English to Tamil Dictionary: கடமைகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Exercise
உறுப்பின் பயனாட்சி ஆற்றலின் கையாட்சி உரிமையின் நடைமுறையாட்சி பண்புத்திறங்களின் செயலாட்சி பண்புகளின் பயின்முறை தொழிற்கடமைகளின் செயலீடுபாடு அறவினைகளின் நடைமுறை ஈடுபாடு உடற்பயிற்சி மனப்பயிற்சிமுறை பயிற்சிக்குரிய பகுதி பயிற்சிப்பாடம் பல்கலைக்கழகப் பட்டத்துக்கு முற்பட்ட பயிற்சி மேடையுரை கிறித்தவசமயக் கிளைவகையின் வழிபாட்டு மேடை வகுப்புமறை உரை கிறித்தவ சமயத்தின் வகையை வழிபாட்டு மேடையுரைக் கூட்டம் கிறித்தவ சமயக்கிளை வகை (வினை) கையாளு செயலில் பயன்படுத்து செயலாட்சி செய் உரிமை வகையில் பயனாட்சி செய் நடைமுறைப்படுத்து பழக்குவி பயிறிறுவி பயிற்சிமேற்கொள் பழகிப்பயில் உழைக்கவை முயற்சியிலீடுபடுத்து தொல்லைகொடு.
Indiscretion
மடமை வழு ஆராயாத செயல் அனுபவ அறிவற்ற தவறு பணிமனைக் கடமைகளில் அறியாப் பிழைபாடு அறியதாப்பிழைச்சாக்குடன் செய்யப்படட்ட கடமை தவறுதல்.
Inhibit
தடைக்கட்டுச் செய் திருச்சபைச் சமயப்படி குறிப்பிட்ட ஆளைக்குறிப்பிட்ட செயல் செய்யக்கூடாதென்று தடைசெய் தடுப்பாணையிடு திருச்சபைப் பணியாளர் பணிக்கடமைகளைச் செயற்படுத்தக் கூடாதென்று கட்டளையிடு தடுத்து நிறுத்து விலக்கி வை.
Jural
சட்டம் பற்ஜீய ஒழுக்கநல உரிமைகள் கடமைகள் சார்ந்த.
Little-englander
பிரிட்டன் தன் குடியேற்ற நாட்டுப் பொறுப்புக்களையும் கடமைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டுமென்னும் கோட்பாட்டாளர்.
Little-englandism
பிரிட்டன் தன் குடியேற்ற நாட்டுப் பொறுப்புக்களையும் கடமைகளையும் குறைத்துக் கொள்ளவேண்டுமென்னும் கோட்பாடு.
Manager
மேலாளர் செயலாட்சியாளர் வணிகக்குழு இயக்குநர் நிறுவனச் செயலாட்சியர் பர்வையாளர் சட்ட மாமன்றத்தின் இரு அவைகளின் கடமைகளைக் கவனிக்க நிமிக்கப்ட்ட மாமன்றக் குழுவின் உறப்பினர் (சட்) கடன் கண்காணிப்பாளர் கடன் கொடுத்தவர்களின் நலத்துக்காக வணிக நிலையத்தை மேற்பார்வை செய்வதற்கு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்.
Mayoress
மாநகர்த் தலைவரின் மனைவி மாநகர்த் தலைவி மாநகர்த் தலைவரின். வினைமுறைக் கடமைகளைச் செய்யும் மாது.
Person
தனியொரு மனிதர் ஆள் உயிருள்ள மனித உடம்பு (சட்.) ஒப்புக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளும் கடமைகளும் உடையவர் ஒப்புக்கொள்ளப்பட்ட உரிமைகளும் கடமைகளும் உடைய கூட்டவை நாடகம் அல்லது கதையில் வரும் உறுப்பு (இலக்.) தன்மை-முன்னிலை-படர்க்கை என்ற மூவிடங்களில் ஒன்று (வில.) கூட்டிணை உயிர்களில் ஒன்று.
Secretaryship
செயலாளர் நிலை செயலாளர் கடமைகள் செயலாண்மைத்துறை.
Random Fonts
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5790
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11659
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9212
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21387
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8285
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8165
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22827
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25401

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close