English to Tamil Dictionary: கடித்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aftershaft
இறகடித்துய் இறகின் தூரில் முளைக்கும் துய்.
Bite
கடிகடித்தல்கௌவுதல்பற்றுதல்பிடிகடிகாயம்கடித்த தடம்கறிப்புகரம்புதல்கடிக்ககும் அளவான சிறுதுண்டுசிறிதளவான உணவுகாரம்அரிப்பு(வினை) கடிகௌவுபல்லினால் பற்றுபற்றுபல்லினால் வெட்டுபிளவுபடுத்து
Biting
கடித்தல் (பெ.) கடிக்கிற.
Chatter
நெறுநெறெனும் அரவம் பற்களைக் கடித்தலால் உண்டாகும் ஒலி சலசலப்பு மாக்பை எனும் பறவையின் ஒலி பயனில் பேச்சு (வி.) தொடர்ந்து பறவை ஒலி எழுப்பு குளிரில் பல் நறநறவென ஒலிப்பது போல் செய் பயனின்றிப்பேசு கடகடவெனப்பேசு.
Chew
சவைப்பு பல்லரைப்பு அதுக்கும் அளவு புகையிலையின் மெல்லும் அளவான துண்டு (வி.) பல்லால் அரை சவை கடித்து அதுக்கு புகையிலை மெல்லு ஆழ்ந்து நினை சென்றது நினை நினைந்து நினைந்து சிந்தனைசெய்.
Down
மூழ்கடி மூழ்கடித்து மாளச்செய் நீரினுள் அமிழ்த்தி மூச்சு முட்டவைத்துக் கொல்லு நீர்ப்பெருக்கு வகையில் அமிழ்வி அமிழ்வித்து மூச்சுமுட்டடி இறக்கும்படி செய் வெள்ளம் வகையில் மேற்கவிந்து சென்றழி நீரில் தோய்வி குடி முதலியவற்றால் துன்பத்தை மறக்கும்படி செய்மேற்கவிந்து மறை பேலொலி வகையில் பிற சிறிய ஒலிகள் கேளாமல் அடக்கிவிடு.
Flap
மொத்துதல் தட்டல் சிறகடிப்பு திண்வார்த்தொங்கல் ஆடல்விளிம்பு தொங்கற்பகுதி சட்டைப்பையின் மூடு விளிம்பு தொப்பியின் கவிதைவிளிம்பு பொறிக்கதவம் ஒருபுற அடைப்பிதழ் தடுக்கிதழ் அறுவையில் தளரவிட்ட தோல் தொங்கல் காளாண் குடையின் திறந்த மேற்பகுதி (பே-வ.) கொந்தளிப்பு நிலை (வினை) சிறகடித்துக்கொள் சிறகுபோன்ற அகல் தொங்கல் பகுதியை அடித்துக்கொள் படபட என்று அடி மேலும் கீழும் ஆட்டு முன்பின் ஊசலாட்டு படபட என்று அடிக்கப்பெறு ஆடு ஊசலாடு.
Flitter
இங்குமங்கும் விரைந்து செல் சிறகடி சிறகடித்துத்திரி.
Flutter
சிறகடிப்பு பதைபதைப்பு துடிதுடிப்பு கலசல் படபடப்பு பரபரப்பு துடிப்பு ஒழுங்கிலா அதிர்வு இரைச்சல் மனவெழுச்சி கிளர்ச்சி அவசரச் சீட்டாட்டம் சூதாட்ட நடவடிக்கை சிறிய ஆதாயவேட்டை முயற்சி (வினை) சிறகடித்துக்கொள் சிறகடித்த வண்ணம் மேலே தவழ்ந்து நில் சிறகடித்துச் சிறிதுதொலை பற சிறகடித்துக் கொண்டு விழு பரபரப்புடன் அங்குமிங்கும் திரி கலக்கமடை தயக்கமுற்றுக் கலங்கு நாணயத்தைச் சுண்டிவிடு குழப்பமுறுவி மனங்கலங்கச் செய் விரை இயக்கங்களுடன் செய் நடுங்கு அதிர்வுறு துடி உணர்ச்சிக் கொந்தளிப்பால் நடுக்கமுறு கொடி முதலியவற்றைப் படபடப்புடன் ஆட்டு நாடி நரம்புகள் வகையில் ஒழுங்கின்றித் தளர்ந்து அடி.
Grin
இனிப்பு பல்லைக்காட்டுதல் அசட்டுச்சரிப்பு (வினை) பல் இளி அசட்டுச்சிரிப்பு சிரி வெறுப்புக்காரணமாகப் பல்லைக்காட்டு இறுமாந்து பல்லை இளித்துக்காட்டு பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்.
Laniary
கோரைப்பல் கடித்துக்கிழிக்கும் நாய்ப்பல் (பெ.) கடித்துக் கிழிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற.
Nibble
கொறித்தல் கொந்துதல் அரித்தல் சிறுகடி கொறிப்பதற்குப் போதிய புல்லளவு (வினை.) சிறுகச் சிறுகக் கடித்துத்தின் கொந்து விளையாட்டாகக் கறித்துக்கொண்டிரு கொறி மெல்லப் பற்களால் பிறாண்டு அரி கடிந்து கொள் சிறு குற்றங்குறை கூறி நச்சரிப்புச் செய்.
Nip
கிள்ளல் நெருடல் கடிப்பு கொய்வு ஊறுபாடு கடுநோவு ஊறுபடுத்துந் தன்மை குளிரின் கடுப்பு வசையின் உறுத்தல் கண்டனத்தின் உறைப்பு கடித்தெடுத்த ஒல்லது கொய்த துணுக்கு சுரங்கப்பாளத்தின் அரிப்பு தேய்வு (கப்.) வடக்கயிற்று நெரிவு (வினை.) கிள்ளு நெருடு நெருக்கி நசுக்கு கடி கொய் வளர்ச்சியைத் தடைப்படுத்து நலத்துக்கு ஊறுசெய் ஊறுபடுத்து கடுப்பூட்டு காரமாகக் கடிந்துரை.
Overwhelm
மூழ்கடித்துவிடு மேலழுத்தி அமுக்கு அடியிற் புதைத்து விடும்படிச்செய் திடீரென அமுக்கி அழி உணர்சசியில் ஆழ்த்து கேள்விமாரியால் திணறச்செய்.
Skitter
காட்டுக்கோழிவகையில் நீர்மீது விசிறியடித்துக்கொண்டுசெல் நீர்மீது தத்தி இறக்கையடித்தெழு நீரில் தத்திச் சிறகடித்துக்கொண்டு அமர் தூண்டிலை நீர்மீதாக இழுத்து மீன்பிடி.
Skittishness
குதிரை முதலியவகையில் மருட்சி நடுக்கம் நாணம் விளையாட்டுத்தனம் எரிச்சலுடைமை அலைவுடைமை பெண்கள் வகையில் சபலத்தன்மை அமைதியின்மை கட்டிலமையாமை விளையாட்டுப் பண்பு மனம்போல நடத்தல் ஏறுமாறாய் இயலல் கண்டபடி நடத்தல் மயக்கித் திரிதல் பகடித்தனம் பசப்பு பொய்க்காதல் புரிதல் விளையாட்டுப்பண்பு துடிதுடிப்பு வேடிக்கை ஈடுபாடு சோம்பித் திரிதல் இளமைப்பகட்டு நடிப்பு குறிக்கோளின்மை பயனின்மை.
Stern
கப்பல் பின்புறம் முறைப்பான கடுகடுப்பான வெடுவெடுப்பான பல்லைக் கடித்துக்கொண்டிருக்கிற கண்டிப்பான ஒழுங்குமுறை இறக்கமான வற்புறுத்திப் பணிய வைக்கிற இரக்கமற்ற நௌிவு நெகிழ்வு அற்ற.
Submersible
எளிதமிழ்வுப்படகு விரும்பினால் எளிதில் மூழ்கடித்துவிடக்கூடிய படகு (பெ.) நீரில் மூழழூகடித்துவிடக்கூடிய.
Thrash
விளாசு புடை மோதி மோதி அடி மீண்டும் மீண்டும் நையப்புடை தோற்கடித்தடக்கு அல்க்கியாளு வென்று மேம்படு கப்பலின் துடுப்பாழி வகையில் நீர்மீது மோதி வாரியிறைத்துச் செல் கப்பல் வகையில் அலைகள் மீது மோது கப்பல் வகையில் நீர் கிழித்துச் செல் கப்பல் வகையில் காற்றெதிர்த்துச் செல் சூடடி கதிரடி.
Tsetse
ஆப்பிதிக்கா கண்டத்துக் கொடு நச்சு உண்ணி வகை கால் நடைகளைக் கடித்து உயிரைப் போக்கிவிடும் ஆப்பிரிக்க ஈ வகை.
Whelm
வாய்மடு விழுங்கு அமிழ்த்து மூழ்கடித்துவிடு உள்வாங்கிச் சூழ்ந்துகொள்.
Wind-sucker
சண்டிக்குதிரை தீனித்தொட்டியைக் கடித்து மூச்சினை வேகமாக உள்ளுக்குவாங்குங் கெட்ட பழக்குமுடைய குதிரை.
Winnow
முறம் பொலிசுளகு (வினை.) புடை பதர்நீக்கு தூசு நீக்கு மாசு நீக்கித் தேர்ந்தெடு சலித்தெடு பிரித்தெடு தௌ்ளு கொழி வகைப்படுத்து ஓரினத்தைப் பொறுக்கியெடு பயனற்ற பொருள்களைக் களைந்தெறி(செய்.) சிறகுகளினால் மென்காற்றுப்பட வீசு (செய்.) சிறகடித்துக்கொள் மயிர் உளர் மயிர் கலைவுறச் செய்.
Worry
கவலை நச்சரிப்புத் தொல்லை கவலையடைந்தநிலை அளவு கடந்த அக்கறைமட்டில் பற்றார்வம் அலைக்கழிப்பு வேட்டை நாய் கடித்து அலைக்கழித்தல் (வினை.) தொல்லை கொடு அலைக்கழி விட்டுவிட்டு அல்லது தொடர்ந்து துன்புறுத்து அமைதியற்றிரு மனக்கலக்கங்கொள்ளு கவலைப்படு சஞ்சலப்படு.
Random Fonts
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18989
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7138
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35661
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9199
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7975

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close