English to Tamil Dictionary: ஓடிப்போ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Casualties
படைத்துறையில் சாவு-காயப்படுதல்-ஓடிப்போதல் முதலியவற்றால் ஏற்படும் இழப்புள்ளி விவரம் சேதப்பாட்டு விவரம்.
Flee
ஓடிப்போ தப்பி ஓடு மறைந்துபோ அணுகாதிரு தொலைவாக்கி வை தவிர் விலக்கு நீக்கு.
Rat
எலி கட்சிமாறி இடர்நேரத்திற் கட்சியை விட்டோடுபவா தொழிலினத் துரோகி வேலை நிறுத்ததிற் சேர மறுப்பவர் அவ்வேலை நிறுத்த செய்பவர்களக்குப் பதிலாக அமர்ந்து கொள்பவர் தொழிற்சங்க வீதங்களை விடக் குறைந்த கூலியை வாங்கிக்கொள்பவர் (வினை) எலிகளைக்கொல்லு எலி வேட்டையாடு அரசியல் துறையில் துறையில் இடர்நேரத்திற் கட்சியை விட்டு ஓடிப்போ.
Runner Box
ஓடிப்பெட்டி
Shank
முழங்கால் முழங்கால் எலும்பு பறவைகளின் செங்குத்தான பகுதி காலுறையின் முழந்தாட்பகுதி பூக்காம்பு இயந்திரத்தண்டு தூணின் கம்பப்பகுதி உருக்கிய உலோகங்கோரும் நெடுநீள் காம்புடைய அகப்பை கருவியின் வெட்டிடைப்பகுதி திறவுகோல் காம்பு கரண்டிப்பிடி நங்கூரத்தண்டு தூண்டில் முள்ளின் காம்பு புதைமிதியடியின் ஒடுங்கிய இடைப்பகுதி குழிப்பந்தாட்டத்தில் பந்து விளிம்பேற்பு (பே-வ) முனைக்கோடி விளிம்பு (வினை.) காம்புகைவுறு கால்தெறிக்க ஓடிப்போ குழிப்பந்தாட்டத்தில் பந்தினை மட்டை விளிம்பாலேற்று ஆடு.
Skedaddle
(பே-வ) விரைவோட்டம் உடனடிக்கலைவு (வினை.) விரைவாக ஓடிப்போ ஓடிச்சிதறு.
Tag
முடியிழை கந்தல் நுனி தொங்கல் கந்தைக் கீற்று ஒட்டுச்சீட்டு பம்பைமுடி பறடடை மயிர்க்கற்றை கம்பிளியின் தொங்கிழை கூளம் வால்நுனி இழைக்கச்சைப் பூண் புதைமிதிப் புறக் கொளுவி முகவரித் தொஙட்கல் சீட்டு கதையின் இறுதி நீதிவாசகம் அரங்கமேடை இறுதிப் பேச்சு பாட்டின் பல்லவி பஞ்சடைந்த மேற்கோளுரை கேட்டுக் கேட்டுச் சலித்த சொற்றொடர் சலித்துப்போன சொல்லடுக்கு தொட்டு விளையாட்டு ஓடிப்பிடித்து விளையாட்டு (வினை) இழைக்கச்சைக்குப் பூண் பொருத்து ஒட்டிழை சேர் கம்பளிக் கந்தல் சிலும்பல்களைக் கத்தரி பின் ஒட்டு இணை இலக்கியப் படைப்பு வகையில் பின்னுரை இணை பல்லவி இணை எதுகை மோனை இணை எதுகை மோனை இயைபுகள் தொடு பஞ்சடைத்த மேற்கோள்கள் இணை சலித்துப்போன சொல்லடுக்கு இணை பின்னொட்டிச் செல் அணுக்கமாகப் பின்பற்றித் தொட்டுவிடு.
Tagger
ஓடிப்பிடிப்பு ஆட்டத்தில் ஓடிப்பிடித்தவர் பின்னொட்டுபவர் பின்னிணைப்பவர் பூண்தகடு மெல்லிய இருப்புத்தகடு ஈயப் பூச்சுத் தகடு.
Random Fonts
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8321
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20486
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9699
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9249
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15963
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12262
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18328
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17304
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11643
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9265

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close