English to Tamil Dictionary: எண்ணத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aboulia
எண்ணத்திட்ப இழப்பு.
Angary
(சட்.) போரிடும் அரசுகளின் பற்றுரிமை நடுநிலைதாங்குபவருடைய உடைமைகளைப் பின்னால் இழப்பீடு செய்யும் எண்ணத்துடன் போரிலீடுபடுபவர் பயன்படத்துதற்குரிய உரிமை.
Article
எண்ணத்தக்க பொருள் பண்டம் இனம் உருப்படி சரக்கு விவரம் சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம் விதி ஒழுங்கு பிரிவுக்கூறு உறுப்பு மூடப்பட்ட பகுதி வேளை இணைப்பு கட்டுரை (இலக்.) சார்படை (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு குற்றம் சாட்டு பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து நிபந்தனைகூறு.
Associable
இணைத்து எண்ணத்தக்க.
Clue
மறைசெய்தியை விளக்கும் குறிப்பு மறைதிறவு வழிகாட்டும் குறிப்பு தடம் கதைத் தொடர்பு எண்ணத் தொடர்பு.
Consciousness
உணர்வு நிலை மனத்தின் விழிப்பு நிலை நனவு எண்ணத்தொகுதி உணர்ச்சிகளின் திரள் எண்ணம் புல உணர்வு.
Considerable
எண்ணத்தக்க சிறிது முக்கியத்துவம் வாய்ந்த சிறிதளவின் மேம்பட்ட மிகுதியான பெரிய பல.
Demonstration
சான்று விளக்கம் கண்கூடான தௌிவு உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல் உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல் உவ்ர்ச்சியை வெளிப்படுத்துதல் உணர்ச்சி வெளிப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஊர்வலம் பொதுக்கூட்டம் விளம்பர நடவடிக்கை செய்ம்முறைப்பாடம் சான்று விளக்கக் கல்வி முறை போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை மாறாட்ட நடவடிக்கை எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை பகட்டாரவாரம் விளம்பரக்காட்சி கண்காட்சி சுட்டிக்காட்டல் சுட்டுதல்.
Dirty
அழுக்கடைந்த மாசுற்ற கந்தலான கீழ்த்தரமான தாழ்வான மட்டமான தௌிவற்ற துப்புறவற்ற இழிந்த உணர்ச்சி சார்ந்த எண்ணத்தில் அல்லது பேச்சில் தூய்மையற்ற மோசமான வெறுக்கத்தக்க நம்பிக்கைக் கேடான முறைகேடாகப் பெறப்பட்ட கொந்தளிககிற (வினை) அழுக்காக்கு கறைப்படுத்து மண்படிய வை.
Disabuse
மருள் நீக்கு ஐயம் அகற்று தவறான எண்ணத்தைப் போக்கு சரிப்படுத்து.
Distract
கவனத்ததைத் திறப்பு வெவ்வேறு திசையில் எண்ணத்தை மாற்று உணர்வு குழப்பு கலக்கமுண்டாக்கு தொல்லைகொடு நச்சரிப்புச் செய் இடைவிடாத தொந்தரவு உண்டுபண்ணு பைத்தியமாக்கு.
Elemental
பூதங்களின் பின்னணித்தெய்வம் இயற்கை யாற்றலின் அதிதேவதை ஆவித்தெய்வம் (பெ.) நாற்பெரும் பூதங்களுக்குரிய இயற்கை ஆற்றல்களுக்குரிய மாபேராற்றல் வாய்ந்த இயற்கை ஆற்றல்களோடு வைத்து எண்ணத்தக்க இன்றியமையாயிராத தனித்த.
Furies
பழிவாங்கும் ஆற்றல்கள் கழிவிரக்க எண்ணத்துயர்கள்.
Gloat
அவல மகிழ்வு (வினை) அவலமகிழ்வுகொள் அவலமகிழ்வுடன் நோக்கு சிற்றின்ப எண்ணத்துடன் நோக்கி மகிழ்வில் திளை பேராவலுடன் நோக்கி மகிழ் காழ்ப்புடன் நோக்கி மகிழ்வுறு சிற்றின்பத்தில் தோய் பேராவலிற் கிடந்து மகிழ் தேடிக்கண்டுமகிழ் வெறுப்பில் ஆழ்ந்து ஈடுபட்டு மகிழ்.
Guilty
குற்றமுடைய குற்றவாளியான குற்றத் தண்டனைக்குரிய குற்றமெனத் தெரிந்திருக்கிற குற்றம் பொருந்திய எண்ணத்தினால் தூண்டப்பட்ட குறிப்பிட்ட குற்றம் செய்திருக்கிற கொடிய.
Leer
இளித்த பார்வை ஒருக்கணித்த காமநோக்கு நயவஞ்சகத் திருக்குநோக்கு (வினை) கெட்ட எண்ணத்துடன் ஓரப்பார்வை பார் சிற்றின்ப அவாவுடன் ஒருக்கணித்துப்பார்.
Lest
நிகழாதிருக்கும் படி என்பது ஆகாதபடி கூடாதென்னும் எண்ணத்தை முன்னதாகக் கொண்டு.
Mala Fide
நலலெண்ணமற்ற இரண்டகமான சூதான வங்சகத்துடன் செய்யப்பட்ட (வினையடை) தீய எண்ணத்துடன் வஞ்சகக் கருத்தோடு.
Monoideism
தனிக்கருத்தூற்றம் ஒரேயொரு எண்ணத்தில் கருத்தூன்றியிருத்தல்.
Numerable
எண்ணத்தக்க.
Out-thingk
எண்ணத்தில் மேம்படு அறிவால் வெல்.
Pensive
எண்ணத்தில் ஆழ்ந்துள்ள சிந்தனையில் மூழ்கிய வருத்தந் தோய்ந்த வாடிய தோற்றமுடைய.
Prima Facie
முதற்காட்சியில் தோன்றுகிற முதல் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட (வினையடை.) முதல் தோற்றத்திலேயே.
Sense
புலன் புலனுணர்வு புலனுணர்வாற்றல் புலனுணர்வுத்திறம் உணர்வாற்றல் உணர்வுத்திறம் தனிஉணர்வுத்திறம் சூழ்நிற உணர்வு சூழ்நிலையுணரும் ஆற்றல் கூருணர்வு நுனித்தறி திறம் நுண்ணுணர்வுத்திறம் உள்ளுணர்வுத்திறம் உணர்வுச்செவ்வி நயஉணர்வுநலம் தகையுணர்வு மனப்பாங்கு எண்ணப்போக்கு எண்ணத்தடம் உணர்ச்சி நுகர்வுக்கூறு புலனுகர்வுத்திறம் இயலுணர்வு இயலறிவு அறிவுநலம் அறிவுநுட்பம் பட்டுணர்வு செயலறிவு உட்கருத்து கருத்துச்சாயல் உணர்வுநேர்மை நேர்மையுடைய செய்தி நேர்மையான பேச்சு கலப்புதிரிபற்ற பேச்சு சொற்பொருள் கருத்தியைபு பொருளியைவு உணர்வுநிலவரம் (வினை.) புலனுணர்வால் அறி புலன்களால் உணர் மோப்பத்தால் அறி ஊறுணர்வால் அறி இயலுணர்வால் கண்டுகொள் இயல்நலம் மதித்துக்காண் உய்த்தறி இருப்பதுபற்றி ஒருவாறாக ஐயுறு ஏதோ இருப்பதாக உணர்வுகொள்.
Sheep-scoring
ஆடுகளை எண்ணதல்.
Random Fonts
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18655
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8582
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22805
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20340
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30592
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13132
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33493
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7574
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22910
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7090

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close