English to Tamil Dictionary: ஒற்றுமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bond
பிணைப்பு கட்டு தளை உறவு அன்பிணைப்பு தொடர்பு கடன்பத்திரம் ஒப்பந்தம் கட்டுப்பாடு கட்டுப்படுத்தும் ஏற்பாடு அரசியல் கடனீட்டுப்பத்திரம் தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.தடைக்கட்டு கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு சுங்கவரி செலுத்தாதனால் சரக்குகளை வெளியேற்ற முடியாமல் வைத்திருக்க வேண்டிய தடைக்கட்டு நிலை (பெ.) அடிமையாயுள்ள தன்னுமையற்ற (வினை) இணை ஒன்றுசேர் பிணை சுங்கவரி செலுத்தும் வரை சரக்கைத் தடைக்கட்டாக வைத்திரு வில்லங்கப்படுத்தி வை.
Brotherhood
உடன்பிறப்பாளர் நிலை சகோதரர் என்ற நிலைபொதுப்பணிக்காகச் சென்று கூடி இருக்கும் நிலை நட்பு சமூக ஒற்றுமை உணர்ச்சி.fraternal relationship
Communion
கூடிக்கலந்து பேசுதல் சிந்தனை செய்தல் ஆன்மிகக் கூட்டுறவு தோழமை பொது உரிமை சமய வழிபாட்டு ஒற்றுமை சமய வழிபாட்டுக்கு ஒன்றுகூடிய மக்கள் குழு இயேசுநாதரின் இறுதி விருந்து.
Concert
ஒற்றுமை இசைவு உடன்பாடு ஒத்திசைவு இசைத்திற இயல்பு இசையரங்கு நிகழ்ச்சி.
Congruity
சரி ஒப்பு இரண்டு பொருள்களுக்கிடையிலுள்ள ஒற்றுமை சரி நேர் பண்பு விடா ஒருமைப்பாடு பொருத்தம் தகுதி.
Consensus
பல்வேறுபாகங்களின் பொருத்தம் (உட.) செயல் நிறைவேற்றத்தில் வெவ்வேறு உறுப்புகளின் ஒத்துழைப்பு கருத்து ஒருமைப்பாடு முழு ஒற்றுமை இசைவு.
Disharmony
ஒவ்வாத தன்மை ஒற்றுமைக்கேடு.
Disunion
ஒற்றுமையின்மை பிரிவு பொருந்தாமை இசைவுக்கேடு வேற்றுமை.
Disunite
கூட்டிலிருந்து பிரி கூட்டுப்பிரி பிரிவுசெய் ஒற்றுமை கெடு பிரிவுறு பிளவுறு.
Disunity
ஒற்றுமைக்கேடு ஒற்றுமையின்மை.
Division
பிரிதழ்ல் பிரிபு பிரிக்கப்பட்ட நிலை பிரிவினை ஒற்றுமைக்கேடு உட்பிளவு வேற்றுமை பங்கிடுதல் பங்கீடு பங்கு பாசம். பாகுபாடு கூறுபாடு பகுதி கூறு வகைப்படுத்தல் வகை இனப்பிரிவு கிளை துறை படைப்பிரிவு நாட்டுப்பிரிவு மண்டலம் வட்டாரத் தொகுதி சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி தரவகுப்பு வகுப்புப்படி இடையெல்லை இடைவரம்பு இடைவேலி இடைத்தட்டி வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல் மாமன்றப் பிரிவீட (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல் வகுத்தல்முறை.
Division
பிரிதழ்ல் பிரிபு பிரிக்கப்பட்ட நிலை பிரிவினை ஒற்றுமைக்கேடு உட்பிளவு வேற்றுமை பங்கிடுதல் பங்கீடு பங்கு பாசம். பாகுபாடு கூறுபாடு பகுதி கூறு வகைப்படுத்தல் வகை இனப்பிரிவு கிளை துறை படைப்பிரிவு நாட்டுப்பிரிவு மண்டலம் வட்டாரத் தொகுதி சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி தரவகுப்பு வகுப்புப்படி இடையெல்லை இடைவரம்பு இடைவேலி இடைத்தட்டி வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல் மாமன்றப் பிரிவீட (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல் வகுத்தல்முறை.
Mimesis
(உயி) விலங்குடன் விலங்கு அல்லது பிற அஃறிணைப் பொருளுக்குள்ள புற ஒற்றுமை.
Oneness
ஒருமை தனிமை தனித்தன்மை அருந்திறம் முழு ஒருமை ஒற்றுமை உடன்பாடு இணக்கம் ஒத்த தன்மை வேறுபடா நிடிலை மாறாநிலை ஒன்றாத்தன்மை வேறற்ற தன்மை.
Orthomorphism
உருவ ஒற்றுமை
Pan-slavism
ஸ்லாவிய இனத்தவர் அனைவரின் அரசியல் ஒற்றுமையியக்கம்.
Racial Affinities
இன ஒற்றுமைக் கூறுகள்
Semblance
போன்ற சாயல் புறத்தோற்ற ஒற்றுமை போலித்தோற்றம்.
Severance
துணிப்பு துண்டாட்டம் இணைபிரிப்பு இணையறவு கூட்டுப்பிரிவீடு ஒற்றுமை குலைவு (சட்.) வழக்கில் கூட்டுச்சிதைவு உரிமைகளின் கூட்டுப்பிரிப்பு.
Union, Union
ஒற்றுமை ஒன்றியம் கூட்டரசு இணைப்பு கூடுகை சந்திப்பு கூட்டிணைப்பு திருமணம் வட்டாரக் குழுமம் கூட்டுக்குழு தொழிற் சங்கம் தொழிற்சங்கக்கூடம் இணைப்புக்குழு இணைப்புச் சங்கம் இணைப்புச் சங்கக்கூடம் கொடியின் இணைப்புக்குறி குழாயின் இணைப்புக்கூறு சாராயத் தௌிகைத்தட்டம் கலவைஇழைம ஆக்கத்துகில் கலவை அங்கி பல்கலைக்கழகப் பேரவை பொதுச்சங்கம் பொதுச்சங்கக் கட்டிடம்.
Unitary
அலகு சார்ந்த அலகுகள் பற்றிய தனி முழுமையான தனியொன்றான ஒற்றுமை வாய்ந்த ஒருசீர்மை கொண்ட முழுமையான பின்னப்படாத ஒன்றன் அடிப்படையான (கண.) ஒன்றுடான ஒன்றை ஊடலாகக் கொண்டு கணிக்கப்படுகிற.to units
Unite
ஒன்றாக்கு கூட்டி இணைவி ஒன்றாகச் சேர்த்திணை கூட்டிணைப்பாக்கு ஒற்றுமைப்படுத்து ஒத்துழை ஒருங்குகூடு ஒன்றாகச் சேர் கூடி இணைவுறு ஒன்றாகு ஒன்றபடு ஒன்றாயிழை.
United
ஒன்று சேர்க்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றுமைப்பட்ட ஒன்றபட்ட ஒருங்குகூடிய கூடியிணைந்த கூட்டிணைவான.
Unity
ஒற்றுமை ஒருமை ஒன்றாந்தன்மை தனிமுழுமை தன்னிறைவுடைய தனிக்கூறு கூட்டொருமை கலை-இலக்கியத்துறையில் கால-இட-நிகழ்வு முதலியவற்றின் கூட்டமைவொருமைப்பாட்டுக்கூறு ஒன்று எனும் எண் (சட்.) பன்முக வார ஒருமை பலர் கூட்டுக்குடிவார உரிமை (சட்.) தொகுவாரம் ஒருவர் கூட்டுடைமையாகவுள்ள பல் குடிவாரத் தொகுதி (கண.) ஒருமை அளவு அளவை மாறாமற் பெருக்கத்தக்க எண்.
Variance
வேறுபாடு மாறுபாடு முரண் எதிர்வு மனவேற்றுமை கருத்து வேற்றுமை ஒவ்வாமை கோட்டம் பிறழ்வு பிணக்கு நட்பு முறிவு இணக்கமின்மை ஒற்றுமையின்மை ஒத்துவாராமை இருசெய்திகள் வகையில் இடைமுரண்பாடு (சட்.) சான்றொவ்வாமை வாக்குமூல எழுத்துமூல முரண்பாடு.
Random Fonts
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74606
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8569
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7927
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20359
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255112
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42871
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19205
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19543
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7547

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close