English to Tamil Dictionary: ஒலிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Audio Cassette
ஒலிப்பேழை ஒலிநாடா
Audiophil, Audiophile
ஒலிப்பதிவிலும் ஒலிபரப்பிலும் இயற்கைக்குரலே மீட்டெழுப்பப்பட்ட வேண்டுமென்ற ஆர்வமுடையவர்.
Broad
அகன்றபகுதி விரிந்த பக்கம் ஆற்றின் விரிந்த பகுதி (பெ.) அகன்ற அப்ல்விரிவான தட்டையான பரந்த திறந்த பட்டாங்கமான வெளிப்படையாள கரடுமுரடான கொச்சையான நயமற்ற நுண்ணயமற்ற மொட்டையான விரிந்த மன்பபான்மையுடைய பரவுகிற குறியிலிருந்து விலகிய சிதறுகிற மொத்தப் பார்வையான பொதுத்தன்மையான தொனியில் நிறைவகலமான ஒலிப்பில் அழுத்தந்திருத்தமான.
Bugle
எக்காளம் படைத்துறை அடையாள ஒலிப்பாகப் பயன்படும் பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட எக்காளம்வேட்டைக்காரர் ஊதுகொம்பு வேட்டைக்காரர் கொம்புக் கலம் (வினை) எக்காளம் முழுங்கு கொம்பு ஊது.
Cacology
தவறான சொல் தொடர் மோசமான பேச்சு அல்லது எழுத்துநடை பிழைபாடான ஒலிப்பு முறை.
Chatter
நெறுநெறெனும் அரவம் பற்களைக் கடித்தலால் உண்டாகும் ஒலி சலசலப்பு மாக்பை எனும் பறவையின் ஒலி பயனில் பேச்சு (வி.) தொடர்ந்து பறவை ஒலி எழுப்பு குளிரில் பல் நறநறவென ஒலிப்பது போல் செய் பயனின்றிப்பேசு கடகடவெனப்பேசு.
Clinker
'கண்கண்' என்று ஒலிப்பது கடும்பதமான செங்கல் கடுஞ்சூட்டினால் மேற்பரப்பு மணிப்பதமாக்கப் பெற்ற செங்கல் சிவக்க்க காய்ச்சிய இரும்பைச் சம்மட்டியால் அடிப்பதால் கிடைக்கும் கரிய இரும்பு உயிரக கட்டி கொல்லுலைச் சாம்பற் கட்டி எரிமலைக் குழம்பின் கரிய ஓடு பெருஞ் சூட்டினால் திண்ணியதாக்கப்பெற்ற செங்கல் திரள் எரிமலைக் குழம்பின் இறுகிய கற்குழம்பின் தொகுதி.
Copyright
பதிப்புரிமை தனிப்பயனீட்டுரிமை ஏடு-படம்-பாடல்-நாடகம் முதலிய வற்றை ஆக்கிய மூல முதல்வருக்கு அல்லது அஹ்ர் ஆட்பேருக்கு அதை அச்சிட்டு வெளியிட்டு விற்பனை செய்யவோ பாடவோ ஒலிப்பதிவு செய்யவோ நடிக்கவோ திரைப்படமாக்கவோ குறிப்பிட்ட ஆண்டு அளவுக்குச் சட்டம் அளிக்கும் தனியுரிமை (பெ.) பதிப்புரிமை பெற்ற தனிப்பயனீட்டுரிமைக் காப்புடைய (வி.) பதிப்புரிமை பெறு.
Crack-jaw
ஒலிப்பதற்கு மிகக் கடுமைவாய்ந்த 'பல்லுடைக்கிற'.hard to pronounce
Crescendo
(இத்.) படிப்படியான ஒலிப்பெருக்கம் படிப்படியாய் ஒலி பெருக்கிக்கொண்டு பாடவேண்டிய இசைப்பாடல் உச்ச நிலையை நோக்கிய போக்கு (பெ.) படிப்படியாய் ஒலி பெருக்குகிற (வி.) படிப்படியாய் ஒலியில் பெருகு (வினையடை) படிப்படியாய்ப் பெருகுகிற ஒலியுல்ன்.
Deliv,ery
பிள்ளைப்பேறு ஒப்படைப்பு அஞ்சல் வகையில் எங்கும் சென்று வழங்கதல் அஞ்சல்காரரின் வாடிக்கைச் சுற்றுவட்டச் செலவு பந்தெறி குண்டுழச்சு நீரின் வெளியோட்டம் எறிமுறை வீச்சு முறை பேருரை முழக்கம் பேச்சு முறை ஒலிப்பு முறை வார்ப்பிலிருந்து அச்சின் பிரிப்பு (சட்) முறைமை வாய்ந்த பொருள் ஒப்படைப்பு*
Diaeresis
இணையுயிரெழுத்துக்களில் இரண்டாம் உயிருக்கம் தனி ஒலிப்பு உண்டு என்பதற்காக அதன்மேல் இருபுள்ளியிட்டுக் காட்டும் ஒலிக்குறிப்பு அடையாளம்.
Dialysis
(வேதி) இடைச்சவுவூடானப் பரவச்செய்து பொருள்களைப் பிரித்தல் கலவைப் பிரிப்பு பிரிவினை பொருள்களைப் பிரித்தல் (இலக்) இணை உயிரின் இரண்டாம் உயிர் தனி ஒலிப்புடையதென்று காட்ட அதன்மீதிடப்படும் இரு புள்ளி அடையாளம்.
Dictaphone
ஒலிப்பதிவுப் பொறி.
Digamma
கிரேக்க நெடுங்கணக்கில் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட வகர உடம்படுமெய் போன்ற ஒலிப்புடைய ஆறாம் எழுத்து.
Ding-dong
மணி ஒசை அடுக்கெதுகை இசைப்பு வேறுபாடில்லா ஒரே தன்மை ஒலிப்பு (பெயரடை) இரண்டுபட ஒலிக்கும் ணியோசை போன்ற இரண்டுபட ஒலிக்கும் சம்மட்டி ஓசை போன்ற மாறிமாறி வெற்றிதோல்வி வரத்தக்க சரிசன்ப் போட்டியான (வினை) மாறி மாறி மணியடி ஓசைசெய் வைது தொந்தரை செய் (வினையடை) மணியோசை போன்று மாறிமாறி.
Elision
ஒலிப்பில் உயிரொலி கெடுதல் சொல்லில் அசைகெட்டு மறைதல்.
Gramophone
இசைத்தட்டுப் பெட்டி ஒலிப்பதிவுப் பேழை.
Jaw-breaker
ஒலிப்பதற்குக் கடுமைவாய்ந்த சொல் பல்லுடைக்குஞ் சொல்.
Linguodental
நாப்பல் ஒலிப்புடைய.
Lisp
மழலைச்சொல் தௌிவற்ற ஒலிப்புடைய குழந்தைப் பேச்சு சகரதகரப்போலி ஒலிப்பு நீரின் ஒழுகிசை இலைரகளின் மென்சலசலப்பொலி (வினை) மழலைச் சொல்லாடு தௌிவற்ற ஒலிப்புடன் பேசு குறைபட உச்சரி சகரத்தினடமாமகத் தகரப்போலி ஒலிப்புடன் பேசு.
Live
உயிருள்ள உயிரோடிருக்கிற வாழ்நிலையிலிருக்கிற மெய்யாகவுள்ள கற்பனையல்லாத ஓவிய உருவாயில்லாத நடைமுறை வினைக்குரிய வினையாட்டுப் பொருளாயில்லாத நடிகர் நடிப்பு வகையில் திரை வழியின்றி நேரே மேடையில் நடிக்கிற வானொலி தொலைக்காட்சி வகையில் ஒலிப்பதிவு மூலமாகவன்றி நேரே பேச்சினை ஒலிபரப்புகிற உயிர்த்திறம் கெடாத ஆற்றல் கெடாதிருக்கிற கங்குவகையில் தணல் கெடாத தோட்டா-மின்கல வகைகளில் விசைதீர்ந்தவிடாத தவணை கடந்துவிடாத இன்னும் செல்லுபடியாகவுள்ள பாறை வகையில் உள்நிலப்பாறைச் சட்டத்துடன் தொடர்புடைய தனித்தனித் துண்டாயிரத இயந்திரச் சக்கர வகையில் விசையியக்கம் தூண்டுகிற வாணிகத்துறை மீன் வகையில் மிகப் புதிதான.
Long-playing
ஒலிப்பதிவுத் தட்டுவகையில் உளவரிகளின் மிகு நுட்பங் காரணமாக மிக நீடித்த பாடல்கள் அடங்கிய.
Mumble
முணுமுணுப்பு புரியாப்பேச்சு புரியா ஒலிப்பு (வினை) தௌிவின்றி முணுமுணு உச்சரி வெறும்வாயை மெல்லு பொக்கை வாயசைத்தியக்கு.
Mute
ஊமை ஊமர் ஊமைக்கூத்து நடிகர் வாய்திறவாதிருப்பவர் ஊமைப்பணியாள் கூலித் துயர்கொண்டாடி இசைநரம்படக்கும் தண்டு இசைக்கருவி அதிர்வடக்கிப் பொறி இசைக்குழல்ட மந்தப்பட்டை (சட்) வழக்காடா திருப்பவர் (ஒலி) தடைமெய்யொலி. தடை ஒலி மெய்எழுத்து ஊமை எழுத்து ஒலிப்பற்ற எழுத்து (பெயரடை) ஊமையான பேசாத ஓசையற்ற வேட்டைநாழூ வகையில் குரைக்காத பேச்சில் தெரிவில்லாத சைகையால் தெரிவிக்கிற ஒலிவகையில் உறுப்புத்தடையுடைய தடை ஒலியான எழுத்து வகையில் ஒலிக்கப்படாத (வினை) ஒலி அடக்கு ஒலித்தடங்கல் செய் இசைக்கருவியின் ஒலியை மந்தமாக்கு.
Random Fonts
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17543
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14414
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22030
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11247
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42876
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6806
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14300
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close