English to Tamil Dictionary: கடுஞ்சோதனை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Crucial
கடுஞ்சோதனையான சிக்கல் மையமான முடிவுக்கட்டமான தீர்வுக்குரிய முடிவைத் தீர்மானிக்கிற நெருக்கடியான மிகு முக்கியமான சிலுவை போன்ற சிலுவை உருவுள்ள.
Crucible
மூசை புடக்குகை உலோகங்கள் உருகவைக்கும் மட்கலம் கடுஞ்சோதனை.
Furnace
உலை உலைக்களம் சூளை வெப்பமான இடம் வெப்பக் குழாய்கள் மூலம் கட்டிடத்தைச் சூடாக்குவதற்கான மூடப்பட்ட கணப்பு அடுப்புள்ள இடம் கடுஞ்சோதனை (வினை) உலைக்களத்திற் சூடாக்கு.
Job
விவிலிய நூல் பழைய ஏற்பாட்டிலுள்ள 'ஜாப் ஏட்டின்' கதைத் தலைவர் பொறுமை மிக்கவர் பொறுமையுடன் கடுஞ்சோதனைகளைத் தாங்குபவர்.
Punish
தண்டி தண்டனை அளி தண்டத்தொகைவிதி அடி ஒறு ஓட்டப்பந்தயத்தில் எதிர்ப்பக்கத்தாரைக் கடுஞ்சோதனைக்கு உள்ளாக்கு (பே-வ) குத்துச்சண்டையில் எதிரிக்குக் கடுமையான அடிகொடு உணவுவகையில் பெரிய அளவு உட்கொண்டுவிடு பந்தாட்டத்தில் எதிர்ப்பக்கப்ப்நதாட்ட வலுக்கேட்டை முழுதும் பயன்படுத்திக்கொள்.
Purgation
துப்புரவாக்கல் மலக்கழிப்பு குடல் தூய்மைப்பாடு மலநீக்கம் ஆன்மாவின் வினையுலகத் தூய்மைப்பாடு (வர.) கடுஞ்சோதனைகள் மூலமான குற்றச்சாட்டுத் தீர்வு (வர.) சூளுறவு மூலமான குற்ற ஐயுறவுத்தீர்வு.
Severe
கடுமுறையான கடுமைமிக்க கடுவினைமை வாய்ந்த கண்டிப்புமிக்க கடுகடுத்த கடுவெறுப்பான கண்ணோட்டமற்ற கடூரமான வெட்டென்ற நிட்டூரமான விட்டுக்கொடுப்பற்ற மட்டுமுழுப்பலில்லாத செயலழுத்தமிக்க வளையாத தொய்வற்ற கட்டிறுக்கமான கடுஞ்செட்டான கடுஞ் சிக்கனம் வாய்ந்த கட்டௌிமை வாய்ந்த மிகையற்ற செறிவடக்கமான தற்செறிவான கடுந் தன்மறுப்பு வாய்ந்த கடுந்தூய்மை வாய்ந்த இன்பத்தொடர்பற்ற இன்பம் அறவேதுறந்த அணியமை வொழிந்த அழகுநயக் கூறற்ற கடுஞ்சோதனைக்குரிய விடா உழைப்புடைய ஊக்கத்தளர்வற்ற கடுமுயற்சிக்குரிய மிக வருந்துகிற பொறுத்தற்கரிய அருந்திறல் வேண்டப்படுகிற கடுவீறுடைய கேலிக்கிடமற்ற கடுவசையார்ந்த.
Severity
கடுமை வன்கண்மை கடுகடுப்பு கடுமுனைப்பு உழைப்புத் தளராமை கடுஞ்சோதனை கடுந்தூய்மை செறிவடக்கம் தற்செறிவு கட்டெனிமை அழகுநயமற்றதன்மை கடுஞ்செட்டு கட்டிறுக்கம் கண்ணோட்டமின்மை நெகிழ்வுற்ற தன்மை செயலழுத்தம்.
Tempting
மருட்சிப்படுத்துதல் சோதனைக்கு உட்படுத்துதல் கவர்ச்சியூட்டுதல் ஆசைகாட்டி ஏய்த்தல் (பெயரடை) கவர்ச்சியூட்டுகிற மருட்சியூட்டுகிற அனுப்புகிற ஆசைகாட்டி ஏய்க்கிற கடுஞ்சோதனை செய்கிற.
Random Fonts
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7063
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7650
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16923
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16678
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15409
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5780

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close