English to Tamil Dictionary: ஒலிபரப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Audio
விமானந்தூக்கிக் கப்பலை நோக்கி விமானம் இறங்குதற்கு உகந்த வேகச் செவ்வியை உணர்த்தும் ஒலி அமைவு (பெ.) ஒலி சார்ந்த ஒலிபரப்பைச் சார்ந்த.
Audio-engineer
ஒலிபரப்புப்பொறி இயக்குநர்.
Audiophil, Audiophile
ஒலிப்பதிவிலும் ஒலிபரப்பிலும் இயற்கைக்குரலே மீட்டெழுப்பப்பட்ட வேண்டுமென்ற ஆர்வமுடையவர்.
Broadcaster
ஒலிபரப்பி வானொலி ஒலிபரப்புக்கருவி செய்தி பரப்புபவர் விதைபரப்பும் கருவி விதை தௌிப்பவர்.
Broadcasting
ஒலிபரப்பு விதை தௌிதல் வானொலி வாயிலாகச் செய்தி பரப்புதல் பரப்பறிவிப்பு
Broadcasting
வீசி விதைத்தல்வீசி விதைத்தல் ஒலிபரப்பு சிதறல்
Commentator
கருத்துரையாளர் உரையாசிரியர் மதிப்புரைஞர் விளக்கவுரையாளர் நடப்பு நிகழ்ச்சியின் விளக்கவுரை ஒலிபரப்பாளர்.
Data Broadcasting
தரவுப் பரப்புதரவு ஒலிபரப்பு
Live
உயிருள்ள உயிரோடிருக்கிற வாழ்நிலையிலிருக்கிற மெய்யாகவுள்ள கற்பனையல்லாத ஓவிய உருவாயில்லாத நடைமுறை வினைக்குரிய வினையாட்டுப் பொருளாயில்லாத நடிகர் நடிப்பு வகையில் திரை வழியின்றி நேரே மேடையில் நடிக்கிற வானொலி தொலைக்காட்சி வகையில் ஒலிப்பதிவு மூலமாகவன்றி நேரே பேச்சினை ஒலிபரப்புகிற உயிர்த்திறம் கெடாத ஆற்றல் கெடாதிருக்கிற கங்குவகையில் தணல் கெடாத தோட்டா-மின்கல வகைகளில் விசைதீர்ந்தவிடாத தவணை கடந்துவிடாத இன்னும் செல்லுபடியாகவுள்ள பாறை வகையில் உள்நிலப்பாறைச் சட்டத்துடன் தொடர்புடைய தனித்தனித் துண்டாயிரத இயந்திரச் சக்கர வகையில் விசையியக்கம் தூண்டுகிற வாணிகத்துறை மீன் வகையில் மிகப் புதிதான.
Megaphone
நெடுந்தொலை ஒலிபரப்பும் வாய் முரசம் ஒலிபெருக்கி (வினை) ஒலிபெருக்கி மூலம் அறிவி.
Network
பின்னல் வேலை பின்னல் வலையமைவு குறுக்கு மறுக்குக்கட்ட அமைவு ஆறு-இருப்புபாதை-கால்வாய் முதலியவற்றின் வலைபோன்ற கிளைப்பின்னலமைப்பு இணை திட்ட ஒலிபரப்பு நிலையக்கோவை.
Rad Iosonde
மீவளிநிலைமானி வளி மண்டலத்தின் பல்வேறு தளங்களின் அழுத்தம் வெப்பநிலை ஈர்மைநிலைகளைக் குறித்து ஒலிபரப்புவதற்காக விமானங்களிலிருந்து விமானக் குடைமூலம் இறக்கப்படுஞ் சிறு வானொலிப்பரப்பமைவு.
Radiogram
ஊடு கதிர்களினாற் பெறப்பட்ட நிழற்படம் கம்பியில்லா ஒலிபரப்புச் செய்தி தட்டிணை வானொலிப் பெட்டி.
Relay
இடைமாற்றீடு இடைமாற்றாளர் குழுமம் பணி மாற்றுப்படை மாற்றுப் புதுவேட்டைநாய்த்தொகுதி இடை மாற்றுப் பயணக்குதிரைத் தொகுதி இடைமாற்றிடம் படிமாற்றீட்டு ஓட்டப்பந்தயம் படிமாற்றீட்டுப் பந்தயப்படிநிலை ஆற்றல் வகைகளில் சேமத்துணைவளக் களஞ்சியம் மின் பேராற்றல் கட்டுப்படுத்தும் துணையாற்றல் அமைவு தந்தி வகையில் நெடுந்தொலை மின்வலிக்கு ஆதரவு தரும் திணை வளத்துணை (வினை) இடைமாற்றுப்படி நிலைகளாக வகுத்து ஏற்பாடுசெய் இடைமாற்றுப்படிகள் அமை இடை மாற்றீட்டு ஏற்பாடு செய் இடைமாற்றீட்டிற்குரிய மாற்றுருப்படிகள் தருவி வானொலிடியில் இன்னொரு நிலையத்தின் ஒலிபரப்பை அஞ்சல் செய்.
Speaker
ஒலிபெருக்கி ஒலிபரப்பி
Sponsor
பெயர்த்தந்தை பிள்ளைக்குத் தம்பெயர் அளித்துத் தந்தைபோல அதற்கு ஆதரவளிக்க முன்வருபவர் பெயர்த்தாய் பிள்ளைக்குத் தம்பெயர் அளித்துத் தாய்போல ஆதரவளிக்க முன்வரும் மாதர் ஆதரவாளர் பிறர் மேம்பாட்டுப் பொறுப்பேற்பவர் ஒலிபரப்புத் திட்ட ஆதரவாளர் ஒலிபரப்புத் திட்டச் செலவைத் தானேற்று அதனுள் தன் விளம்பரத்தையும் உட்படுத்திக்கொள்பவர் (வினை.) பெயர்த்தந்தையாயிரு பெயர்த்தாயாயிரு ஆதரவாளராயிரு ஒலிபரப்புத்திட்ட ஆதரவாளராயிரு.
Transcribe
பார்த்துப் படியெடு பார்த்து எழுது மேல் ஒலிபரப்புப் பதி இனி ஒலிபரப்புவதற்காகப் பதிவு செய்து வை.
Transmissibility
அனுப்பீட்டு நிலை கொடுத்தனுப்பத்தக்க இயல்பு ஊடுகடத்தீட்டியல்பு வாங்கி வழங்கீட்டியல்பு விசை வகையில் இணைப்புறவுச் தவு ஒலிபரப்பப்படுந் தன்மை.
Transmission
அனுப்பீடு அனுப்பீட்டு முறை மரபுவழயய்ப்பு வழி செல்லிவடுகை ஒலி ஒரப்பீடு வானொலி வகையில் அலைபரப்பீடு வானொலி ஒலிபரப்புச் செய்தி விசையில் அலைபரப்பீடு வானொலி ஒலிபரப்புச் செய்தி விசை ஊடிணைப்பு விசையூடிணைப்பமைவு ஊடுகடத்தீடு இடையீட்டனுப்பீடு கைவழி அனுப்பீடு கொடுத்தனுப்பீடு ஒப்படைப்பு செலுத்தீடு.
Transmit
கைமாற்றிக் கொடு கைவழிஅனுப்பு ஒப்படை செலுத்து வாங்கி வழங்கு கொடுத்தனுப்பு மூலமாக அனுப்பு இடமாற்றி அர்னுப்பு மரபுவழிச் செல்லவிடு கால எல்லை கடந்து வரவிடு ஊடு செல்லவிடு ஊடு கடத்திடியனுப்பு ஊடுகடத்தியாயிரு வாயிலாக அமை ஊடுகடக்கவிடும் இ.டையீடாக அமைவுறு இடை நின்ற தொடர்புபடுத்து இணைப்புக் கருவியாய் இயங்கு இயந்திர உறுப்புக்களிடையே விசையுறுப்பின் விசை எற்று இயங்குறுப்பினை இயக்கு வானொலி வகையில் செய்தியினை அனுப்பு ஒலிபரப்பி வகையில் கொண்டு சென்று பரப்பு.
Transmittable
அனுப்பதக்க செய்தி வகையில் ஊடனுப்பத்தக்க ஒலிபரப்பவல்ல.
Transmitter
அனுப்புவோர் அனுப்பித்தருவோர் ஒலிபரப்ப அனுப்புவோர் ஒலிபரப்பனுப்பீட்டுக் கருவி செய்தி அனுப்புவோர். இடையிணைப்பவர்.
Transmitter
அனுப்புவோர் அனுப்பித்தருவோர் ஒலிபரப்ப அனுப்புவோர் ஒலிபரப்பனுப்பீட்டுக் கருவி செய்தி அனுப்புவோர். இடையிணைப்பவர்.
Wireless
சேணொலி கம்பியில்லாத் தந்தி சேணி கம்பியில்லாத தந்திச் செய்தி கம்பியில்லாத தொலைபேசி வானொலிப் பரப்பீடு சேணொலி அனுப்பு கருவி சேணொலி வாங்கு கருவி ஒலிபரப்புச் செய்தி ஒலிபரப்புத்திட்டம் ஒலிபரப்பு (பெ.) கம்பியில்லாத கம்பிகளற்ற தந்தி-தொலைபேசி வகைகளில் கம்பியிணைப்பற்ற சேணொலி சார்ந்த கம்பியில்லாத தந்திக்குரிய (வினை.) சேணொலித் தொடர்புகொள் சேணொலிச் செய்தியனுப்பு கம்பியில்லாத் தந்திச் செய்தி கொடு சேணொலிமூலந் தெரிவி.
Random Fonts
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10845
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16923
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13470
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15770
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12120
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4924
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12740

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close