English to Tamil Dictionary: ஒன்றில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arcturus
சோதி சுஹ்தி விண்மீன் குழு ஒன்றிலுள்ள ஒளிமிக்க விண்மீன்.
Carucate
ஏர்ப்பாசன அளவு நுப்த்தில் பூட்டிய ஒருசோடு மாடுகள் விளைச்சல் பருவம் ஒன்றில் உழக்ககூடிய நில அளவை.
Coalesce
ஒன்றுபடு ஒன்றில் ஒன்று இணை கலந்து ஒன்றாகு ஒன்றுபட்டு வளர் கூட்டாகச்சேர் கூடிக்கல் கூட்டுக்கலவையில் சேர் கூடி ஒன்றாகச்சேர்.
Counter-paled
(கட்.) குலமரபுக் கேடயத்தின் இரு பகுதிகளும் வண்ணம் மாறுபட்டு ஒன்றில் நிமிர்வரையும் மற்றொன்றில் நேர்வரைக் கோடுகளும் நிரம்பிய.
Derivative
ஒரு சொல்லின் அடியாகப் பிறந்த மற்றொரு சொல் ஒன்றிலிருந்து வருவிக்கப்பட்டது (பெயரடை) ஒன்றிலிருந்து ஒன்று வருவிக்கப்பட்ட மரபு மூலத்திலிருந்து தோன்றிய தனி மூலமல்லாத மரபுமுதலல்லாத.
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Ecstasy
மெய்மறந்த மகிழ்ச்சி களிவெறி ஆனந்த பரவசம் கவிதை வெறி கற்பனைவெறி (மரு.) ஒருமை வெறி நரம்புகளின் நோய்ப்பட்ட தன்மையினால் மனம் ஒன்றிலேயே நாட்டம் செலுத்தும் நிலை. (வினை) மிகுகளிப்பில் ஆழ்த்து.
Hunting-cog
இணைந்து சுழலும் பற்சக்கரங்களிரண்டில் ஒன்றில் மட்டும் மிகுதிப்படியாகவுள்ள ஒருபல்.
Identify
இனம் அறி அடையாளம் கண்டுணர் ஒன்றே எனக் கருது அதுவேயெனச் சான்றுகூறு வேறன்றென உறுதி கூறு. அடையாளங்கண்டு இனவுறுதிப்படுத்து பொருண்மையில் ஒன்றேயெனக்குறி இனமாக வகுத்தமை ஒன்றுபடுத்து ஒன்றில் இழைவி இணைபிரிக்க முடியாதபடி முழுதும் தோய்ந்து ஈடுபடுவி.
Indiscernible
வகைதிரிபறிந்துகொள்ள முடியாத பொருள் ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தௌிவாகப் பிரித்துத் தெரிந்துகொள்ள முடியாத பொருள் ( பெயரடை) வேறு பிரித்தறிய முடியாத வகுத்துணர இயலாத திரித்து அறிய முடியாத.
Neither
இரண்டும் அற்றது இதுவும் அதுவும் அல்லாதது குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பொருள்களில் எதுவுமல்லாதது (பெ.) இரண்டுமற்ற இதுவும் அதுவும் அல்லாத குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையுள்ள பொருள்களில் எதுவுமல்லாத (வினையடை.) இரண்டும் இல்லாததாக ஒன்றிலும் சாராததாக அல்லது இதுவோவெனில் அதுதானும் இல்லை.
Practice
பழக்கம் வழக்கமான செயல் சட்ட நடைமுறை ஒழுங்கும வாடிக்கை நீடித்த பயிற்சி பயிற்சித்தொடர்பு வழக்கறிஞர் மருத்துவர் ஆகியோரின் தொழில் முறைப்பணி கடைக்கணக்குமுறை விலை விகிதம் சரக்களவு ஆகியவற்றில் ஒன்றிலிருந்து ஒன்று வகை மாற்றிக் கண்டுபிடிக்கும் முறை.
Protista
விலங்கு தாவரப்பிரிவுகளில் ஒன்றில் மாத்திரம் படாத ஓரணு உயிர்ப்பிரிவு.
Scattered
சிதறலான பரவலான அங்குமிங்குமான இடையிடையான இடைவெளி மிக்க ஒன்றிலிருந்து ஒன்று நெடுந்தொலை விலகிற ஒருங்கிணையாத துண்டுதுண்டான.
Unipersonal
இறை உருவக்கோட்பாடு வகையில் ஓர் உருவாகவேயுள்ள (இலக்.) வினைச்சொல் வகையில் மூவிடங்களில் ஒன்றில் மட்டுமே கையாளப்படுகிற.
Random Fonts
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4538
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7384
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18538
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29373
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9017
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11760
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5902
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4555
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29439
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8898

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close