English to Tamil Dictionary: ஏறிச்செல்பவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Climber
ஏறுபவர் ஏறிச்செல்பவர் சமுதாயத்தில் தன் முன்னேற்றங் குறிக்கொண்டவர் ஏறிச்செல்வது தழுவு கொடி ஏறுவதற்கு வாய்ப்பாகக் காலில் முன்னிரண்டு விரல்களையுடைய பறவை வகை.
Cyclist
மிதிவண்டி ஏறிச்செல்பவர்.
Dress-guard
மிதிவண்டி ஏறிச்செல்பவருடைய ஆடைக்குக் காப்பான இழைக்கச்சை.
Equestrian
குதிரை ஏறிச்செல்பவர் குதிரை வீரர் குதிரையேற்ற வல்லுநர் (பெ.) குதிரையேற்றஞ் சார்ந்த குதிரை மீதிவர்ந்த பண்டைக்கால ரோம குதிரை வீரர் அமைப்பை சேர்ந்த.
Rider
குதிரைச்சவாரி செய்பவர் ஊர்தி ஏறிச்செல்பவர் ஏறிச் சவாரி செய்யக்கூடியவர் (வர) முற்கால எல்லைப் புறக் கொள்ளைக்காரர்களுள் ஒருவர் ஆலந்து நாட்டுப் பொன் நாணயம் நிறைகோலில் எடைநுண்ம இழைவமைவு இயந்திரத்தின் ஏற்றிணைப்புப் பகுதி இயந்திரப்பகுதிகளின் பாலர இணைப்பு இயந்திரத்தின் தனி இயக்க மேற்பகுதி கயிற்றின் மேன்முறுக்கிழை கயிற்றின் தனிப்பட்ட புறமுறுகட்குப்புரி ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் ஆடப்படும் கல் வாட்டாட்டத்தில் கற்பெயர்த்திடப்பெறுங் கல் சட்டப் பப்ர்ப்பில் மேலோட்டு வாசகம் சட்டப்பகர்ப்பின் மூன்றாம் முறைப் பரிசீலனையின் போது இணைக்கப்படும் திருத்த வாசகம் சட்டப்பகர்ப்பின் மூன்றாமுறைப் பரிசீலனையில் பின்னொட்டு ஆதாரமூலம் தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி இயல்பான தொடர்புடைய இணைப்புப் பிற்பகுதி (கண) பயிற்சித்துணைக்கடா.
Tricyclist
மும்மிதிவாணர் முச்சக்கர மிதிவண்டி ஏறிச்செல்பவர்.
Random Fonts
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19542
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9181
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5779
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16674
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7184
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15927
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11635
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6304

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close