English to Tamil Dictionary: கசிந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bleed
அறுவை மூலம் குருதி சோரவிடு போர்மூலம் செந்நீர் சிதறவை கொலை காரணமாக இரத்தம் வழிந்தோடச்செய் குருதி ஒழுகு இரத்தம் இழக்கச்செய் செந்நீர் இழ குருதிசொட்டு இரத்த இழப்புக்கு ஆளாகு குருதி இழந்துமடி மரஞ்செடிகளில் உயிர்ச்சாறு ஒழுகவிடு உயிர்ச்சாறு கசிந்துவடி சுரண்டு செல்வம் பறித்து ஒட்டாண்டியாக்கு செல்வம் கரைவிடு துன்புறு வேதனையடை நெஞ்சுருகு கண்டுவருந்து இரங்கு.
Diffusion
ஊடுபரவல் கசிந்து பரவுதல்ஊடுபாய்வு ஊடுபரவல்
Distil
வடித்திறக்கு.ஆவியாக்கிக் குளிரவைத்து நீர்மமாகத் திரட்டியெடு சாராய வகைகளை வடித்து உண்டு பண்ணு வடிகலததைக் கையாளு வடித்திறக்கப் பெறு சூடேறி ஆவியாகுமியல்புடைய கலவைக்கூற்றினை ஆவியாகப் போகவிடு சொட்டுச் சொட்டாக விழு துளி துளியாக வெளியிடு துளியாகக் கசிந்து வடி மெல்ல வழிந்தோடு திவலைகள் கசிந்து பரவவிடு.
Drain
நீர்க்கால் வடிகால் கால்வாய் சாக்கடை குழி பள்ளம் இடைவிடாத செலவழிவு ஓஸ்ப்புறப்போக்கு வலுக்கேடு அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ் அழுக்குநீர் ஆகியவற்றை வடிப்பதற்கான குழல் (வினை) படிப்படியாக வடித்தெடு வடிகட்டு குழாய் வழியாக வடி நீர் முதலியவற்றைப் பருகு கலத்தை வெறுமையாக்கு நிலம் முதலியவற்றில் நீர்போக்கு மிகைநீரை வெளியே கொண்டு செல் உடைமை இழக்கச்செய் கசிந்தொழுகு ஆற்றல் இழக்கச் செய் பிலிற்று பாய் ஈரம் போக்கு நீர்ப்பொருள் வடிவதற்குத் துணைசெய்.
Dribble
நீர்க்கசிவு ஓடுநீர் ஒழுங்கு உதைபந்தாட்டத்தில் பந்தின் படிப்படியான முன்னோக்கிய செலவு மழைத்தூறல் (வினை) கசி கோழையாக வடி சொட்டு துளிதுளியாக விழு ஓடையாகக் கசிந்தோடு உதைபந்து வகையில் பல்வேறு ஆட்டக்காரர்களின் கால்கள் பட்டுப் படிப்படியாக முன்னேறுவி மேசைக்கோற் பந்தாட்டப்பந்து வகையில் உருண்டுருண்டு தொங்கற் பையிற் சென்று விழு.
Exhale
ஆவிவடிவத்தில் வெளியிடு வாடை வீசச்செய் ஆவிவடிவத்தில் வெளிப்படுத்தப்பெறு ஆவியாய்ப்போ மூச்சுவிடு உடலின் நீர்மங்கள் வகையில் குருதியுல்ன் சிறிது சிறிதாகக் கசிந்தொழுகு ஊதித்தள்ளு ஒழித்துக்கட்டு.
Infiltrate
இறு வடித்தெடு கசிந்து வடியப்பண்ணு கசிந்து பரவச்செய் கசிந்துவடி ஊடுருவிப்பரவு.
Ooze
ஆற்று வண்டல் நீராளமான அடிச்சேறு கசிவு மென்கசிவொழுக்கு பட்டை நீர் தோல் பதனிடப் பயன்படும் சீமை ஆல் மரப்பட்டை ஊறல் நீர் (வினை) துளைகள் வழியாக ஈரங் கசிவுறு கசிந்து வெளிப்படு வெளிவிடு கசியவிடு செய்திடு புறம்போகவிடு. ஊக்கம் கரைய விடு.
Percolate
நீர்ம வகையில் வடிக்கட்டுக்கடந்து ஊறிச்செல் கடந்து ஊடுபரவு கசிந்து அப்பாற் செல் கசியவை வடிகட்டு தூளைத் துளைவழி தேய்த்து வடிகட்டு.
Seep
கசிந்தொழுகு.
Stream
ஓடை சிற்றாறு ஆறு வெள்ளம் ஆற்றோட்டம் வெள்ளப்பாய்வு நீரொழுக்கு நீர்த்தாரை கடல் நீரோட்டம் நீர்ம ஒழுக்கு காற்றொழுக்கு பாய்வளி பொருள்களின் பாய்விசை ஒழுக்கு பொதுக்போக்கு செலவு தொடர்இயக்கம் மக்கட் புடைபெயர்ச்சி பாய்ந்து செல்லுந் திரள் (வினை.) ஒழுகு பாய் பாய்ந்தோடு நீரோடைவகையில் ஒழுகிச் செல் பாய்ந்து செல் ஒழுகிச்சென்று விழு பாய்ந்துசென்று கல நீரோடு செல் மிதந்து செல் மிதந்தோடு மிதந்து பரவு நீரோடைபோல் பாய்வுறு காற்றில் மிதந்துசெல் காற்றில் பற காற்றில் அலையாடு தொங்கலாகக்காற்றில் வீசிப் பற அரிப்பிடு கனிப்பொருளுக்காகக் கலவை மண்அலம்பு கதிர்கள் வகையில் பரவிச்செல் குருதிவகையில் பீறிட்டுப் பாய் குருதிவகையின் கசிந்தோடப்பெறு கண்ணீர்வகையில் வழந்தோடப்பெறு மழைநீர் வகையில் ஒழுகியோடப் பெறு நீண்டுசெல் நீண்டிரு தொடர்புறு தோன்றிப் படர்.
Trickly
கசிந்தொழுகுகிற துளித்துளியாக விழுகிற.
Random Fonts
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8321
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5790
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30649
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33541
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close