English to Tamil Dictionary: எல்லைப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Border
பக்கம் ஓரம் அருகு கரை எல்லை எல்லைப்புறம் நாட்டின் எல்லை தோட்டத்தின் மலர்ச்செடி வரம்பு உடையின் அழகுக்கரை (பெ.) எல்லையைச் சார்ந்த (வினை) எல்லைக்கருகில் செல் அணுகு நெருங்கு ஓரத்தை அமை எல்லைகோலு வரம்பிடு ஆடை வகையில் கரையமை.
Borderer
எல்லைப்புற வாழ்நர்.
Boundary
வரம்பு எல்லைக்கோடு எல்லைப்புறம் முடிவு பந்தாட்ட வரம்பு வீச்சடி வரம்பு வீச்சடியின் மதிப்பெண்.
Boundary Layer
எல்லைப்படலம்
Boundary Layer Separation
எல்லைப்படலப்பிரிப்பு
Bounds
எல்லை வரம்பு மட்டு மதிப்பு ஒழுக்க வரம்பு கட்டுப்பாட்டெல்லை எல்லைப்புறம் எல்லைப்பகுதி திணைஎல்லை.
Circumscription
வரையறுப்பு எல்லைப்படுத்துதல் கட்டுப்படுத்துதல் கட்டுப்பாடு வரையறை கட்டுப்படுத்தும் எல்லை சுற்றுவட்டமிடுழ்ல் சுற்றுவட்டம் கட்டுப்படுத்தப்பட்ட எல்லை நாணய உள் வட்ட வரைவு.
Cisalpine
ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அக எல்லைப் புறத்திலுள்ள ஆல்ப்ஸ் தொடருக்குத் தெற்கிலுள்ள ரோம் நகருக்கும் ஆல்ப்ஸ் தொடருக்கும் இடைப்பட்ட இடத்துக்குரிய.
Confines
எல்லைப்பகுதி இடைநிலம் இடைவரம்புப்பகுதி இடைநிலைப்பண்பு.
Data Range Properties
தரவு எல்லைப் பண்புகள்
Debatable Ground
இருதிறத்தார் தமதெனப் போராடும் எல்லை நிலப்பகுதி ஐயப்பாட்டுக்குரிய இடை எல்லைப்பகுதி.
Demarcation
எல்லை குறித்தல் எல்லை வரையறை எல்லைப்பிரிவினை.
District
மாவட்டம் ஜில்லா கோட்டம் நாட்டின் அரசியற் பிரிவு மாகாணத்தின் பகுதி முறைமன்றத் துறைகளுக்காகவோ வகுத்தமைக்கபட்ட நிலப்பிரிவு வட்டாரம் நகர்ப்புற வட்டகை தனித்திருக்கோயிலும் திருச்சபைப் பணி முதல்வரும் கொண்ட திருச்சபை வட்டகை திட்ட நடவடிக்கைகளுக்காக ஒதுக்கிவிடப்பட்ட எல்லைப் பிரிவு பொது இயல்புகளையுடைய திணைவட்டாரம் (வினை) மாவட்டங்களாகப் பிரி.
Domain
ஆட்சிப்பரப்பு மேலாண்மை எல்லைப்பரப்பு பண்ணை நிலப்பரப்பு பண்ணை எல்லைப்பரப்பு ஆட்சி எல்லை அதிகார எல்லை செயல் எல்லை செயற்களம் பண்புரிமை எல்லை அரங்கம் துறை பெருங்கூறு உலகநாடுகளின் சட்டத்துறையில் நில எல்லையில் உடைமை உரிமை முழு மேலாண்மை நிலை.
Exceed
மிகைபடு எல்லைபட பெருகு பெரிதாகு உயர் மிகைபடச்செய் பெருக்கு விஞ்சு மேம்படு முதன்மைநிலையடை.
Fixture
இட உறுதிப்பாடு ஓரிடத்திற் பொருத்தப்பட்ட பொருள் இணைத்துக் கட்டப்பட்ட பொருள் ஓர் எல்லைப் பட்ட ஆள் எல்லைக்குட்படுத்தப்பட்ட பொருள் நிலை நாட்டப்பட்டுள்ளவர் கேளிக்கையாளர் கூட்டுச்சந்திப்பு பந்தய ஆட்ட ஏற்பாடு கேளிக்கையாளர் கூட்டுச் சந்திப்புக்குரிய நாள் பந்தயத்திட்டம் செய்யப்பட்டுள்ள காலம்.
Frontier
எல்லைப்பகுதி நாட்டின் எல்லை (பெ.) எல்லைப்புறம் சார்ந்த எல்லையடுத்த.
Frontiersman
எல்லைப்புற வாணர் எல்லைப்புறத்தில் வாழ்பவர் நாகரிக உலகின் எல்லைக் கோட்டில் வாழ்பவர் நாகரிக எல்லைக்கு அப்பால் வசிப்பவர்.
Interior
உட்பகுதி உட்புறம் உள்நாட்டுப்பகுதி கட்டிடத்தின் உட்புறம் அறையின் உட்புறம் ஓவியத்தில் உட்புறக் காட்சி உள்ளார்ந்த இயல்பு ஆன்மா உள்நாட்டுத துறை (பெயரடை) உட்புறத்ததான உட்புறமமைந்த உள்நாட்டைச் சேர்ந்த கடற்கரையிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள எல்லைப்புறத்துக்கு நெடுந்தொலைவிலுள்ள உள்ளார்ந்த. உள்ளான மனத்தகத்தான ஆன்மிகமான. உள்நோக்கிய.
Laminar Boundary Layer
சீர் எல்லைப் படலம்
Limiting Factor
எல்லைப்படுத்துங்காரணி
Marches
இங்கிலாந்திற்கும் ஸ்காத்லாந்திற்கும இடைப்பட்ட எல்லைப்புறப் பகுதி இங்கிலாந்திற்கும வேல்ஸ�க்கும் இடைப்பட்ட பகுதி.
Margrave
(வர) புனித ரோமப் பேரரசின் இளவரசர்களுக்கு அளிக்கப்பட்ட செர்மானிய பட்டப்பெயர் எல்லைப் புற மாகாணத் தலைவர்.
Margravine
புனித ரோமப் பேரரசின் செர்மானிய விருதுப்பெயர் கொண்ட சில இளவரசர் மனைவியர்க்குரிய பட்டப்பெயர் எல்லைப்புற மாகாணத் தலைவரின் மனைவி.
Mosstrooper
(வர) முற்கால எல்லைப்புறப்பகுதிக் கொள்ளைக்காரர்.
Random Fonts
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19127
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11232
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13791
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17336
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9199
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7398
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7137
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21894
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close