English to Tamil Dictionary: கட்டிடம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adobe
உணக்கிய செங்கல் வெயிலில் காய்வுற்ற பச்சைச்செங்கல் உணக்கிய செங்கல் கட்டிடம் (பெ.) உவ்க்கிய செங்கல்லால் ஆன உணக்கிய செங்கல்லுக்குரிய.
Amphitheatre
சுற்றுமாளிகையரங்கம் திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம் பொது விளையாட்டரங்கு பொதுக்காட்சிக்கூடம் வட்டரங்கம் அரங்கின் பகுதி வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம் படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி போட்டி நடத்துமிடம்.
Bookblinding
ஏட்டுக்கட்டிடம் புத்தகம் கட்டும் தொழில் புத்தகமேலட்டை அட்டை அமைப்பு வேலை.
Brick
செங்கல்செங்கல் வடிவுள்ள பாளம்குழந்தை விளையாட்டுக் கட்டிடம் கட்டப் பயன்படுத்தும் மரத்துண்டுசெங்கல் வடிவுடைய அப்பப்பாளம்அப்பக்கட்டி(வினை) செங்கல் அடுக்கிட்டுசெங்கல் பாவுசெங்கல் பாவிய தோற்றம் உண்டுபண்ணு
Brick Work
செங்கல் வேலைப்பாடு செங்கற் கட்டுமானம் செங்கற் கட்டிடம் கொத்துவேலை செங்கல் தொழிற்சாலை.masonry of bricks
Building
கட்டிடம்கட்டிடக்கலை
Building-lease
நிலத்தின் மீது கட்டிடம் கட்டிக் கொள்ளும் குத்தகை.
Building-society
கட்டிடக்கழகம் உறுப்பினர்கள் வீடு கட்டுதற்குப் பணம் உதவித் தவணையில் திரும்பப் பெற்றுக் கொள்ளும் கட்டிடம் கட்டும் கழகம்.
Burlington House
பிரிட்டனின் அரசுரிமைக் கலைக் கூடம் பிரிட்டிஷ் கலைக்கூடம் பிரிட்டிஷ் சங்கம் ஆகியவற்றின் செயலகங்கள் உள்ள கட்டிடம்.
Caaba
மெக்காவிலுள்ள கருந்தூபி உட்கொண்ட இஸ்லாமிய உலகின் மையத் திருநிலைக் கட்டிடம்.
Castle
காப்பரண் மாளிகை காப்பரண் காவற்கோட்டை அரண் மாளிகையாக முன்பு இருந்த கட்டிடம் பெருமக்கள் மாளிகை தற்கால மேலைச் சதுரங்க ஆட்டத்தில் நால்வகைக் காயுருக்களில் ஒன்று(அம்பாரி) யானைமீதுள்ள காப்புக்கூண்டு அம்பாரி பெருங்கப்பல் படைநாவாய் (வி.) சதுரங்க ஆட்டத்தில் அம்பாரிக்காயுருவை நோக்கி அரசுக்காயுரு இருகட்டம் சென்று அது தாண்டிய கடைசிக் கட்டத்துக்கு அம்பாரிக்காயுருவைக் கொண்டுவருமாறு ஆடு.
Chancellory
நீதித்துறை முதல்வர் பதவி பதிவு மன்றச் செயல் முதல்வர் நிலை மன்னாய முதல்வர் பணியரங்கம் முக்கிய அமைச்சர் அலுவலகக் கட்டிடம் தூதர் அலுவலகம் தூதர் துறை அலுவலகக் கட்டிடத்தொகுதி.
College
கல்லுரி பல்கலைக்கழகத்தோடு இணைந்த ஓர் பகுதி கல்விச்சாலை கல்லூரிக்கட்டிடம் கலைக் கழகம் இலக்கிய உரிமைக்குழு இயல்நுலாராய்ச்சி உரிமைச் சங்கம் அரசியல் உரிமைக் குழாம்.
Compact
நெருக்கமான பொருள் கச்சிதமான பொருள் அல்லது கட்டிடம் கூட்டு இணைப்பு சுண்ணச் சிமிழ் கைப்பையில் கொண்டுசெல்லக்கூடிய சிறு முக ஒப்பனைச் சுண்ணப்பெட்டி.
Compages
சட்டம் கட்டிடம் சிக்கல் வாய்ந்த அடி அமைப்பு.
Construction
கட்டுதல் கட்டிடம் கட்டுமானம் கட்டமைப்பு முறை அடுக்கமைவு அடுக்கப்பட்ட பொருள் நாடகக் கட்டுமானம் உருவமைதி பொருள்கோள் வகை பொருள் விளக்க வகை கொள் பொருள் வாக்கியத்திலுள்ள சொற்களின் இலக்கணத் தொடர்பு.
Constructor
கட்டிடம் கட்டுபவர் கட்டமைப்பவர் உண்டுபண்ணுபவர் ஆக்குநர்.
Contexture
இணைத்துப் பின்னும் வகை அல்லது முறை அமைப்பு கட்டிடம் கட்டுமானம் நெசவுமானம் நெசவுமானப் பொருள்.
Control-tower
வானுர்தி ஏற்ற இறக்கப் பயிற்சி அளிப்பிற்குரிய வானுர்தி நிலையக் கட்டிடம்.
Council-house
மன்ற மாளிகை அவைக்கட்டிடம் நகராண்மைக் கழகம் கட்டிய வீடு.
Court
வழக்கு மன்றம் நீதிபதிகள் குழாம் முறைநடுவர் குழு இருக்கை வழக்கு மன்றக் கூட்டம் முற்றம் மதில் சூழ்ந்த அகவெளி கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம் பல்கலைக் கழகத்தில் கல்லுரிச் சதுக்கம் காட்சியரங்கக் கூடம் காட்சிச் சாலைப்பிரிவு தெருப்பக்க அகக்கூடம் நகரில் தெருப்பக்க வாயிலுடைய சுற்றுக் கட்டிடமுள்ள அக வளைவு விளையாட்டுக்கூடம் கரண் பந்தாட்ட ஆட்ட வரையறை எல்லை வெளி அரண்மனை அரசவை மன்னவைக்குழாம் மன்னர் பரிவாரம் கொலுவிருக்கை மன்னர் திருமுன் பேட்டி அரசவைத் திருக்காட்சி வணக்க இணக்க முறை முகமன் முறை நயநாகரிகப் புகழ்ச்சிமுறை காதல் ஊடாட்டம் (வி.) காதல் நாடி ஊடாடு ஆதரவு வேண்டி அணுகு மதிப்புக்காட்டு வணக்க இணக்கத்துடன் நடந்து கொள் நயந்துகொள் நாடு தேடு வரவழை நாடிப்பபெறு பசப்பி வசப்படுத்த முயற்சி செய்.
Curing-house
பொருள்களைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் இடம் மேலை இந்தியத் தீவுகளில் சர்க்கரையை வடித்தெடுக்கும் கட்டிடம்.
Ecclesiology
திருக்கோயில் கட்டிடம்-ஒப்பனை ஆகிய வற்றைப் பற்றிய நுல்.
Edifice
பெரிய கட்டிடம் மாளிகை பெருஞ்செயற் கட்டமைவு.
Enframe
சட்டத்தில் இணை சட்டம் போடு கட்டிடமாய் அமை.
Random Fonts
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8919
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7617
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5383
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8279
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254308
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5038
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5906
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14798
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20630
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21853

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close