English to Tamil Dictionary: எழுப்புகிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Attollent
எழுப்பும் தசை (பெ.) எழுப்புகின்ற.
Buzzy
வண்டுபோல ஒலி எழுப்புகிற முரலுகிற முணுமுணுக்கிற.
Dry-waller
காரையின்றிச் சுவர்கள் எழுப்புகிறவர்.
Heart-stirring
உணர்ச்சி கிளறுகிற ஆழ்ந்த உணர்ச்சிகளை எழுப்புகிற.
Humming-bird
சிறகடிப்பதன்மூலம் பொம்மெனும் ஒலி எழுப்புகின்ற சிறு பறவை வகை.
Melodious
பண்திறம் வாய்ந்த இன்னிசை எழுப்புகிற இன்னிசையோடு ஒலிக்கிற.
Rouser
எழுப்புகிறவர் எழுப்புவது வியப்புண்டாக்குவது திகைப்படையச் செய்வது பச்சைப்பொய் அபாண்டப் புளுகு. சாராயங் கலங்கு கருவி.
Sonorescent
கதிரலைவொலியுடைய திண்தொய்வகம் போன்ற பொருள்களின் வகையில் வெப்பச்சுடரிய்க்க அலைகளுக்கேற்ற ஒலி எழுப்புகிற.
Sonorific
ஒலிசெய்கிற மிடற்றொலி அல்லாத ஒலி எழுப்புகிற ஒலிபடுகிற முழங்கொலி செய்கிற நிறைஓசையுடைய மணியோசையுடைய அடித்தால் கணீர்கணீர் என்று ஒலிக்கிற.
Soul-stirring
உயிர் ஆற்றல் ஊக்குகின்ற எழுச்சியூட்டுகிற அறிவாற்றல் கிளறுகிற உணர்ச்சி தட்டி எழுப்புகிற.
Squeaker
கீச்சொலி எழுப்புகிறவர் மாடப்புறாக் குஞ்சு காட்டிக்கொடுப்பவர் கீச்சொலி விளையாட்டுப் பொம்மை.
Sticky
ஒட்டுப்பசை வாய்ந்த தொட்டால் ஒட்டிக்கொள்ளுகிற பசையான களியான வளையாத குற்றங்காணும் இயல்புடைய ஓயாத்தடை எழுப்புகிற துன்பத்துக்கும் வெறுப்புக்கும் இடமான.
Stridulant
உராய்வினால் கிறீச்சொலி செய்கிற பூச்சிகள் வகையில் கரகரப்பான ஒலி எழுப்புகிற.
Suggestive
குறிப்பாகத் தெரிவிக்கிற தூண்டு குறிப்பினை உட்கொண்ட குறிப்புப் பொருளுடைய கருத்துத் தூண்டுகிற உள்ளத்தைத் தட்டி எழுப்புகிற சிந்தனையைக் கிளறுகிற கருத்து விறுவிறுப்பூட்டுகிற உளவசியம் சார்ந்த.
Trumpet-tongued
எக்காளக்குரல் எழுப்புகிற உரத்துப் புகழ்பாடுகிற.
Yellow
மஞ்சள் நிறம்முட்டையின் மஞ்சட்கரு மஞ்சள் வண்ணப்பொடிகுதிரைக் காமாலைநோய்(பே-வ)கோழைபட்டுப்பூச்சி வகை (பெ.) மஞ்சள் நிறமுடைய பொன்னிறமான கந்தக நிறமான மஞ்சள் இனஞ் சார்ந்த மங்கோலிய இனத்தவர்க்குரிய கறுப்பு வெள்ளையினக் கலப்புச் சார்ந்த (பே-வ.) அழுக்காறுடையபொறாமைத் தன்மை வாய்ந்த(பே-வ.)ஐய மனப்பான்மை கொண்ட(பே-வ.)கோழைத்தனமான(பே-வ.)உவ்ர்ச்சி தூண்டி எழுப்புகிற கிளர்ச்சியூட்டுகிற.a brown tawny yellow color compounded with black.
Random Fonts
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11281
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12473
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7377
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215914
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close