
Gelatine
ஊன்பசை எழும்பு தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப்பொருள் துறை - நிழற்படத்தகடு - பசைகள் முதலியவற்றிற் பயன்படும் கூழ்போன்ற பொருள்.
Gregory-powder, Gregorys Mixture
சீன திபேத்திய நாட்டு மூலிகைகளின் வேர்களினின்று எடுக்கப்பட்ட பேதிப் பொருட்கலவை மருந்து.
Ground-plot
கட்டிடத்துக்குரிய மனையிடம் கட்டிடம் எடுக்கப்பட்டிருக்கும் எல்லையுட்பட்ட மணைநிலம்.
Hyoscine
நச்சுக்செடி வகையிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாய் உதவும் காரப்பொருள்களில் ஒன்று.
Hyoscyamine
நச்சுக்கொடி வகையிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகப் பயன்படும் காரப்பொருள்களில் ஒன்று.
Insulin
கணையச் சுரப்புநீர் விலங்குகளின் கணையச் சுரப்பியிலிருந்து எடுக்கப்பட்டு நீரிழிவுநோய் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
Lesson
பாடம் நாட்பாடம் பள்ளியில் குறிப்பிட்ட நாட்களில் முடிப்பதற்காக வகுக்கப்பட்ட படிப்புப் பகுதி பாடத்துக்குரிய காலம் விவிலிய ஏட்டிலிருந்து எடுக்கப்பட்ட காலைமாலை வழிபாட்டுப் பகுதி படிப்புக்குரிய வாசகப்பகுதி படிப்புக்குரிய தலைப்பு பயிற்சிப்பகுதி மேல்வரிச் சட்டம் படிப்பினை தருஞ்செய்தி படிப்பினை முன்மாதிரி மேற்கோள் அறிவிரைகூறு எச்சரிக்கை செய் தண்டி கண்டி பயிற்சியளி ஒழுங்குபடுத்து.
Liquorice
அதிமதுர வேரிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகவும் தின்பண்டமாகவும் பயன்படும் கருநிறப்பொருள் அதிமதுரம் அதிமதுர வேரையுடைய செடிவகை.
Lucopodium
(தாவ.) நிமிர்ந்த சிதல் உறைகளையுடைய பாசிவகை பாசிவகையிலிருந்து எடுக்கப்பட்டு அறுவை மருத்துவத்தில் உறிஞ்சு பொருளாகவும் நடிப்பரங்க மின்செய் ஒளியாகவும் பயன்படும் நுண்பொடி வகை.
Montage
திரைப்பட ஒட்டிணைப்பு தனித்தனியாக எடுக்கப்பட்ட படங்களைத் தேர்ந்தெடுத்து வெட்டி முழுத்தொடராக இணைத்தல்.
Moss-hug
மட்கரி வெட்டி எடுக்கப்பட்ட மேடுபள்ளமான நிலம்.
Mullock
ஆஸ்திரேலியாவில் தங்கம் விளையாத பாறை வகை தங்கம் எடுக்கப்பட்ட சுரங்கக் கழிவுப்பொருள் (பே-வ) குப்பை கூளம்.
Muscovado
பழுப்புச்சர்க்கரை கருப்பஞ்சாற்றிலிருந்து எடுக்கப்பட்ட தூய்மைப்படுத்தப்படாத வெல்லம்.
Nature-printing
இயலழுத்த அச்சு இயற்கைப் பொருள்கள் அழுத்தி எடுக்கப்பட்ட பாளங்களினால் எடுக்கப்படும் அச்சு முறை.
Random Fonts
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28052
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12885
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16008
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12127
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60609
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14547
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22830
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12836
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14481
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18792

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close