English to Tamil Dictionary: கண்டம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antarctica
அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம்
Bathman
உப்புக்கண்டம் போடுபவர்.
Beef-ham
மாட்டிறைச்சி உப்புக்கண்டம் மாட்டிறைச்சி உணங்கல்.
Beefsteak
வறுப்பதற்கான பெரிய மாட்டிறைச்சிக் கண்டம்.
Building Block
கட்டுமானவியல்கட்டடக்கண்டம்
Chop
வெட்டுதல் வெட்டிக் கூறுபடுத்திய உணவு வெட்டுத்துண்டு கறித்துண்டு எலும்புடன் துண்டிக்கப்பட்ட இறைச்சிக்கண்டம் நீர்ப்பரப்பில் வேலி எதிர்த்துக் காற்றினால் ஏற்படும் முறிபள்ளம் பிளவு (வி.) வெட்டு துண்டித்துத் தள்ளு குறுக நறுக்கு ஒலி குத்து இடி தட்டு திடுமெனச் செல்லு தற்செயலாக எதிர்பாராது வருகை அளி பிளவுறு திசையில் வெட்டிச்செல் முட்டிச்செல்.
Chump
குற்றி தறிக்கட்டை தறித்த இறைச்சித் துண்டு கறிக்கண்டம் ஆட்டிறைச்சி இடுப்புக் கண்டம்.
Climacteric
வாழ்க்கையின் முக்கிய திருப்புக் கட்டம் உடல்மாறுதல் ஏற்படுவதாகக் கருதப்படும் நெருக்கடிக்கண்டம் (பெ.) நெருக்கடி நிலைமையான 45-60 வயதுகளுக்கு இடைப்பட்ட தளர்ச்சிமிக்க பருவத்தில் நிகழ்கிற.
Clout
துணிப்பத்தை ஒட்டிட்டுத் தைப்பதற்குகந்த துணிக்கண்டம் ஒட்டுத்துண்டு கந்தை செருப்படியில் ஆணிவில்லை வில்லாளர் எய்குறி வெற்றிகரமான இலக்கெய்வு குறிதாக்கு அடி கைத்தாக்குதல் குட்டுதல் (வி.) துணியால் ஒட்டுப்போடு செருப்புக்கு வில்லையாணியால் பாதுகாப்புச் செய் துணியால் மூடு கையால் அடி குட்டு.
Continent
நிலவுலகின் பெரும்பகுதி கண்டம் அடுத்துள்ள கண்டம் பெருநிலப் பகுதி தலைநிலம் கெட்டியான நிலப்பிழம்பு நிலம் முழுப்பகுதி திட்பச் சுருக்கம் உள்ளடக்கி இருப்பது கரை அணை மேடு.
Continent
கண்டம்
Crisis
திரும்புக்கட்டம் கண்டம் அரசியல் திருப்புமையம் வாணிக நெருக்கடி.
Cruells, Cruels
கண்டமாலை நோய்.
Femur
துடைக்கண்டம் துடை எலும்பு
Fillet
தலைப்பட்டி மயிர்க்கொடி தலைமுடிகட்டும் இழைக்கச்சை நாடா கட்டு பட்டை மேடான இடை விளிம்பு ஏட்டு மேலுறையின் பட்டைக்கோடு மெல்லிய நாடாப்போன்ற பொருள் விலா இறைச்சித் துண்டு இடுப்பின் எலும்படி இறைச்சித்துண்டு எலும்பு நீக்கிய கன்றின் காலிறைச்சிச் சுரணை மாட்டிறைச்சிச் சுருளை மீனிறைச்சிச் சுருனை கொழுமீன் கண்டம் (கட்.) கேடய முகட்டின் அடித்தளக் காற்கூறு (க-க.) கட்டுமான உருவின் இடைப்பட்டைட (வினை) தலைப்பட்டி வரிந்துகட்டு இழைக்கச்சை கட்டி அணிசெய் தலைப்பட்டியால் ஒப்பனைசெய் இழைக்கச்சையால் கட்டு மீனைக் கண்டமாகத் துண்டுபடுத்து.
Frustum
அடிக்கண்டம் அடிநுனி தறித்த இடைக்கண்டம்.
Gravid Or Ripe Proglottis
பழுத்த கண்டம்
Immature Proglottis
முதிராக்கண்டம்
Joint
பொருத்து இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம் கீல் முட்டு எலும்புப் பிணைப்பு கணு இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி மூட்டிணைப்பு இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு இயக்கச் சந்து வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு (மண்.) பெரும்பாறையில் பிளவு வெடிப்பு பொருஷீன் ஆக்கக்கூறு தசைக் கண்டம் இறைச்சித் துண்டம் (பெ.) கூட்டான இணைந்த ஒகிணைவான கூட்டுடைமையான கூட்டுடைமையாளரான ஈரிணைவான பொதுவான உடன்பங்காஷீயான உடன் பங்கான பொதுக் கூட்டான (வினை.) பொருத்துக்களால் இணை இடையே சாந்திட்டுப் பூசி இணை இடம் நிரப்பி இணை பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர் கணுக்கணுவாகப் பிரி கூறுகூறாகப் பிரி.
Junk
பழங்கயிற்றுத் துண்டுகள் கஸீக்கப்பட்ட பொருள் குப்பை கூளம் மொத்தை கட்டி பருந்துண்டு உப்புக்கண்டம் கொழுப்புத்தரும் திமிங்கல வகையின் தலையில் மொத்தையாகக் காணப்படும் இழைமம் (வினை.)துண்டுக் கயிறுகளாக வெட்டு.
Macadam
பாட்டைச்சரளை பாட்டை போடுவதற்குரிய ஒரே சீராக உடைக்கப்பட்ட கல்துணுக்குத் தொகுதி (பெயரடை) ஜான் மக்காடம் கண்டமுறையிற் போடப்பட்ட சரளையிடப்பட்ட.
Marinade
மணத்தேறலுப்பீடு ஊறுகாய் தேறலும்-கரடியும்-மணப்பொருளும் கலந்த கலவையில் ஊறிய பொருள் மீனுப்பீடு இறைச்சி உப்பீமு உப்புக்கண்டமத் (வினை) தேறல்-ஷ்கரடி-மதணப்பொருட் கலவையில் ஊறச்செய்.
Mature Proglottis
முதிர்ந்த கண்டம்
Metamere
சீரமைப்புக்கண்டம்
Piece
துண்டு கூறு பகுதி துண்டு நிலம் அடைப்பிட்ட நிலப்பகுதி பிரிவுற்ற பகுதி கண்டம் தனிக்கூறு முனைமுப்ம் மாதிரிப்பகுதி பாளம் ஒன்றுபட்ட கூறு சினைப்பகுதி அளவுப்பகுதி அளவுமிடா மாதிரி எடுத்துக்காட்டு சுடுபடைக்கலம் பீரங்கி பீரங்கிக்குழல் சதுரங்கம் முதலிய ஆட்டங்களில் ஆட்டக்காய் நாணயம் படம் இலக்கியப்படைப்பு இசைப்பாடல் நாடகம் (வினை.) இணைத்திடு ஒட்டுப்போடு முழுமையாக்கு இழைகளைப்பொருத்து இணைத்துப்பொருத்தவை சேர்த்து உருவாக்கு கூட்டி உருப்படுத்து சிறுகச்சிறுக ஈட்டு கதை முதலியவற்றின் வகையில் பகுதிகளைச் சேர்த்து உருவாக்கு ஒருங்கிணை.
Random Fonts
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20117
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136295
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15904
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215928
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23039
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5923

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close