English to Tamil Dictionary: ஒதுக்கிவை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allocation
இடக்குறிப்பீடு இடஒதுக்கீடு பங்கு ஒதுக்கிவைத்த தொகை மானியம்.
Appropriate
உரிய ஒன்றுக்கே சிறப்பான தகுதியுள்ள சரியான பொருத்தமான ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட (வினை.) உரிமைப்படுத்திக்கொள் தனதாக்கிக்கொள் குறிப்பிட்ட காரியங்களுக்குப் பயன்படுத்து அல்லது ஒதுக்கிவை.
Appropriation
கைப்பற்றல் ஒதுக்கிவைத்தல்.
Consecrate
புனித காரியத்துக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட நேர்ந்துவிடப்பட்ட தெய்விகமாக்கப்பட்ட (வி.) தெய்வப்பணிக்கென ஒதுக்கிவை நேர்ந்துவிடு தெய்வப் பண்புள்ளதாக்கு நற்றுய்மையுள்ளதாக்கு.
Day
நாள் நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையுள்ள குத்துமதிப்பான 24 மணிநேரம் நிரவுலகம் தன் அச்சின் மேல் ஒருமுறை சுழல்வதற்குப் பிடிக்கும் நேம் பகல் எழு ஞாயிற்றுப்போது தொடங்கி விழுர்யிற்று வேளை வரையுள்ளஆரளவு இடத்துக்கிடம் ஏற்றத்தாழ்வான 12 மணி நேரம் நாள்வேலை நேரம் வாழ்நாள் வாழ்நாள் காலம் நடப்புக்குரிய காலம் செல்வாக்கு வேளை வெற்றிநாள் வெற்றி விருந்தினர்க்காக ஒதுக்கிவைக்கப்பட்ட நாள் காலம் காலப்பகதி பகலொளி பலகணி நிலைக்கம்பிகளின் இடைவெளி சுரங்க மீதுள்ள நிலத்தளப்பரப்பு.
Detail
விவரம் தனிச் சிறகூறு வகைநுணுக்கம் கட்டிடத்தில் அல்லது ஓவியத்தில் அமைந்த சிறு வேலைப்பாடு படைத்துறையில் நாட்கடடளைப் பங்கீட்டுக் கூறுபாடு படைத்துறையில் சிறப்புப் பணிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள பிரிவு (வினை) இனம் இனமாகக் கூறு நுணுக்க விவரமாகக் குறிப்பிடு வரிசைப்படுத்திக்கூறு எடுத்துரை வகை நுணுக்கம் விரித்துரை முழு விவரம் கூறு. படைத்துறையில் தனிப் பணிக்கெனக் கூறு ஒதுக்கிவிடு.
Detail
விவரம் தனிச் சிறகூறு வகைநுணுக்கம் கட்டிடத்தில் அல்லது ஓவியத்தில் அமைந்த சிறு வேலைப்பாடு படைத்துறையில் நாட்கடடளைப் பங்கீட்டுக் கூறுபாடு படைத்துறையில் சிறப்புப் பணிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள பிரிவு (வினை) இனம் இனமாகக் கூறு நுணுக்க விவரமாகக் குறிப்பிடு வரிசைப்படுத்திக்கூறு எடுத்துரை வகை நுணுக்கம் விரித்துரை முழு விவரம் கூறு. படைத்துறையில் தனிப் பணிக்கெனக் கூறு ஒதுக்கிவிடு.
Devoted
பக்தியுள்ள ஈடுபாடு கொண்ட ஈர்வப் பற்றுக் கொண்ட நோன்புறுதி கொண்ட புனித காரியத்துக்குஒதுக்கிவிடப்பட்ட முடிவுத் தீர்ப்பளிக்கப்பட்ட.
District
மாவட்டம் ஜில்லா கோட்டம் நாட்டின் அரசியற் பிரிவு மாகாணத்தின் பகுதி முறைமன்றத் துறைகளுக்காகவோ வகுத்தமைக்கபட்ட நிலப்பிரிவு வட்டாரம் நகர்ப்புற வட்டகை தனித்திருக்கோயிலும் திருச்சபைப் பணி முதல்வரும் கொண்ட திருச்சபை வட்டகை திட்ட நடவடிக்கைகளுக்காக ஒதுக்கிவிடப்பட்ட எல்லைப் பிரிவு பொது இயல்புகளையுடைய திணைவட்டாரம் (வினை) மாவட்டங்களாகப் பிரி.
Doom
ஊழ் விதி தீர்ப்பு குற்றத்தீர்ப்பு தண்டனைத் தீர்ப்பு இறுதி சாவு அழிவு கடைநாள் தீர்ப்பு கடை நாள் தீர்ப்புக்காட்சிப் படம் (வினை) எதிராகத் தீர்ப்புக்கூறு தண்டி கண்டி ஊழ்வழிப் பழிகேட்டுக்கு ஆளாக்கு முன் கூட்டி அழிவுக்குரிய முடிவுசெய் முன்கூட்டிக் கேட்டுக்குரியதாக ஒதுக்கிவை.
Doomed
தண்டனை விதிக்கப்பட்ட கேட்டுக்கு முன்கூட்டி ஒதுக்கிவைக்கப்பட்ட ஊழ்வழி உந்தப்பட்ட.
Except
விதிவிலக்காக்கு சேர்க்காமல் ஒதுக்கிவிடு. தனி விலக்களி எதிர்த்துத் தடங்கல் கூறு.
Exclude
தவிர் விலக்கு நீக்க சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கிவை தள்ளிவை நீக்கிவை பிரித்துக்காட்டு வேறுபடுத்தியவை உள்ளே வராமல் தடைசெய் வெளியேற்றிக் கதவடை புறந்தள்ளு நிகழாதபடி தடு இயலாதபடி செய்.
Finesse
சூழ்ச்சி நுண்ணயம் தந்திர நுட்பம் நயநுணுக்கத்திறம் நுட்ப வேறுபாடு பிரித்தறியும் ஆற்றல் நய நுட்பச் சூழ்ச்சி சீட்டாட்டத்தில் மேற்சீட்டைக் கையில் வைத்துக்கொண்டே சீட்டிறக்கி எதிரியின் உச்சச் சீட்டை ஒதுக்கிவிட எண்ணும் துணிச்சலான சூழ்ச்சியை முயற்சி (வினை) நுணுக்க நயங்காட்டிச் சூழ்ச்சியாகப் பொறியில் வீழ்த்து சீட்டாட்டத்தில் எதிர்த் துருப்பினை இறக்கச் செய்யும் சூழ்ச்சி முறையைக்கொள்.
Isogeotherm
(மண்) சமவெப்பதளக்கோடு தீவுபோன்றாக்கு வேறாகப்பிரித்து வை தொத்துநோய் வகையில் நோயாளியைப் புறத்தொடர்பில்லாதபடி ஒதுக்கிவை (வேதி) கூட்டுப்பொருள்களிலிருந்து தனிப்பட விடுவி.
Offset
ஒதுக்கிவை/விலக்கிவைஎதிரீடு
Ordain
விதித்தமை ஊழமைவாக்கு ஆணையிட்டமர்த்து சமயப்பணியில் அமர்த்து அமர்வு வினையாற்று புனிதப் பதவிப்படி சார்த்தியருள் பணியுரிமையளி வகுத்தொழுங்குபடுத்து ஒதுக்கிவை நிறுவு நிலைப்படுத்து.
Ostracize
நாடுகடத்து விலக்கிவை சமுதாயத்திருந்து ஒதுக்கிவை.
Pigeon-hole
புறாமாடம் புறாக் கூட்டறை (வினை.) புறாக்கூட்டறையிற் பிரித்தடுக்கு பின்னாய்வுகருதிச் செய்தியை ஒதுக்கிவை செய்தியைத் திட்டமாக நினைவில்லை.
Pollicittion
(சட்.) முறைப்படி ஏற்றுக்கொள்ளப்படாத வாக்குறுதி ஒதுக்கிவிடத்தக்க வாக்குறுதி.
Recess
இடை ஓய்வு சட்டமன்ற இடை ஓய்வுக்காலம் விடுமுறைக்காலம் உள்ளிடம் தொலை ஒதுக்கிடம் உள்மறைவிடம் மலைத்தொடர் உள்வாங்கிய இடம் புழைமாடம் மாடக்குழி (உள்) உறுப்பினில் ஏற்படும் உள்மடிப்பு (வினை) மாடக்குழியில் வை தொலை ஒவக்கிடத்தில் அமை பின் ஒதுக்கிவை டமாடக்குழிகள் இணைத்தமை இடை ஓய்வுகளுடன் அமை.
Recess
இடை ஓய்வு சட்டமன்ற இடை ஓய்வுக்காலம் விடுமுறைக்காலம் உள்ளிடம் தொலை ஒதுக்கிடம் உள்மறைவிடம் மலைத்தொடர் உள்வாங்கிய இடம் புழைமாடம் மாடக்குழி (உள்) உறுப்பினில் ஏற்படும் உள்மடிப்பு (வினை) மாடக்குழியில் வை தொலை ஒவக்கிடத்தில் அமை பின் ஒதுக்கிவை டமாடக்குழிகள் இணைத்தமை இடை ஓய்வுகளுடன் அமை.
Reserve Food
ஒதுக்கிவைத்த உணவு
Reserve;
சேமஒதுக்கீடு கையிருப்பு மிகுவளம் கையிருப்புச் சேமத்தொதகை மூலபலம் சேமக் கையிருப்புப் படை நெருக்கடி கால அழைப்புச் சேமப்படை படைத்துறைச் செயல் துறையிலிருந்து நீக்கப்பெற்றும் இடைக்கால இஅழைப்புக்குதரியவரடங்கிய சேமப்படை நெருக்கடிகால அழைப்புச் சேமப்படைவீரர் தேவைக்காலச் சேமவள ஆட்டக்காரர் விளையாட்டுக்களில் தேவை ஏற்படும்போது பயன்படுத்திக்காள்ள வைத்திருக்கும் இடம் பரிசு வாய்ப்பணுக்கப்பொருள். காட்சிச்சாலைப் பரிசுக்குரிய பொருள் தகுதியற்றதெனைத் தள்ளுபடி செய்யப்பட்டால் அப்பரிசுக்குரிய அடுத்த தகுதி உடையதென்று ரேதரப்பட்ட பொருள் வரையறை விதிவிலக்கு கட்டுப்பாடு தனிமுறைத்தகுதிஇணைப்பு தன்னடக்கம் நாவடக்கம் சொல்லடக்க அமைதி சொற் செறிவமைதி நடையொதுக்கம் தனியொதுக்கப்பாங்கு தனியொதுக்க வேறுபாடு உள்ளடக்க மறைப்பு (பெயரடை) சேம இருப்பு வளமான சேம ஒதுக்கீடான தனிப்பயன்கருதி ஒதுக்கப்பட்ட (வினை) சேமித்துவை சட்டப்படி சேமவைப்பாகத் தனிப்படுத்திவை விட்டுவை பின் பயன்கருதி ஒதுக்கிவை கையிருப்பில் வைத்துக்கொள் வேறொரு தறுவாய் நோக்கிப் பயன்படுத்தாதடக்கிவைத்துக் கொள் கெடாது காத்துவை செலவழிக்காது மீத்துவை பயன்படுத்தாது பாதுகாத்து வை தனித்தெடுத்து வை தனியாருக்கெனக் குறித்துவை தனக்கென ஒதுக்கி வை தனிப்பயன்கருதிக் காப்பில் வை நெருக்கடி கால அழைப்புக்குரிய நிலையில் விட்டுவை முன்கூட்டியே குறித்து வை இறைவன் வகையில் அல்லது ஊழ்வகையில் முன்கூட்டியே தனிப்படக் குறித்தமை.
Seclude
விலக்கிவை ஒதுக்கிவை தனிமைப்படுத்து.
Random Fonts
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29785
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11958
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8600
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36644
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74612
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16052

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close