English to Tamil Dictionary: ஒப்பனைத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Overmantel
அடுக்களைத் தண்டயக்கட்டுமீதுள்ள ஒப்பனைத் தட்டு.
Paper-stainer
சுவரில் ஒட்டப்படும் ஒப்பனைத்தாள்கள் செய்பவர்.
Puff
மோதுஞ் சிறு காற்றலை திடீர்க்காற்று வீச்சு குற்றுயிர்ப்பு வீச்சு காற்றின் சிற்றலை வீச்சொலி சிறு மூச்சொலி வெளியேற்றப்படும் புதைக்கற்றை ஆடைஒப்பனை மடிப்பலை மயிர் ஒப்பனை அலைச்சுருள்ஒப்பனைத் துகள் ஒத்தும் இழைச்செண்டு பொடிச்செண்டு மாவினாற்செய்த பொங்கப்பம் செய்தித்தாள்களில் வாணிகப் பண்டங்களை மிகைபடப் புகழும் விளம்பரம் பக்கச்சொல். வீண்பாராட்டுரை (வினை.) ஊதுமூச்சு அலை வெளிவிடு காற்றுவகையில் அலைவீசு அசைப்பிடு விட்டுவிட்டு எழு முசுமுசுப்புக்கொள் இடர்ப்பட்டு மூச்சுவிடு மூச்சுத் திணறவை நீராவிப்பொறிவண்டி வகையில் 'குப்' 'குப்' என்று புகைவிடு 'குப்' 'குப்' என்று புகைவிட்டுக்கொண்டே செல் சுருட்டு முதலியவற்றின் வகையில் புகை ஊதித்தள்ளு புடை வீங்கு வீக்கங்கொள் தற்பெருமையால் பூரிப்புக்கொள்வி மிகைபடப்பேசு பொய்யாகப் புகழ்ந்து விளம்பரஞ் செய் ஏலத்தில் விலை உயர்த்துவதற்காகக் கேள்வி கேள்.
Shetland Lace
கம்பளியாலான ஒப்பனைத் துள்ளல் வேலைப்பாட்டு மென்றுகில்.
Tassel
மெத்தை தலையணையோர ஒப்பனைத் தொங்கிழைத் தொகுதி தொங்கற் குஞ்சம் தொப்பி இழைச்சூட்டு தாவரக் கதிரிழைச் சூட்டு சோளவகைக் கதிர்க்குஞ்சம் சுவடிப் பக்க அடையாள இழைக்கச்சை ஆடைச்சரிகைப் பட்டை (வினை) குஞ்சம் அமை ஒப்பனைத் தொங்கலமை தாவர வளர்ச்சி நாடிக் கதிரிழைச் சூட்டுக் கொய்தகற்று தாவரவகையில் கதிரிழைச் சூட்டுவிடு.
Tracery
கல்லரிற் செதுக்கப்படும் சித்திர அணியொப்பனை வேலைப்பாடு ஒழுகியல் வரியணி ஒப்பணை பூச்சியிறகில் காண்ப்படுவது போன்ற ஒழுகிச்செல்கிற உருவரைக்கோடுகளாலான ஒப்பனைத் தோரணி.
Trimmings
ஓர ஒப்பனைத் தொங்கல் ஓர ஒப்பனை.
Upholsterer-bee
இறால் தும்பி தேன்கூட்டுக் கண்ணறை ஒப்பனைத் தேனீ.
Veloutine
(பிர.) திண் இழைத் துகில்வகை ஒப்பனைத் துகள் வகை.
Wallpaper
சுவர் ஒப்பனைத்தாள்.
Wreath
கண்ணிமலர்வளையம் ஒப்பனைத்தழை வளையம் புகைச்சுருள் முகில் வட்டம்.
Random Fonts
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15413
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39756
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10300
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4538
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8191
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11003
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8846
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8852
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12371
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6036

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close