English to Tamil Dictionary: கண்டறி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Address Resolution Protocol
முகவரி கண்டறி நெறிமுறை
Agnosticism
உலோகாயத வாதம் கடவுள் உண்டு என்பதைக் கண்டறிய முடியாது என்னுங் கொள்கை.
Barometer
காற்றழுத்தமமானி பாரமானி வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள்.
Calculate
கணி கணக்கிடு எண்ணு ஆராய் கருது பாவி மதிப்பிடு முன் கூட்டியே கண்டறி ஆராய்ந்து திட்டமிடு முன்னறிந்து ஏற்பாடு செய்.
Detection
கண்டறிதல்கண்டறிதல்
Determined
கண்டறியப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட நிலையான வளைந்து கொடாத அசையா உறுதியுடைய முன்பே வரையறுக்கப்பட்ட கருத்துறுதி உடைய தீர்மானமான அறுதி செய்யப்பட்ட.
Differentiation
வேறுபாடு கண்டறிதல் ஒரு பொருளின் தனிச் சிறப்புப் பண்புகளைக் கூறி விளக்கல் வரையறை விளக்கம் பொதுவானது தனிச்சிறப்புடையதாகும் மாற்றம்.
Discriminate
வேறுபாடு கண்டறி வேறுபடுத்து உவ்ர் தனிச்சிறப்புக் காண் மற்றவற்றிலிருந்து தேர்ந்தெடு கூர்ந்து வேறுபாடு உவ்ர் ஒரங்காட்டு ஒருசார்பாயிரு.
Disttinguish
வேறுபடுத்திக் கண்டறி கேட்டு அடையாளம் காண் வேறுபாடு காட்டு வேறுபடுத்திக்காட்டு வகை வேறுபாடாமை பண்பு வேற்றுமையாகு தனிக் குறியாகத் திகழ் சிறப்படையாளமாக விளங்கு மேம்படுத்திக் காட்டு சிறப்புக்குரியவராக்கிக்கொள்.
Exploration
முற்றாய்தல் ஆய்வுப்பயணம் புதிய நிலப்பகுதி முதலியவற்றைக் கண்டறிதற்காக மேற்கொள்ளப்படும் பயணம்.
Exploration
முற்றாய்தல் ஆய்வுப்பயணம் புதிய நிலப்பகுதி முதலியவற்றைக் கண்டறிதற்காக மேற்கொள்ளப்படும் பயணம்.
Find
கண்டு பிடிகண்டறி
Find
கண்டறி
Find All Files
அனைத்துக் கோப்புகளையும் கண்டறி
Find And Replace
கண்டு பதிலிடு/தேடி மாற்றுகண்டறிந்து மாற்று
Find And Replace
கண்டறிந்து மாற்றிடு
Find Duplicates
போலிகளைக் கண்டறி
Find Entire Cells
அனைத்து கலங்களையும் கண்டறி
Find Next
அடுத்தது கண்டறி
Find Now
இப்போது கண்டறி
Find Unmatched
பொருந்தாதன கண்டறி
Hand Writing Recognition
கையெழுத்துக் கண்டறிகைகையெழுத்து உணர்தல்
Insoluble
கரைக்கமுடியாத விடை கண்டறியமுடியாத.
Look
நோக்கு பார்வை நோட்டம் நோக்குந் திசை தோற்றம் சாயல் (வினை) நோக்கு கவனம் செலுத்து நோட்டமிடு உற்றுப்பார் நாடு கவனி பக்கமாகத்திரும்பு கண்ணுறு எதிர்முகமாகு தோற்று தோற்றமளி போலத்தோன்று திசையில் சாய்வுறு திசைநாடிச் செல்வது போன்றிரு எதிர்நோக்கு நோக்கால் உணர்த்து நோக்கால் தெரிவி தேர்ந்துகாண் தேர்ந்ததாராய் கண்டறுசெய் கண்டுறுதி செய் திசைநோக்கி அமைவுறு.
Mangrove Swamp
கண்டற்சதுப்புநிலம்மாங்குரோவுச்சதுப்புநிலம்
Random Fonts
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7391
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7617
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45076
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28916
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11938
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14271
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15388
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7123
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4913
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42916

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close