English to Tamil Dictionary: ஒருங்கிணைவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Coalescence
ஒன்றோடொன்று பிணைந்து வளர்தல் ஒருங்கிணைவு கூடிக்கலப்பு கூடி ஒன்றாயிணைதல்.
Computer Integrated Manufacture
கணிப்பொறி ஒருங்கிணைவு உற்பத்தி
Computer Integrated Manufactury
கணினி ஒருங்கிணைவு உற்பத்தி
Concourse
கூட்டம் பெருந்திரள் ஒருங்கிணைவு சந்திப்பு இணையியக்கம் ஒருங்கிணைந்து செல்லும் திரள் பெரிய மண்டபம் சாலைச் சந்திப்புவெளி இருப்பூர்திநிலையப் பொது வெளியிடம்.
Concurrently
ஒருங்கிணைவாக ஒரேசமயத்தில் நிகழ்வதாக.
Data Integrity
தரவு ஒழுங்கமைப்புதரவு ஒருங்கிணைவு
Shut
மூடு கதவினை அடை வாயில் பொருத்தி வை பலகணி சார்த்து கண் பொத்திக்கொள் வாய் அடை பெட்டி மூடிவை துளை அடை புழை அடைப்பிடு துளைவாய் பொருத்து மூடுநிலையில் இயக்கு மூடு திசையாகத்தள்ளு மூடிக்கொள் அடைப்புறு அடைபடு மூடக்கூடியதாயிரு சார்த்து நிலையுடையதாயமை வழிதடு தடுத்கு நிறுத்து நுழைவு தடு கூம்புவி பொருந்துவி உறுப்புக்களை வகையில் ஒருங்கிணைவுறு இடுக்குவி இடுக்கப்பெற்று நசுங்குறுவி சுற்றிவளை நாற்புறமுங் கவி முடிவுறுத்து முடிவுறு.
Shut
மூடு கதவினை அடை வாயில் பொருத்தி வை பலகணி சார்த்து கண் பொத்திக்கொள் வாய் அடை பெட்டி மூடிவை துளை அடை புழை அடைப்பிடு துளைவாய் பொருத்து மூடுநிலையில் இயக்கு மூடு திசையாகத்தள்ளு மூடிக்கொள் அடைப்புறு அடைபடு மூடக்கூடியதாயிரு சார்த்து நிலையுடையதாயமை வழிதடு தடுத்கு நிறுத்து நுழைவு தடு கூம்புவி பொருந்துவி உறுப்புக்களை வகையில் ஒருங்கிணைவுறு இடுக்குவி இடுக்கப்பெற்று நசுங்குறுவி சுற்றிவளை நாற்புறமுங் கவி முடிவுறுத்து முடிவுறு.
Sympelmous
இணை மடக்கமான பறடைவ வகையில் கால்விரல்கள் ஒருங்குமடங்கும்படி விரல் நரம்பு நாண்கள் ஒருங்கிணைவு பெற்றுள்ள.
Team
கூட்டணி ஒருங்கு ஒரு தரப்பாக ஆடும் விளையாட்டுக் குழுமம் ஒருதரப்பு ஆட்டக்குழு குடும்பு ஒருங்கிணைவான ழிலாளர் இணைகுழு பிணையல் ஒன்றாக நுப்த்தில் பிணைக்கப்படும் விலங்கு தொகுதி அணி வரிசை ஒருங்கு பறக்கும் பறவைகளில் இணைகூட்டு வரிசை (பே-வ) கலப்பை இழுப்புச்சங்கிலி (பே-வ)மூ சங்கிலி (வினை) குடும்பினுக்கு வேலையளி தொழிலாளர் குழுவின் தொழிற் குத்தகையொத்த குடும்பன் வாயிலாகக் குழுவுக்கு வேலையமர்த்திக்கொடு பிணையலிற் குதிரையினை ஒருங்கு பூட்டு குதிரைகளை நுகத்திற் பூட்டு.
Theandric
இறையுயிர் இணைவான இயேசுநாதர் வகையில் தெய்வ மனித ஒருங்கிணைவு நிலையினையுடைமை.
Wed
மணந்துகொள் மணம்புரி ஒருங்கிணைவி பணிக்கடம் பூணுவி.
Random Fonts
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9221
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18660
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29385
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9036
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17528
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9795
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12345
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6247
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7411
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5413

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close