English to Tamil Dictionary: ஓவியர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Artiist
கவின்கலைஞர் ஓவியர் கலைஞர் கற்பனை உனத்தர் சுவைஞர்.
Brush
குறுங்காடு தூறு செறிகாடு முறிவுற்ற சுள்ளிக்கிளைகள் புதர்க்குவியல் உட்காடு தூரிகை வண்ணந்தீட்டுக்கோல் வண்ணம் தீட்டும்முறை வண்ண ஓவியர் துடைப்பம் வாருகோல் வால்நுனிக்குஞ்சம் மயிர்முடி கொண்டை கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு இடையீடு மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு மின் பொறிக்கற்றை தூரிகைபோன்ற உருவுடையது தூரிகைக்கயைட்சி உராய்வு சிறுபூசல் (வினை) தூரிகை கையாளு வண்ணந்தீட்டு துடைத்துப் பெறுக்கு தூய்மைப்படுத்து சரிசெய் உராய் தொடு தொட்டும்தொடாமலும் செல்.
Brush-pencil
ஓவியரின் வண்ணக்கோல்.
Brush-work
வண்ண ஓவியரின் கைத்திறம்
Brusher
ஓவியர் வண்ணம் தீட்டுபவர் சிறு கங்காரு விலங்கு.
Cartoonist
ஏளன ஓவியம் வரைபவர் வேடிக்கை ஓவியர்.
Colourist
வண்ண ஓவியர் வண்ணத்திறங்களின் வல்லுநர்.
Dauber
பூசிமெழுகுபவர் சரவையாக வண்ணம் பூசுபவர். கலைப்பண்பற்ற ஓவியர்.
Easel
ஓவியர் பயன்படுத்தும் நிலைச்சட்டம்.
Expressionism
அகத்திறப்பாங்கு இயல்வாய்மையை அடக்கிக் கலைஞரின் அல்லது நாடக பாத்திரத்தின் உள்ளனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியர்கள்-நாடகாசிரியர்கள் முதலியோர் கடைப்பிடிக்கும் தற்காலப்போக்கு.
Landscape-painter
இயற்கைக்காட்சிப் படஓவியர்.
Mannered
நடத்தைவாய்ந்த நல்லொழுக்கங்கொண்ட பாணி-ஓவியர்-எழுத்தாளர் வகையில் செயற்கைப் பாணி வாய்ந்த.
Model
உருப்படிவம் மாதிரிச்சட்டம் முன்மாதிரி எடுத்துக்காட்டு நிறையுயர் மாதிரியானது பின்பற்றத்தக்க நிறைசால்பாளர் மூலமுதல் முன்னோடி உருமாதிரி கட்டளை மாதிரி கலைஞர்க்கு உருமாதிரியாயமைபவர் சரி எதிர்படிவம் சிற்றுருமாதிரிப்படிவம் அளவொவ்வாது உரு ஒத்தபடிவம் ஆக்கப்பொருள் மாறுபட்ட முற்படிவம் மாதிப் பொம்மையுரு அறுவட கடைகளில் ஆடையணி மணிகள் இடட்டு விளம்டபரப்படுத்தப்படுவதற்குரிய உடை தாங்கியூரு (பெயரடை) முன் மாதிரியான பின்பற்றத்தக்க பார்த்துப் பின்பற்றி இயற்றுவதற்குரிய பார்த்துத் தீட்டுவதற்குரிய (வினை) படிவம் உருவாக்கு கட்டளைப்படுத்து ஆவண முதலிவற்றிற்கு உரிய உருவங்கொடு முன்மாதிரியாகக்கொள் பார்த்டது உருச்சமை ஓவியரின் காட்சி மாதிரியாகச் செயலாற்று காட்சி மாதிரியான உருநிலைப்படிவங்கொள்.
Painter
ஓவியர் சாயமிடுபவர்.
Painter
ஓவியர்வண்ணம்தீட்டி
Palette
ஓவியர் வண்ணத்தட்டு ஓவியர் பயன்படுத்தும் வண்ணம் ஓவியர் வண்ண வகை ஓவியர் வண்ணக்கலப்பு.
Palette
ஓவியர் வண்ணத்தட்டு ஓவியர் பயன்படுத்தும் வண்ணம் ஓவியர் வண்ண வகை ஓவியர் வண்ணக்கலப்பு.
Pallet
வேட்கோவர் மரத்துடுப்பு ஓவியரின் வண்ணத்தட்டு சக்கர இயக்கத்தை மாற்றப் பயன்படும் பொறியின் கைப்பிடி இசைக்கருவியின் காற்றுப் பெட்டியில் ஒவ்வொரு குழலுக்கும் அடியிலுள்ள தடுக்கிதழ்.
Pose
நிற்கும் விதம் நிலை மனப்பாங்கு மனநிலை பாவிப்பு மேற்கொள்ளும் நிலை தாய விளையாட்டு வகையில் முதலாட்ட உரிமை (வினை.) ஓவியரின் மாதிரி வகையில் குறிப்பிட்ட தோற்றநிலையில் அமைவி குறிப்பிட்ட தோற்ற நிலையை மேற்கொள் தனித்திறம் பாவி தனித்திறனுடையவர் போலப் பாவனை மேற்கொள்ளு வலியுறுத்து வலியுறுத்திக்கொடு கடாவிடு தாய ஆட்டவகையில் முழ்ற் காயைக் களத்தில் வை.
Primitive
மறுமதலர்ச்சி ஊழிக்கு (15ஆம் 16ஆம் நுற்றாண்டுகளுக்கு) முற்பட்ட கால வண்ண ஓவியர் மறுமதலர்ச்சி ஊழிக்கு முற்பட்டவர் வரைந்த வண்ண ஓவியம் முதல்நிலை மெதடிஸ்டு இயக்கத்தவர் மூலமுதல் மூலவேர்ச்சொல் (பெ.) மூல ஊழிக்குரிய முற்பட்ட காலத்திய நாகரிக முதிர்ச்சியற்ற நாகரிக முதிர்ச்சியற்ற காலத்திற்குரிய பழம்பாணியான முதிராகப் பண்புடைய திருந்தாத கரடுமுரடான நிறங்கள் வகையில் இணைமூலமுதலான கருமூல இயல்புடைய மூலமுதலான தன்மூலமான கிளைவரவியல்பற்ற (இலக்.) மூல வேர்ச்சொல்லியம்பான பகுதியான (கண.) வரையுரு வகையில் பிறவற்றிற்கு மூலமான வரையுரு வகையில் துணைக்கட்டுமானங்கட்கு மூலமான (மண்.) மிக முற்பட்ட ஊழியில் உருவான (வில.) வளர்ச்சியின் மிக முற்பட்ட படிநிலையில் தோன்றுகிற.
Rembrandtesque
ரெம்பரான்டு (1606-6ஹீ) என்னும் டச்சு ஓவியர் கையாண்ட பண்பு முனைப்பான ஒளிநிழல் வண்ண ஓவியப் பாணி (பெயரடை) ரெம்ப்ரான்டு பாணியிலுள்ள.
Rice-paper
ஓவியர் தாள்வகை.
Scaffolding
சாரக்கட்டு அதல் சாரக்கட்டு சாரக்கட்டுக்கு வேண்டும் பொருள்கள் ஓவியர் நிலைச்சட்டம் தூக்குமேடைக்குரிய பகுதிகள் காட்சிமேடை பார்வையாளர் மேடைக்கட்டு கூண்டுச்சட்டம் மேடைச்சட்டம் மீது காட்சி வைப்பு தூக்கி நிறுத்தல் பணிகாப்பு.
Scenographer
நேர்க்காட்சி ஓவியர் திரையோவியர்.
Screever
சாலை ஓவியர் சாலை ஓவிய இரப்பர்.
Random Fonts
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97500
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7695
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21020
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17746
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5008
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82239
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8294
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13083
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9971
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27304

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close