English to Tamil Dictionary: எண்ணிப்பார்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Conceivable
கருதத்தக்க எண்ணிப்பார்க்கக் கூடிய மனத்தால் பாவிக்கவல்ல.
Conceive
கருக்கொள் சூலுறு கருது கருத்தில் உரவாக்கு பாவனை செய் எண்ணிப்பார் உணர் புரிந்து கொள் கருத்துப்பற்றிக்கொள் சொல்லுருவில் கருத்துக் குறிப்பிடு.
Consider
கவனமாகப் பார் ஆழ்ந்து ஆராய் எண்ணிப்பார் சிந்தி அமைந்து எண்ணு கவனி பரிசு கொடு.
Considerate
எண்ணிப்பார்க்கிற அன்பாதரவுடைய விட்டுக்கொடுக்கும் பண்புடைய முன்கவனமான மதியுள்ள.
Considerateness
பிறர் நலத்தை எண்ணிப்பார்க்கும் தன்மை.
Deliberate
வேண்டுமென்றே செய்யப்பெற்ற திடீரெழுச்சியினால் செய்யப்படாத குறிக்கொண்டு சூழப்பட்ட கருத்தூன்றிச் செய்யப்பட்ட திட்டநோக்குடைய முன் கருதலுடனமைந்த செயலுன்றிய ஆர்ந்தமர்ந்த முடிவு செய்யப்பட்ட உளமார்ந்த உணர்ச்சியுடன் கூடிய விரைவில்லாத மெல்லமைவான (வினை) ஆழ்ந்து ஆஜ்ய் சிந்தனை செய் சார்பு எதிர்வு இருபுறமும் ஒப்ப எண்ணிப்பார் அமைந்து நினை தொடர்ந்து சிந்தித்துப்பார் கலந்தாராய் கூடிக்கலந்து வாதிடு.
Feel
தொட்டறியும் உணர்வு தொட்டுத் தேர்வு தொட்டுத்தேர்வுணர்வு நுண்ணிய உணர்வு இனமறியாஉள்ளுணர்ச்சி (வினை) தொட்டுணர் உணர்வுகொள் பட்டுணர் நுகர்ந்தறி தொட்டுப்பார் தடவிப்பார் தொட்டுத்தேர்ந்து பார் உள்ளத்தில் உணர் உடலுணர்ச்சி கொள் மதவுணர்ச்சி கொள் உள்ளுணர்வுகொள் இனமறியா உள்ளுணர்ச்சிகொள் இன்பதுன்ப நுகர் படு உணர்வு பெறு உணர்வுநிலைகொள் நினை எண்ணு எண்ணிப்பார் இரங்கு.
Negligent
புறக்கணிக்கிற கவனக்குறைவான கதூன்றிச் செய்யப்படாத பேணிப்பாராத கட்டுப்பாட்டைப் புறக்கணிக்கிற எண்ணிப்பாராத.
Ponder
நீளநினை தீர எண்ணிப்பார்.
Reason
காரணம் ஏது வாதகாரணம் வாத ஆதாரம் நம்பிக்கை ஆதாரம் செயல்விளக்க ஆதாரம் செயல்விளக்க ஆதாரம் செயல் நோக்கம் செயல்நோக்க விளக்கம் நியாயம் உள்ளார்ந்த விளக்கம் முடிவுவிளக்கம முகாந்தரம் செயற்காரணம் விளக்கக்கூற்று விளக்க வாசகம் மெய்யறிவு அறிவு கடந்த உணர்வு அறிவுரு கடவுள் அறிவாராய்ச்சித் திறம் பகுத்தறிவின் முடிவு பகுத்தறிவின் முடிவு பகுத்தறிவுக்கு ஒத்தநிலை விவேகம் பகுத்தறிவு செயலாற்றும் நிலை. நேர்மை ஒழுங்கு உய்த்துணர்வு வாத நேர்மை பொருத்தமுடிடைமை முரணின்மை யுக்தி இயைபுணர்வு நேர்நெறி நல்வழி நேரிய செயல் முறை நீதி நேரிய நடத்தை நடைமுறை நலம் நடைமுறைக்கு உகந்த நலம் மாட்டொழுங்கு மட்.டியல் நடை இயல்பொழுங்கு நல்லறிவு நிலை நல்லுணர்வு நிலை மயக்கமின்மை (அள) நிமித்தம் முடிவு வலியுறுத்தும் ஆதாரம் (வினை)வாதிடு ஆஜ்ய்ச்சி செய் சீர்தூக்கிப் பார் காரணகாரிய முறையில் விளக்கு காரணகாரியத் தொடர்பாக ஆராய்ச்சிசெய் அளவை நுல் முறைப்படி செய்திகளை அடுக்கிக்காட்டு பகுத்தறிவைப் பயன்படுத்து பகுத்தறிவுக்கு ஒத்ததாகக் காட்டு யுக்திபூர்வமாகத் தருவி காரணகாரிய முறையில் ஆஜ்ய் பரிசீலனை செய் ஆய்ந்து முடிவு செய் ஆராய்ச்சியால் முடிவுக்கு வா உய்த்தறிவால் உணர் யூகிடி விவாதி தர்க்கமிடு வாதமுறையிற் பேசு வாதமுறையணயாகக் கூறு காரணகாரியமாக விளக்கு வாதிட்டு முடிவுசெய் வாதிட்டுப் பார் வாதத்துக்காகப் பேசிப்பார் வாதிட்டு இணக்குவிக்க முஸ்ல் வாதத்தால் இணக்குவி எண்ணிப்பார் வாதத்துக்காகக் கதில் ஆய்ந்து பார்.
Reckon
எண்ணு எண்ணிக்கையைக் கண்டறி அளவைக் கண்டறி மதிப்பிடு கணி கணக்கிடு எண்ணிப்பார் கணக்கிட்டு மொத்தம் பெறு கணக்கில் சேர்த்துக்கொள் வகையில ஒன்றாகச் சேர்த்துக்கொள். வகையில் ஒன்றாகக் கருது என்றுகருது ஆய்ந்து முடிவுசெய் உறுதியென கருது என்று கருது ஆய்ந்து முடிவுசெய் உறுதியென நம்பு ஒருவருடன் கணக்குவழக்குத் தீர்த்துக்கொள் நம்பு நம்பியிரு சார்ந்திரு ஆதாரமாகக்கொள்.
Recur
மறுபடியும் நிகழ்வுறு திரும்பத் திரும்ப நிகழ் மீட்டும் கருத்தில் தோன்று திடிரும்ப நினைவுக்கு வந்து சேர் மீண்டும் கவனத்துக்கு வா திரும்ப எண்ணிப்பார். திரும்பவும் குறிப்பிடு (கண) பதின்மானக் கீழ்வாய் வகையில் மீட்டும் வந்த தொகையே வரப்பெறு.
Study
படிப்பு கல்வி வாசிப்பு ஆராய்ச்சி ஆழ்நிலை ஆய்வு ஆழ்நிலை ஏடாய்வு கூராய்வு நுண்ணாய்வு ஐயநிலைத் தேர்வாராய்வு பயிற்சி ஆய்வு கலைத்துறைப்பயிற்சிப்பணி இசைப்பயிற்சி வாய்பாடு ஓவியர் பயிற்சித் தேர்ச்சிப்படம் அறிவாராய்ச்சித்துறை ஆராய்ச்சிக்குரிய துறை அறிவாராய்ச்சி ஏடு கலை ஆராய்ச்சிஏடு ஆராய்ச்சி ஏடு ஆராய்ச்சியின் முதற்படி முயற்சி விருப்பார்வம் ஆர்வ உழைப்பீடுபாடு ஆர்வமுயற்சி ஆர்வமுயற்சிக்குரிய ஒன்று ஆர்வக்கவலைக்குரிய செய்தி சிந்தனைக்குரிய செய்தி நடிப்புக்குரிய உருப்பாடம் நடிப்புப்பகுதி மனப்பாடஞ் செய்பவர் ஆய்வறை படிப்பறை கலைப்பணியறை (வினை.) கருத்தூன்றிப் படி கூர்ந்து பயிலு ஊன்றி அறிவுத்திறம் பெறப் பாடுபடு அறிவு நோக்கமாகக் கொள்ளு கல்வி பயிலு தேர்வுநாடிப்படி தேர்வுத்துறைநாடிப் பயிற்சி மேற்கொள் ஆராய்ச்சிசெய் அறியமுயலு தேர்ந்தாராய் மனமார எண்ணிப்பார்த்து வகுத்தாராய்வு செய் ஆலோசனை செய் ஆலோசனைக்கு எடுத்துக்கொள் ஆலோசித்துக் கண்டுபிடி நுணுகிக்காண் கூர்ந்து கவனி நோக்கி ஆராய் நுணுகி ஆராய் சிந்தனையுடன் நோக்கு தன்னைமறந்த சிநதனையில் ஆழ்வுறு குறித்து அக்கறை கொள் குறித்துக் கவலைப்படு கருத்தூன்றி முயற்சி செய் செய்து முடிக்கப்பாடுபடு இடைவிடாது முயலு இடைவிடாது சமாளிக்க முயற்சி செய் காத்திருந்து கவனஞ் செலுத்திப்பார் மனமார எண்ணிப் பார் செயல் செய்வதன் முன் பிறர் விருப்பம்- உணர்ச்சிகள்-நலச்சார்வு எதிர்வுகளை எண்ணிப்பார்.
Think
எண்ணம் (பே-வ) நினைப்புவீச்சு (வினை) நினை உன்னு திடுமென மனங்கொள் திடுமெனக் கருத்துக் கொள் எண்ணு எண்ணிக்கொண்டிரு கருது கருத்துடையவராயிரு அபிப்பிராயப்படு கருத்தாகக் கொள் கருத்துருவாக்கிக் காண் தனிக்கருத்துடையவராயிரு மதித்துணர் மதிப்பிட்டு முடிவுசெய் கருத்தில்மதிப்பிட்டுக்காண் மதித்து முடிவுசெய் இசைவுடன் கருது இசைந்து ஒப்புக்கொள் நம்பு எதிர்பார் எதிர்நோக்கு ஆவலுடன் எண்ணு அரைகுறையாக விரும்பு விரும்பி நினை எண்ணிப்பார் நினைத்துப்பார். செய்தி குறித்து நினை புனை மனத்தில் பாவித்து நோக்கு கற்பனை செய்து காண் ஆய் சிந்தி ஆழ்ந்து ஆராய் ஆழ்ந்து நினை நினைவிலாழ் மனப்பயிற்சி செய் குறித்து ஆயள்வாராய்வு செய் எண்ணங்.களை உள்ளத்தில் இட்டுப்புரட்டு திட்டஞ் செய் அவாவித் திட்டமிடு முடிவு கூறுமுன் சாதக பாதகங்களையெல்லாம் எண்ணிப் பார் சாவதானமாக ஆலோசனை செய் நினைவாற்றலால் விளைவித்துக்கொள்.
Thoughtful
சிந்தனையார்ந்த சிந்திக்கிற கருத்துரை தனித்தன்மைவாய்ந்த சிந்தனைத்தடம் உடைய நடத்தை வகையில் பிறர்நிலை எண்ணிப்பார்க்கிற ஆள் வகையில் பிறர் நஷ்ங் கவனிக்கிற அன்பாதரவுடைய விட்டுக்கொடுக்கும் பண்புடைய முன்கருதலுடன் பார்க்கிற மதியுள்ள அவசரமற்ற ஆத்திரமற்ற.
Uncontemplated
எண்ணிப்பாராத எதிர்பாராத.
Unthought-of
எண்ணிப்பார்த்திராத உய்த்ததறியப் பட்டிராத.
View
நோக்குகாட்சிபார்வைசுற்றுப்பார்வைகாட்சியெல்லைபொதுக்காட்சிஇயற்கைக்காட்சிஉருக்காட்சிதோற்றரவுதோற்றம்தோன்றுதிறம்பார்வைக்கோணம்தோற்றக்கோணம்கருத்துகருத்து நோட்டம்கவனம்கருத்துச் சார்புகருத்துச் சாய்வுகருத்துப் பாங்குகருத்துச் சாயல்கருத்துக்கோணம்கொள்கைகோட்பாடுஎண்ணம்உட்கருத்து, உள்நோக்கம்காரணம்நோக்கம்அவா நோக்குஎதிர்நோக்குஎதிர்காலம் பற்றிய கருத்துகாரியம்செயல்நோக்கம்(சட்.) பார்வையீடுமேற்பார்வைகண்காணிப்பு நோக்குசுருக்க வழக்கு மரபில் தொலைக்காட்சி(வி.) காண்நோக்குபார்சுற்றிக் காண்கவனிகருதுஎண்ணுஎண்ணிப்பார்கருத்துக் கொள்கண்டு முடிவுசெய்கண்டு மதிப்பிடுஉள்ளத்தில் கொண்டு ஆய்வுசெய்சீர்தூக்கி ஆராய்உள்ளத்தில் திட்டமிட்டுக் காண்தொலைக்காட்சியில் காண்பார்வையிடுகண்காணிப்பு நோக்குச் செலுத்து.
Random Fonts
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4874
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12863
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26993
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10805
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7049
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74429
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10212
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7160
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12812
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9677

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close