English to Tamil Dictionary: ஒளிச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Candle
மெழுகுத் திரி கொழு விளக்கு ஒளியுடைய பொருள் ஆவி அரப்பின் பீற்றணல் ஒளிச் செறிவலகுக்கூறு (வி.) முட்டை முதலிய பொருள்களை விளக்கொளியின் எதிரே காட்டி ஆய்ந்துபார்.
Flame
அனற்கொழுந்து தீநாக்கு எரிதல் ஆவி ஒளிப் பிழம்பு சுடரொளி ஒளிவண்ணம் ஆர்வக்கனல் பற்றார்வம் கருத்துவேகம் சீற்றம் கடுஞ்சினம் முனைத்தெழும் காதல் ஆர்வக்காதலர் அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று (வினை) பிழம்பாக வீசு தழலாகப் பரவு எரிதழல் ஒளிச்சின்ன வழியாகச் செய்தி அறிவி எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து உணர்ச்சிகொந்தளித்தெழு சினந்தெழு எழுச்சியூட்டு சினமூட்டு காதல் வெறியூட்டு.

Heliograph
ஒளி படிவத்தால் ஏற்படும் செதுக்குருவம் நிழற்படமுறைச் செதுக்குப்படிவம் கதிரவனைப்படம் பிடிக்கும்நிழற்படக் கருவியமைவு கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பும் முறை ஒளிச்செறிவுமானி (வி.) கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பு ஞாயிற்றின் ஒளிபடுவதால் ஏற்படும் மாறுபாட்டு மூலம் நிழற்படமெடு.
Lamination
பளிச்சீடு பளபளப்பு ஒளிச்சுடர்
Light
ஒளி வெளிச்சம் படரொளி ஒளிபரப்பு திறந்த அகல்வெளி விளக்கு விளக்கொளி அழல்நா விளக்கொளிப் பிழம்பு ஒளிதரும் பொருள் நெருப்புப்பற்றவைக்க உதவும் பொருள் வானொளிக்கோலம் ஒளிபட்டு மின்னும் பொருள் மினுக்கம் மின்னொளி பகலொளி பகல் ஒளித்தோற்றம் பார்வை நோக்கு கண்பார்வையாற்றல் தௌிவு விளக்கம் களை பொலிவு ஒளிக்கூறு ஒளிவரும் புழைவழி பலகணியின் செங்குத்தான கூறு (சட்) பலகணி ஒளி வீழ்வு உரிமை கலங்கரை விளக்கம் கலங்கரை விளக்கததுக்கான கப்பலின் ஒளிவரி ஓவியத்தின் ஒளி வண்ணம் படத்தின் பொலிவுக்கூறு அறிவொளி அறிவு விளக்கம் ஆய்வுநோக்கு ஆய்வுநோக்குக் கோணம் ஆராய்ச்சி மெய்யறிவு மனத்தௌிவு அறிவுவிளக்கத் துணை அறிவுவிளக்க வழிகாட்டி அறிவுவிளக்கப் பண்பு வழிகாட்டும் பண்பு அருளொளி அருளொளி விளக்கம் மெய்ஞ்ஞானம் தூண்டுரை தூண்டுகுறிப்பு புதிர்விளக்கக் குறிப்பு (பெ.) விளக்கு வசதி செய்யப்பட்ட வெளிச்ச மிக்க ஒளிச்சாயலான வெண்மைகலந்த இருண்டிராத வெளிறிய இளஞ்சாயலான (வினை) ஒளிபொருத்து ஒளியூட்டு விளக்குப்பொருத்து விறகு பற்றவை தெருவிளக்குகள் ஏற்று தீப்பற்று விளக்குப்பற்றிக்கொள் எரி ஒளி கொடு ஒளிவிளக்கஞ் செய் விளக்கு முனைப்பாகக் காட்டு தௌிவுபடக் காட்டு வழிகாட்டு களையூட்டு பொலிவூட்டு.
Light Intensity
ஒளிச்செறிவு
Limpid
தௌிவான துலக்கமான ஒளிசெல்லவிடுகின்ற தூய கலங்கலில்லாத.
Luminous Intensity
ஒளிச்செறிவு
Photo Synthesis
ஒளிச்சேர்க்கை
Photometer
ஒளிச்செறிவு மானி.
Photometry
ஒளிச்செறிவளவை.
Photosynthesis
ஒளிச்சேர்க்கைஒளிச்சேர்க்கை
Photosynthetic Bacteria
ஒளிச்சேர்க்கை பாக்டீரியா
Phototaxis
ஒளிச்சார்பியக்கம்
Pyromike
ஒளிசார்நுண்தீமானி
Scatter
சிதறல் தூவுதல் (வினை.) சிதறு தூவு தௌி கலைவுறு சிதறலாக வீசு அங்குமிங்கும் வீசு இடையிடைதூவு இடையிடை தௌி பரவலாக எறி சிதறலாகத் தௌி மேகத்தைக் கலைவி படையைச் சிதற அடி துரத்தியடி கலைந்தோடு தனித்தனியாக்கு துண்டுதுண்டாகப்பிரி நாற்புறமும் பரப்பு நாலாபுறமும் பரவு நம்பிக்கை குலைவி குலைவுறு ஒளிசிதறிப் பரப்பு ஒளிசிதறிப்பரபு வெடித்துத் தெறிக்தோடு.
Star
விண்மீன் வான்வெள்ளி வான்வெளிக் கோளம் நட்சத்திரம் ஐம்முனை வடிவப்பொருள் உடுவடிவப் பதக்கம் உடுவடிவ விருதுச்சின்னம் உடுக்குறி விலங்கின் சுட்டி குதிரை முக வெண்சுட்டி பல்தெருச்சந்தி சேணிடப்பொருள் அரும்பொருள் ஒண்பொருள் பற்றார்வத்துக்குரியவர் பக்திக்குரியவர் பொதுமக்கள் உளங்கவர்ந்தவர் புகழ் நடிகர் புகழ் நடிகை புகழ் ஒளி சான்றவர் முதன்மைச் சிறப்புடையது நற்பேறு குருட்டு யோகம் உடுமீன் விணமீன் வடிவமீன்வகை மேசைக்கோற்பந்துக் கூட்டாட்டத்தில் மூவாய்ப்புக்களும் கடந்த சிறப்பாட்ட வாய்ப்பு (பெ.) விண்மீன்களுக்குரிய விண்மீனால் குறித்துக்காட்டப்பட்ட ஒளிமிக்க முததன்மையான தலைசிறந்த புகழ் ஒளிசான்ற (வினை.) வீண்மீன்போல ஒளிவீசு உடு உருக்கள் பதி உடு உருக்களால் அணிசெய் பட்டியலில் பெயர்மீது உடுக்குறி அடையளாமிட்டுக்காட்டு ஐங்கதிர் வட்டிவடிவாகக் கீறு ஐங்கதிர் வட்டக்கூறுகளாகச் சிதறடி புகழ்நடிகராக்கு தலைசிறந்த நடிகராகக் காட்டு காட்சி அல்லது திரைப்படத்திற்குத் தலைசிறந்த நடிகராகக் கொள் முக்கிய நாடிகராக விளங்கு முக்கிய நடிகராகத் தோன்று பொதுமக்கள் கவனங் கவர் மேசைக் கோற்பந்துக் கூட்டாட்டத்தில் மூவாய்ப்புக்கும் கடந்த சிறப்பாட்ட வாய்ப்புப் பெறு.

Random Fonts
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9424
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7178
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33541
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45127
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12290
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close