English to Tamil Dictionary: ஓசை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acoustic
செவிப்புலன் சம்பந்தமானஒலி சம்பந்தமானஓசை ஆய்வியல் துறை, ஒலியியல் நூல்.(pert.)to hearing(pert.)to soundacoustics (n. pl.)science of sounds
Acoustic, Acoustical
ஓசைப் புலணைச் சார்ந்த.
Acoustics
ஓசை ஆய்வியல் துறை செவிப்புலன் இயைபு.
Acoustics
ஓசையியல்
Assagai
தென் ஆப்பிரிக்கக் குடிகள் வழங்கும் காழ் மரஈட்டி வேல்கம்பு (வினை.) ஈட்டி ஓச்சிக் காயப்படுத்து வேல்கம்பெறிந்து கொல்லு.
Audibility
கேட்கப்படும் தன்மை ஓசைத்தௌிவு.
Bang
வெடி ஓசை பேரொலியடி துப்பாக்தி வெடி திடீர்பேரொலி த(வினை) பேரொலியுல்ன் அடி ஒசையொடு மூடு வெடியோசை செய் நையப்புடை மிகைத்து நில் மேம்படு சிறந்ததாமகு (வினையடை) திடீரெனத சடுதியில். முழுதும் வெடிஓசையுடன் வெடித்து.
Basset-horn
ஓசை நயமுடைய நாதசுரம்போன்ற துளைக் கருவி.
Boo
வெறுப்புணர்த்தும் ஒலிக்குறிப்பு கண்டன ஓசைக்குறிப்பு (வினை) கூப்பாடுபோடு இரைந்து வெறுப்பைக்காட்டு.
Brandish
சுழற்றல் வீசுதல் ஆட்டுதல் (வினை) சுழற்று ஆட்டு ஓச்சு.
Bray
கழுதையின் கனைப்பு கொடிய வெறுக்கத்தக்க ஓசை (வினை) கத்து கழுதை போலக்கனை பறை ஒலிசெய்.
Bugler
எக்காளம் இசைப்பவர் உயர் படைத்துறைப் பணியாட்களின் கட்டளைகளை எக்காள ஓசைமூலம் அறிவிப்பவர்.
Bump
வீக்கம் புடைப்பு ஊமையடி மொத்தல் மோதல் திடீர்க்குலுக்கம் வளிமண்டல மாறுதல் காரணமான விமானத்தின் திடீர் உந்தல் பந்தின் வேக எதிருந்தல் மரப்பந்து மட்டையருகே மோதி ஆட்டக்காரர் மீதி எகிறி எழுதல் படகுப் பந்தயத்தில் முன்படகைத் தொட்டு விடுவதால் கிட்டும் கெலிப்பெண் மூளைப்புடைப்பு அறிவாற்றல் (வினை) முட்டு தட்டு மொத்து தாக்கு மோது மோதித்தள்ளு வீசி எறி காயம் உண்டுபண்ணு வீக்கம் தோற்றுவி விலகு புடைத்தெழு மோதப்பெறு கைகால் பற்றிறத்தூக்கி நிலத்தில் அறை திடீர்க்குலுக்கம் உண்டு பண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு. தடாலென்ற ஒலி எழுப்பு வெட்டிவெட்டிச்செல் முட்டி எழு பாய்ந்தெழு எகிறு முன்பட தட்டி மேற்செல் அச்சில் உருவிரித்து வேண்டிய இடம் நிரப்பு (வினையடை) திடீரென்று தடாலென்று.
Buzz
வண்டின் மென் முரசொலி அடங்கிய இரைச்சல் கலகலப்பு (வினை) முரலு வண்டுபோல் ஒலி எழுப்பு இரைச்சலிடு அடங்கிய அரவம் உண்டுபண்ணு இறக்கைகளை அதிர்வித்து ஓசை உண்டுபண்ணு மெல்லப் பரவு தொலைபேசிக் கம்பியின் மூலம் தந்திமொழி ஒலிக்குறி அறிவிப்புச் செய் விமானத்துறையில் தாழ்ந்து மிக அருகாகப் பறந்து செல் அருகே பறந்து போக்கில் தலையிடு.
Cacophony
வெறுப்பொலி அருவருப்பான ஓசை.
Cadence
வண்ணம் இலயப் போக்கு மெல்லிசை ஏற்றத்தாழ்வு அளவொத்த ஓசை நடை குரலின் மென்னயத்தளர்வு இறக்கம் இசையின் கடைநிலையதிர்வு தொனி குரலிசைப்பேற்ற இறக்கம் ஒலிக்குறிப்பு.
Cadenced
மெல்லிசை ஏற்றத்தாழ்வுடைய அளவொத்த ஓசை நடையுடைய தொனியதிர்வுடைய.
Cadency
ஓசை ஏற்ற இறக்க மென்னய சந்தம் இளைய கால் வழி மரபு இளந்தொண்டர் படையினர் நிலை.
Call
அழைப்பு அழைப்பிதழ் அழைப்பாணை பதவி அடைவுக்கட்டளை முறைமன்ற விளி நாடகமேடை வருகைக்கோரிக்கை தொலைபேசி ஆள்வேண்டுகை தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு சீட்டாட்டக் கேள்விமுறை பங்குக் கோரிக்கைமுறை கூக்குரல் கூப்பாடு பறவையின் கூவிளி போளிப்பறவை விளி சமிக்கை ஒலி மணி ஓசை எக்காள முழக்கம் கடமைக்குரல் கடப்பாடு வாழ்க்கையிலக்கு வாழ்க்கைப்பணி தேவை தவணைமுறை வேண்டுதல் கோரிக்கை வருமுறை செல்முறை காட்சிமுறை சந்திப்பு பணிமுறை வேலையீடுபாடு தனியழைப்பு தனித்தேர்வு (வினை.) அழை கூப்பிடு கூவு வரப்பணி கூவியழை பெயர் கூறு பெயரிட்டுக் கூப்பிடு கூக்குரலிடு தொலைபேசியில் பேசு வேண்டு கோரு பதவிக்கு அழைப்பு அறிவி தெரிவி தேர்ந்தெடு தனியழைப்பு விடு தேர்ந்தழை சமிக்கைக் குரலெழுப்பு முழங்கு கேள்விமுறை கோரு உரிமையுடன் கேள் (தொ.) எளிதிற் பெரு நிலையில் சான்றுக்கழை குறித்துக்காட்டு கவனந்திருப்பு திரும்ப அழை திரும்பிப் பெறு மீட்டுக் கொள் உறவு கொண்டாடு தொழுது வேண்டு திட்டு கண்டி உரக்கக்கேள் உரிமையுடன் கோரு அழை வெளிவரச்செய் வெளிக்கொணர் உதவிக்கு அழைத்துக் கொள் அறைகூவல் விடு மறுப்புக் கூறு கவனம் திருப்பு பின்வாங்கு கைவிடு தள்ளுபடி செய் கண்டுகேள் வேண்டு முறையிடு சென்றுகாண் அறைகூவிச் சண்டைக்கு அழை வேலைக்குக் கூப்பிடு செயல் முறைக்குக் கொண்டுவா உரக்கப்படி கணக்கு ஒப்புவிக்கும்படி அழை நினைவுப்படுத்திக் கொள் வாத ஒழுங்கின்படி நடக்கச்செய் ஆணையிடு வரவழைப்புக் கட்டளையிடு பட்டாளச் சேவைக்கு அழை நினைவிற்கு வரும்படி செய் கூப்பிடு தொலையில்.
Calm
அசைவின்மை தௌிவமைதி (பெ.) அமைதியான ஓசையற்ற அசையாத காற்றலைவற்ற (வினை.) அமைதிப்படுத்து கொந்தளிப்பைத் தணியவை ஓய்வுறு அமைதிப்படு (தொ.) காற்றில்லா நிலை.
Cat-like
பூனைபோல் இயங்குகிற ஓசையற்ற திருட்டுத்தனமான.
Catacoustics
(இய.) எதிரொலிகளைப் பற்றிக் கூறும் ஓசையிற் பிரிவு.
Cataphonics
எதிரொலிகளைப் பற்றிக் கூறும் ஓசையிற் பிரிவு.
Champ
நெறுநெறு எனும் ஒலி பற்கடிப்பொலி பல்லரைப்பு அரவம் (வி.) ஓசைப்படப் பல்லால் அரை அதுக்கு சப்பு நெறுநெறு எனக்கடி.
Chime
ஒத்திசைக்கும் மணிகளின் கூட்டொலி அடுத்தடுத்துத் தொடரும் பன்மணி ஒலி கலகலவென்ற ஓசை ஒத்திசைப்பு கூட்டிசைப்பு செவ்வொலி பண்ணிசைப்பு சந்தம்பட்ட ஓசை உரைப்பாட்டு ஒத்திசைவு செவ்விசைவு ஒலியியைபு எதுகை வண்ணம் (வி.) கூட்டு மணி ஒலி எழுப்பு ஒத்திசை மணிஅடி மணி அடித்து நேரம் குறி மணி ஓசை செய்து அழை அடுத்தடுத்து ஓசை செய் பொறிமுறையில் ஓசை செய் இயை ஒத்துப்போ உடன் சேர் இணக்கம் தெரிவி.
Random Fonts
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7154
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7976
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15773
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19551
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11414
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25545
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24394

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close