English to Tamil Dictionary: ஐரோப்பாவில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bezant
பண்டை ஐரோப்பாவில் கான்ஸ்டிண்டி னோப்பின் நளகரில் ஹீ-ஆம் நுற்றாண்டுதல் செலாவணியிலிருந்த பொற்காசு (கட்.) பொற்காசு போன்ற மஞ்சள் நிறமான சிறுவட்டம்.
Bohemian
நடு ஐரோப்பாவிலுள்ள பொஹீமியா நாட்டவர் சமுதாயக் கட்டற்றவர் மரபொழுங்குக்கு இணங்காதவர் நாடோடி கலைமரபு பின்பற்றாதவர் (பெ.) நாடோடியான கட்டுப்பாடில்லாத ஒழுக்கவரம்பற்ற மரபொழுங்குக்குப் புறம்பான.
Carrageen, Carragheen
வட ஐரோப்பாவில் வழங்கும் உணவுக்குப் பயன்படும் கடல்பூண்டு வகை.
Caucasian
மனித உலகின் பேரின வகைப் பிரிவினர் வெள்ளை இனத்தவர் இந்தோ-ஐரோப்பியர் (பெ.) ஐரோப்பாவிலுள்ள காக்கசஸ் மலைத்தொடருக்குரிய காக்கசஸ் மலைப்பகுதியைச் சுற்றியுள்ள திணைக்குரிய வெள்ளை இனம் சார்ந்த.
Costmary
நறுமண இலைகளுக்காகத் தென் ஐரோப்பாவில் வளர்க்கப்படும் மலர்ச் செடிவகை.
European
ஐரோப்பியர் (பெ.) ஐரோப்பாவைச் சார்ந்த ஐரோப்பாவில் நிகழ்கின்ற ஐரோப்பாவெங்கும் பரவியுள்ள.
Pension
ஓய்வுகால ஊதியம் உரிமை துறப்புக்கீடான உதவிச்சம்பளம் பரிவூதியம் துணைமை ஊதியம் அன்புதவி 'கிரே விடுதி' என்ற சட்ட மாணவர் இல்ல ஆய்வுப்பேரவை ஐரோப்பாவில் உணவு விடுதி (வினை.) ஓய்வுச் சம்பளம் கொடு உதவிச்சம்பளம் கொடுத்து வசமாக்கிக் கொள் உதவிச்சம்பளம் கொடுத்து விலக்கு.
Rococ
மிகு ஒப்பனைக் கலைப்பாணி மலர்போன்ற உருவரை ஒப்பனைக் கலைப்பாணி (பெயரடை) 1ஹ்30 முதல் 1ஹ்க்ஷ்0 வரையில் ஐரோப்பாவில் நடைமுறையிலிருந்த கலைப்பாணி சார்ந்த மனைப்பொருள்கள்-சிற்பம் முதலிய வற்றின் வகையில் மிகு ஒப்பனையார்ந்த மலர் போன்ற உருவரை ஒப்பனை செய்யப்பெற்ற இலக்கிய நடைவகையில் அணிநயவளமார்ந்த பழமைப்பட்ட காலங்கடந்த.
Ruritania
புனைகதை நாடக மரபுகளில் நடு ஐரோப்பாவில் இருப்பதாகக் கருதப்படும் கற்பனைநாடு.
The Dark Ages
ஐரோப்பாவில் அறிவு விளக்கம் குன்றியிருந்த கி.மு. 3ஹீ5-க்கும் கி.பி. 10-ம் நுற்றாண்டு முடிவுக்கும் இடைப்பட்ட இருண்ட காலம்
Random Fonts
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12739
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13194
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11779
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7993
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13694
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13470
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18563
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close