English to Tamil Dictionary: எரிமலைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acid Lava (rocks)
அமில எரிமலைக் குழம்பு (பாறைகள்)
Basic Lava
கார எரிமலைக் குழம்பு
Block Lava
கட்டு எரிமலைக்குழம்பு
Central Eruption
மைய எரிமலைக் குழம்பு கக்குதல்
Cinder-cone
கங்கு தணல் கனல் எரிந்துபோன நிலக்கரி தணல்கரி கனல்கட்டை சாம்பல் தீயால் கரியாக்கப்பட்ட பொருள் நீராவித்துளைகளுள்ள எரிமலைக்குழம்புத்துண்டு.
Clinker
'கண்கண்' என்று ஒலிப்பது கடும்பதமான செங்கல் கடுஞ்சூட்டினால் மேற்பரப்பு மணிப்பதமாக்கப் பெற்ற செங்கல் சிவக்க்க காய்ச்சிய இரும்பைச் சம்மட்டியால் அடிப்பதால் கிடைக்கும் கரிய இரும்பு உயிரக கட்டி கொல்லுலைச் சாம்பற் கட்டி எரிமலைக் குழம்பின் கரிய ஓடு பெருஞ் சூட்டினால் திண்ணியதாக்கப்பெற்ற செங்கல் திரள் எரிமலைக் குழம்பின் இறுகிய கற்குழம்பின் தொகுதி.
Cone
கூம்பு குவிகை வடிவு கூர்ங்குடை உரு தேவதாரு வகையின் குவி செதிற்கூடு கடற்கிளிஞ்சில் வகை கூம்பு வடிவப் பொருள் வானிலை அறிவிப்புக்கருவி இயந்திரத்தின் குவி முகடு எரிமலைக்குன்று சரிவினடியில் அல்லது எரிபகுதி குளிர்பாலேட்டுக் குவளை (வி.) கூம்பு வடிவாக்கு வானில் எதிரி விமானத்தை நீடொளிவிளக்கக் கீற்றுக்களால் கண்டுபிடி விமானமீது நீடொளி விளக்கம் காட்டு.
Cone, Volcanic
எரிமலைக் கூம்பு
Eruption, Volcanic
எரிமலைக் கக்குதல்
Fumarole
எரிமலைக் குவட்டில் அவி வெளிப்படும் பிளவு.
Lava
எரிமலைக் குழம்பு உருகிய பாறைக் குழம்பு.
Lava
எரிமலைக்குழம்பு பாறைக்குழம்பு லாவா
Lava
எரிமலைக் குழம்பு
Lava
எரிமலைக்குழம்பு பாறைக்குழம்பு
Lava Flow
எரிமலைக் குழம்போட்டம்
Lava Sheet
எரிமலைக் குழம்புத்தகடு
Obsidian
எரிமலைக் கரும்பளிங்குப் பாறை.
Obsidian
ஆப்சிடுயன் எரிமலைக் கண்ணாடு
Parasitical Cone
எரிமலைக்கிளைவாய்
Puy
சிறிய எரிமலைக்கூம்பு ஆவெர்ன் என்னுமிடத்திலுள்ள எரிமலைக்குவடு.
Ropy Lava
நூல் போன்ற எரிமலைக்குழம்பு கயிற்றுச் சுருள்கற்குழம்பு
Scoria
ஆவிப்புழைகளையுடைய எரிமலைக்குழம்புப்பொருள் உட்கண்ணறைகளையுடைய எரிமலைகுழம்புப் பாறைத்துண்டு உலோக உருக்குக்களக் கசடு.
Slag
மண்டூரம் தாதுமண்டம் உருக்கிய சுரங்க உலோகக்கசடு இரும்புக்கிட்டம் சம்மட்டியால் அடிக்கப்பட்ட காய்ச்சிய இரும்பில் எழும் இரும்புக்கரியக உயிரகைச்சிம்பு செங்கல் கடும்பதக்கட்டி கடுவேக்காட்டில் சூளையில் ஏற்படும் செங்கற்கட்டி கொல்லுலைச் சாம்பற்கட்டி காரோடு எரிமலைக்குழம்பின் இறுகிய சாம்பற்கட்டி (வினை.) தாதுமண்டம்படுத்து இரும்புக்கிட்டமாக்கு செங்கற் கடும்பதக்கட்டியாக்கு சாம்பற்கட்டியக்கு உலோகக் கசடுபடு கடும்பதக்கட்டிபடு சாம்பற்கட்டியாகு.
Slag
மண்டூரம் தாதுமண்டம் உருக்கிய சுரங்க உலோகக்கசடு இரும்புக்கிட்டம் சம்மட்டியால் அடிக்கப்பட்ட காய்ச்சிய இரும்பில் எழும் இரும்புக்கரியக உயிரகைச்சிம்பு செங்கல் கடும்பதக்கட்டி கடுவேக்காட்டில் சூளையில் ஏற்படும் செங்கற்கட்டி கொல்லுலைச் சாம்பற்கட்டி காரோடு எரிமலைக்குழம்பின் இறுகிய சாம்பற்கட்டி (வினை.) தாதுமண்டம்படுத்து இரும்புக்கிட்டமாக்கு செங்கற் கடும்பதக்கட்டியாக்கு சாம்பற்கட்டியக்கு உலோகக் கசடுபடு கடும்பதக்கட்டிபடு சாம்பற்கட்டியாகு.
Smoke-hole
புகைவாய் எரிமலைக்குவட்டில் ஆவி வெளிப்படும் புழைவாய்.
Random Fonts
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39584
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9426
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42232
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11138
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13879
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19625
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16526
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17767
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11333
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21898

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close