English to Tamil Dictionary: கட்டிடத்தின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Annex
பின்னொட்டு பின் சேர்க்கை கட்டிடத்தின் புத்திணைப்புப் பகுதி பத்திரப்பின்னிணைப்புப் பகுதி (வினை) இறுதியில் சேர் ஒட்டு பின்னிணை கைப்பற்று உரிமைப்படுத்திக்கொள்.
Annexe,annexe
பின் சேர்க்கை கட்டிடத்தின் புத்திணைப்புப்பகுதி.
Basement
கட்டடத் தரைமட்டத்தின் கீழுள்ள பகுதிஅடிப்படை ஆதாரம்கட்டிடத்தின் அடித்தளம்நில அறைகீழ் அறைlowest part of a building partly or wholly below ground level
Cord
நுல்கயிறு மணிக்கயிறு கட்டுதளை கட்டிழை (உள்.) திண்ணிய நாளம் 12க்ஷ் கனஅடி கொண்ட வெட்டுமர அளவை மணியிழை துணியில் தளமுனைப்பான திண்ணிய இழை சுவடிக் கட்டிடத்தின் மூட்டு நுல் கயிறு (வி.) கட்டுதளை ஏற்பாடு செய்துகொடு வரிந்து கட்டு.
Coving
கட்டிடத்தின் வளைவான பகுதி அடுப்படியின் வளைவான பகுதிகள் கீழ்மாடி கடந்து நீளும் மேன்மாடிப் பகுதி.
Crippling
கட்டிடத்தின் பக்கத்துக்கு இடப்படும் முட்டு.
Extension
நீட்டுதல் பரப்புதல் விரிவுபடுத்துதல் நீளல் பரவுதல் விரிவுறுதல் நீட்டித்த நிலை நீட்சி நீட்டிப்பு பரப்பு விரிவு பொருள்களின் இடங்கொளற்பண்பு நீட்டித்த பகுதி விரிவுபடுத்தப்பட்ட ஒன்று புதுமிகை பழைய கட்டிடத்தின் தொடர்பான புதிய கட்டிடப்பகுதி புதுவிரிவு பழைய ஒன்றன் தொடர்விரிவான புதியத ஒன்று தொடர்ச்சி தொடர்பகுதி கால நீட்டிப்பு எல்லை நீட்டிப்பு எல்லை விரிவு (அள) சொல்லின் சுட்டுப்பரப்பு (இலக்.) எழுவாய்-பயனிலை முதலிய வாசக உறுப்புக்களின் அடைவிரி.
Extension
நீட்டுதல் பரப்புதல் விரிவுபடுத்துதல் நீளல் பரவுதல் விரிவுறுதல் நீட்டித்த நிலை நீட்சி நீட்டிப்பு பரப்பு விரிவு பொருள்களின் இடங்கொளற்பண்பு நீட்டித்த பகுதி விரிவுபடுத்தப்பட்ட ஒன்று புதுமிகை பழைய கட்டிடத்தின் தொடர்பான புதிய கட்டிடப்பகுதி புதுவிரிவு பழைய ஒன்றன் தொடர்விரிவான புதியத ஒன்று தொடர்ச்சி தொடர்பகுதி கால நீட்டிப்பு எல்லை நீட்டிப்பு எல்லை விரிவு (அள) சொல்லின் சுட்டுப்பரப்பு (இலக்.) எழுவாய்-பயனிலை முதலிய வாசக உறுப்புக்களின் அடைவிரி.
Faade
கட்டிடத்தின் முகப்பு முன்பக்கம் முகப்புத்தோற்றம் புறத்தோற்றம்.
First-floor
கட்டிடத்தின் முதல் மாடி நிலைத்தளத்துக்கு மேற்பட்ட முதல்மாடித் தளம் அமெரிக்க வழக்கில் நிலத்தளம்.
Flank
விலா எலும்புகளுக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட சதைப்பற்று மிக்க பாகம் மலையின் பக்கச்சிறை கட்டிடத்தின் புடைச்சிறை படையின் புடையணி சிறகம் புடைச்சிறை (வினை) படைவகுப்பின் பக்க அணியாய் அமை புடையணி காத்துநில் சிறையணியில் அமையுறு பக்க அணியில் இடம்பெறு பக்கச்சிறையில் தாக்கு பக்கவாட்டில் இடர்வருவி புடைப்பகுதியை அச்சுறுத்து.
Floor
தரை அறையின் நிலத்தளம் அடித்தளம் கடலடி குகையடி மாமன்றத்தில் உறுப்பினர்கள் அமர்ந்து பேகுமிடம் வீட்டில் ஒரே தளத்திலிருக்கிற அறைகளின் தொகுதி வீட்டின் அல்லது கட்டிடத்தின் தள அடுக்குகளில் ஒன்று சமதளமான பரப்பு குறைவிலை எல்லைத்தளம் (வினை)தளமிடு கல்பாவு அடித்தளமாகப் பயன்படு நிலத்தளத்தில் வீழ்த்து விழும்படி மோதித்தள்ளு குழப்பு திகைக்கவை பாடம் தெரியாததால் பள்ளிமாணவனை அமர்ந்து விடும்படி சொல் வெற்றியடை வெல் அடக்கியாள்.
Forecourt
முன்கட்டு கட்டிடத்தின் முன்புறத்துள்ள சுற்றுக்கட்டுள்ள முற்றம்.
Ground-plan
கட்டிடத்தின் நிலத்தள மாதிரிப்படம் பொதுமாதிரித் திட்டம்.
Interior
உட்பகுதி உட்புறம் உள்நாட்டுப்பகுதி கட்டிடத்தின் உட்புறம் அறையின் உட்புறம் ஓவியத்தில் உட்புறக் காட்சி உள்ளார்ந்த இயல்பு ஆன்மா உள்நாட்டுத துறை (பெயரடை) உட்புறத்ததான உட்புறமமைந்த உள்நாட்டைச் சேர்ந்த கடற்கரையிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள எல்லைப்புறத்துக்கு நெடுந்தொலைவிலுள்ள உள்ளார்ந்த. உள்ளான மனத்தகத்தான ஆன்மிகமான. உள்நோக்கிய.
Intramural
மதிலகமான கட்டிடத்தினுள்ளே நடைபெறுகிற.
Lime-cast
கட்டிடத்தின் சுண்ண மேற்பூச்சுப் பாளம்.
Pavilion
கூடார மண்டபம் விதான மண்டபம் காட்சிமாடம் கட்டிடத்தின் ஒப்பனைப் புறத் தாழ்வாரம் பட்டையிட்ட மணிக்கல்லின் அடிப்பகுதி மருத்துவக்கூடத் தனிப்பகுதி கொம்பில் கட்டிய மணி புறச்செவி (வினை.) அணிமாடங்களுடன் அமை வண்ணப் பந்தரிட்டுக் கவி இட்டுப் பொதி.
Reamins
எஞ்சியிருப்பது மிச்சம் மீந்த பகுதி நாடு-குடும்பம் ஆகியவற்றின் எஞ்சிய பகுதி கட்டிடத்தின் அழிபடாக்கூறு உணவில் மிச்சில் இருப்புமிச்சம் வழக்காறற்றுப்போன பழக்க வழக்கத் தடங்கள் பழமையின் அழியாப்பகுதி பதிப்பிக்கப் பெறாமல்ஆசிரியரால் விட்டுச் செல்லப்பட்ட எழுத்து மூலங்கள் உயிரற்ற உடல் பிணம்.
Storey
மாடி நிலை கட்டிடத்தின் அடுக்கு.
Random Fonts
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35615
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42842
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21556
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7388
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7912
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15881
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10583
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16647
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7090
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11629

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close