English to Tamil Dictionary: ஒழுக்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adultery
கூடா ஒழுக்கம் பிறர்மனை நயத்தல்.
Behaviour
நடக்கை ஒழுகலாறு ஒழுக்கம் நல்லொழுக்கம் பிறரை நடத்தும் முறை வாழ்க்கையின் போக்கு இயங்குகிற முறை தொழிற்படுகிற வகை.
Bestiary
ஒழுக்கமுறை சார்ந்து எழுதப்பட்ட இடைநிலைக் காலத்திய விலங்கியல் விளக்க ஏடு.
Bounder
ஒழுக்கமிலி பரத்தர்.
Chambering
கட்டற்ற காம ஒழுக்கம்.
Code
சட்டத்தொகுப்பேடு விதிகளின் அடைவு ஓர் இனத்தினரிடையே அல்லது வகுப்பினரிடையே வழங்கி வரும் ஒழுக்கமுறை படைத்தறை முதலியவற்றின் குறியீட்டுச் செய்தி முறை குழூஉக்குறி (தந்தி.) சுருக்கம் அல்லது மறைபொருளைக் குறிப்பதற்கான இலக்கம்-எழுத்து அல்லது சொற்கோவை (வி.) தொகு தொகுப்பு மூலம் வகைப்படுத்து குழூஉக்குறியாகச் சொல்லு.
Cuckoldom, Cuckoldry
ஒழுக்கமிழந்த மனைவியை உடையவனின் நிலை கணவனை ஏய்த்தொழுகுதல்.
Demi-rep
ஒழுக்கம் நிரம்பாத பெண்.
Deprave
சீர்கெடு சீரழி ஒழுக்கம் கெடு நடத்தை மோசமாக்கு.
Dissipated
ஒழுக்கக்கேடான குடிப்பழக்கமுடைய கூடா ஒழுக்கமுடைய.
Figleaf
அத்தியிலை உருவச்சிலை அல்லது படத்தில் மறைவிடத்தை மூடும் அத்தியிலைத்தோற்றம் மூடிமறைக்கும் வகை போதா உடை பாசாங்கு ஒழுக்கமுடைய மழுப்புதல் சமாளிப்புமுறை.
Filth
அருவருப்பான அழுக்கு மாசு கழிவுப்பொருள் குப்பை அழுக்குடைமை தீட்டுடையது தகாத நடை இழி ஒழுக்கம் கீழ்மக்கள் மொழி கொச்சை மொழி.
Immoral
ஒழுக்கமற்ற நெறியற்ற நன்னெறிக்குப் புறம்பான ஒழுக்கக்கேடான கொடிய நெறிகெட்ட தீயொழுக்கமுள்ள.
Impure
அழுக்கான தூய்மையற்ற துப்புரவற்ற புனித நிலை திரிந்த திருநிலைகெட்ட ஒழுக்கமற்ற ஒழுக்கத்துறையில் கறைப்பட்ட கற்பொழுக்கங் கெட்ட அயற்பொருள் கலப்புள்ள கலப்படமான ஒரு வண்ணத்டு பிறிதொரு வண்ணக் கலப்புடைய.
Infideltiy
கிறித்தவ சமயத்தில் நம்பிக்கையின்மை பற்றுறுதியின்மை கணவன் மனயரிடையே உண்மையாக நடந்துகொள்ளாமை வஞ்ச ஒழுக்கம்.
Misconduct
தவறான நடத்தை ஒழுக்கக்கேடு கூடா ஒழுக்கம் பிறர்மனை நயப்பு மேலாட்சிச் சிர்கேடு.
Moralist
அறவோர் ஒழுக்கமுறை போதிப்பவர் நன்னடத்தையாளர் ஒழுக்கத் தற்பெருமையாளர் வெற்றொழுக்கவாதி சமயவாழ்வில் ஒழுக்கமுறையினை மட்டும் மேற்கொள்பவர்.
Moralize
நீதிநெறி ஆய்வு செய் நெறிமுறை பயில் நீதி காட்டு ஒழுக்கமுறைச் சார்பாகப் பொருட்படுத்து நன்னெறிக்காட்டு நடை சீர்ப்படுத்து.
Non-moral
ஒழுக்கமுறை சாராத ஒழுக்கநெறித் தொடர்பில்லாத.
Outrage
அட்டூழியம் அழிசயலவ் மானக்கொலை அவமதிக்கும் பழிச்செயல் கற்பழிப்பு (வினை) மானம்பறி கொடும்பழி ஆற்று கொடுஞ் செயலுக்குட்படுத்து தீங்குசெய் அவமதி கற்பழி பட்டாங்கமாகச் சட்டம்-ஒழுக்கம் முதலியன மீறு வேண்டுமென்றே மனம் புண்படுத்து திடுக்கிடச் செய்.
Plague
கொள்ளைநோய் ஒழுக்கமுறை அழிகேட்டுக்குரிய செய்தி தொல்லை தொந்தரவு (வினை.) கொள்ளை நோய்க்கு ஆட்படுத்து தொல்லையூட்டு தொந்தரவு கொடு.
Principle
தத்துவம் அடிப்படை மெய்ம்மை மூலக்கோட்பாடு இயற்கை அமைதி பொது அமைதி விதி ஒழுக்கமுறை விதி செயல்முறைக்கொள்கை தனி நடைமுறைக் கட்டுப்பாடு இயந்திர ஆற்றல் நுணுக்கம் உள்ளத்தின் ஆற்றல் வறு தனித்திறம் பண்புக்கூறு பண்புக்கு அடிப்படையான கூறு பிறப்பு முதல் தோற்றுவாய்.
Propriety
தகுதி நேர்மை ஒழுக்கமுடைமை ஒழுங்குமுறைமை தகவு பொருத்தம் நடைமுறைவரம்பு மொழித்துறை மரபுவழிப்பண்பு சொல்வழக்காற்றில் நேர்வழக்காறு.
Reform
சீர்திருத்தம் நலமேம்பாடு சீரமைவு மாற்றியமைத்தல் சீர்ப்பாடு அரசியற் குறைநீக்கம் ஊழல் நிக்கம் சீராக்கம் சமயத்துறையில் செயல்துறைக் கண்டிப்புமிகுந்த புதுக்கிளை சீர்மை சட்டமாமன்ற உறுப்பாண்மையை முன்னிலும் நேர்மைவாய்ந்த அடிப்படையில் சீரமைத்தல் (வினை) சீர்திருத்து சீர்ப்படுத்து சீர்திருந்து சீர்ப்படு மாற்றியமை நீக்கு ஊழலகற்று திருத்தங்கள்செய் திருத்து ஒழுக்கம் மேம்படுத்து திருந்து ஒழுக்க மேம்பாடுறு தீங்குகளை அகற்றி ஒழி.
Riot
கலகம் குழப்பம் ஒழுங்குக்கேடு அமைதிக்கேடு சட்டமீறிய செயல் கட்டறுத்த நடை மனம்போனபோக்கு உணர்ச்சிக்கொந்தளிப்பு இன்பக் களியாட்டம் விருந்தாட்டக்கூத்து அமளி ஆர்ப்பாட்டம் கும்மாளம் நெறி தவறின வாழ்க்கை கூடா ஒழுக்கம் வேட்டையில் வரையறையின்றிக் கண்டமோப்பம் பின்பற்றுதல் (வினை) கலகஞ் செய் கலகத்தில் ஈடுபடு அமளிபண்ணு ஆர்ப்பாட்டஞ்செய் கூத்தடி கும்மாளமடி களியாட்டயர் வீணாகக் காலங்கழி நெறிதவறி வாழ் பணத்தை ஊழ்ரித்தனமாக செலவழி.
Random Fonts
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16922
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9254
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6032
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39584
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6611
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9805
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close