English to Tamil Dictionary: கந்தல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bunter
கந்தல் பொறுக்கி கீழ்த்தரபெண்.
Chafing-gear
கப்பல் மர உராய்வு தடுக்கப் பயன்படும் கந்தல் பொருள் வகை.
Dirty
அழுக்கடைந்த மாசுற்ற கந்தலான கீழ்த்தரமான தாழ்வான மட்டமான தௌிவற்ற துப்புறவற்ற இழிந்த உணர்ச்சி சார்ந்த எண்ணத்தில் அல்லது பேச்சில் தூய்மையற்ற மோசமான வெறுக்கத்தக்க நம்பிக்கைக் கேடான முறைகேடாகப் பெறப்பட்ட கொந்தளிககிற (வினை) அழுக்காக்கு கறைப்படுத்து மண்படிய வை.
Paper
தாள் தாள்துண்டு கழகத்தில் வாசிப்பதற்கான கட்டுரை பத்திரம் முறி செய்தியிதழ் பத்திரிகை தேர்வு வினாத்தாள் நுழைவுரிமைச் சலுகையாளர் தாள் பணம் காசுமுறி சுவர்பொதிதாள் பொதிதாள் தாள் பொதிஅளவு தான் சார்ந்தது (பெ.) தாளடங்கிய தாளாலான தாள்போன்ற தாள்மீது எழுதப்பட்ட (வினை.) தாளில் பொதி தாளால் மூடு தாளில் மடித்து வை தாள்விளிம்பு ஒட்டு தாள் கந்தல் ஒட்டு தேய்ப்புத்தாளிடு தாள் பயன்படுத்திச்செய்.
Promiscusous
ஒழுங்கின்றிக் கலந்துள்ள கந்தல் கூளக்கலவையான தாறுமாறான வரைமுறையற்ற தராதரமற்ற (பே-வ) தற்செயல் நிகழ்வான.
Rag
கந்தல் கந்தைத்துணி பீற்றல் துணிக்கீறல் கப்பற் பாயின் சிறுதுணுக்கு தாள் செய்வதாற்கான கந்தைகூளம் இடைச்செருகலுக்கான கந்தை கொடி கைக்குட்டை திரை செய்தித்தாள் ஒழுங்கற்ற கிழிசல் விளிம்பு.
Rag-baby
கந்தல் பொம்மை சீலைப்பிள்ளை.
Rag-bag
கந்தல் பை துண்டு துணுக்குச் சேமப்பை.
Ragamuffin
கந்தலுடுத்தி அழுக்குப்படித் கீழ்மகன்.
Rags
கந்தலாடகள் நைந்து கிழிந்துபோன துணிகள்.
Ribbon
இழைக்கச்சை வாரிழை இழைப்பட்டை ஆடை ஒப்பனைக்குரிய கரைப்பட்டை நாடா அணியிழைக்கச்சை பட்டிகைச்சின்னம். வீரத்திருத்தகை வப்ப்பின் சின்னமான நிறக்கச்சை கல்லுரிக் குறியீட்டு வண்ணப்பட்டி பதவி குறிக்குஞ் சிறப்பு வண்ணக்கச்சை மென்கீற்று வார்ப்பட்டைபோன்ற பொருள் வார்த்தகடு நெடுநீள் வரிப்பாதை நீள்வரிப்பகுதி கந்தல் கிழிசல் கீற்று தட்டச்சுப்பொறியின் மைவரி இழைவார் சிப்பியின் நாக்கு கைக்கடிகார விசைவில் சுழலார வாள் (கட்) குறுக்கை நுணுக்கம் சின்னத்தின் பரப்பில் வலது தலைப்பிலிருந்து இடது அடிப்புறம் வரைச் செல்லும் குறுக்குவரையின் எட்டில் ஒரு கூறு (பெயரடை) இழைக்கச்சையாலான வண்ணப்பட்டைகளையுடைய (வினை) இழைக்கச்சையால் அணிசெய் கரைப்பட்டையிடு வண்ணப்பட்டைகளிடு நிறக்கோடுகளிடு.
Rummage
துருவிக்கண்டெடுத்த பொருள்கள் துருவித் தேடுதல் கந்தல்கூளக் குவியல் தேட்டராய்வு சுங்க அலுவலர் வகையில் கப்பலைச் சோதனை போடுதல் (வினை) எங்கும் துருவித்தேடு நுணுகிப் பரவலாக ஆராய் சோதனைபோடு கிளறிப்பார் பலவற்றில் ஒன்றைத் தேடிப் பொறுக்கியெடு தேடும் வேலையில் கலைத்துப் போடு தேடுவதற்கான இங்குமங்கும் சிதறியெறி.
Scarecrow
புல்லுரு புள்ளோட்டியாக வைக்கப்படுங்கொல்லைப் பொம்மை பூச்சாண்டி கந்தலாண்டி அலங்கோல உடையணிந்தவர் எலும்புந் தோலுமாணவர்.
Seediness
விதை நிரம்பிய நிலை நோய் நலிவுற்ற தன்மை கந்தல் நிலை பழத்தேறல் வகையில் களைகளால் ஏற்படுவதாகக் கூறப்படும் தனிச்சுவையுடைமை கண்ணாடி வகையில் உட்குமிழியுடைமை மீன் வகையில் நிறைசினை நில் சணல் வகையில் விதைநீக்கா நிலை.
Seedy
விதைகள் நிறைந்த மலர்ச்சிநின்று காய்ப்பருவவளர்ச்சியுடைய விரைவளர்ச்சியுடைய எதிர்பார்த்த விளைவுவகையில் ஏமாற்றந் தருகிற அருவருப்பான வளர்ச்சியுடைய அருவருப்பான கந்தலான கந்தலாடையணிந்த சத்தழிந்த வீணழிவான நோய் நலிவுற்ற சணல்வகையில் விதை யெடுக்காத விதையுட்கொண்ட விதை சணல் மணமூட்டப்பட்ட பழத்தேறல் வகையில் களைகளாற் பெறப்படுவதாகக் கூறப்படும் நறுமணச்சுவை வாய்ந்த.
Shabby
அருவருப்புத் தருகிற அலங்கோலமான நைந்து கிழிந்த கந்தலடைந்த தாறுமாறாகக் கிடக்கிற பஞ்சடைந்த தோற்றமுடைய படுமோச நிலையிலுள்ள அருவருப்பான நடத்தையுடைய மிகப் பழுதுபட்ட இடிந்து தகர்ந்த பாழடைந்த மானக்கேடான பஞ்சையான உலோபித்தனம் வாய்ந்த கீழ்த்தரமான கயவாளித்தனமான இழிதக்க கேவலமான அற்பத்தனமான.
Shoddy
சடையிழை கந்தலிலிருந்து இழைத்த இழைமம் சடையிழைத் துணி போலிப்பொருள் இழிதரப் பொருள் (பெ.) சடையிழையாலான இழிதரமான மலிந்த கீழ்த்தரமான போலியான பாசாங்கான பதரான அற்பமான.
Shred
கந்தைக்கீற்று துண்டு துணுக்கு கிழிசல் உடைசல் எச்சமிச்சங்கள் மிகச் சிற்றளவு (வினை.) துண்டு துண்டாகச் சிதறடி கந்தல் கந்தலாகக் கிழி.
Size
பருமன் பெருமை சிறுமை நிலை உருவளவும நீள உயரக்குறிப்பு நீள அகலத்திட்பக் குறிப்பு பரப்பெல்லைஅளவு நீள அகல அளவுக்குறிப்பு பரும வரையளவு பரும மட்டளவு கட்டளைப் பரும அளவு பரப்பெல்லைவரையளவு பரப்பெல்லை மட்டளவு கட்டளைப் பரப்பெல்லைஅளவு முத்து வகைதிரிப்புப் பட்டி முத்துக்களை வகைப்படுத்தும் பட்டிகை உணவு-குடிநீர்ம வகைகளில் முகந்தலளவுப்படி உணவு-குடிநீர்ம வகைகளில் நிறுத்தலாளவுப் படி மெய்ந்நிலைமதிப்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் உணவு குடிப் பாத்தீட்டளவு (வினை.) வகைபடுத்தி வை வகைமாதிரியாகப் பிரி வகை மதிப்பிடு ஆள் வகையில் பண்பு மதித்து முடிவுசெய் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் உணவு குடி பாத்தீட்டுக் கட்டளை அளவு கோரு கட்டளையளவு கோரிப்பெறு கட்டளையளவிற் சிறப்பு மிகைகோரு.
Slut
இழிமகள் ஒழுங்கற்றவள் அழுக்குப்பிடித்தவள் பிணவு பெண்ணாய் கந்தல் மெழுகுதிரி மெழுகுதிரியாகப் பயன்படுத்தப்பெறும் கொழுப்பார்ந்த கந்தல் துணி இளம்பெண்.
Tab
கீற்று கீற்றுத் தொங்கல் கந்தல் இழை வார் புதைமிதி வாரின் பூண் தொங்க விடுவதற்கான முனை தொப்பியின் காதருகான தொங்கல் (படை) பதவி உரிமைக் கழுத்துபபட்டைச் சின்னம் கணிப்புக் குறிப்பு (வினை) (பே.வ) வரிசைப்படுத்து அட்டவணையில் அமை பதிவு செய்.
Tab
கீற்று கீற்றுத் தொங்கல் கந்தல் இழை வார் புதைமிதி வாரின் பூண் தொங்க விடுவதற்கான முனை தொப்பியின் காதருகான தொங்கல் (படை) பதவி உரிமைக் கழுத்துபபட்டைச் சின்னம் கணிப்புக் குறிப்பு (வினை) (பே.வ) வரிசைப்படுத்து அட்டவணையில் அமை பதிவு செய்.
Tag
முடியிழை கந்தல் நுனி தொங்கல் கந்தைக் கீற்று ஒட்டுச்சீட்டு பம்பைமுடி பறடடை மயிர்க்கற்றை கம்பிளியின் தொங்கிழை கூளம் வால்நுனி இழைக்கச்சைப் பூண் புதைமிதிப் புறக் கொளுவி முகவரித் தொஙட்கல் சீட்டு கதையின் இறுதி நீதிவாசகம் அரங்கமேடை இறுதிப் பேச்சு பாட்டின் பல்லவி பஞ்சடைந்த மேற்கோளுரை கேட்டுக் கேட்டுச் சலித்த சொற்றொடர் சலித்துப்போன சொல்லடுக்கு தொட்டு விளையாட்டு ஓடிப்பிடித்து விளையாட்டு (வினை) இழைக்கச்சைக்குப் பூண் பொருத்து ஒட்டிழை சேர் கம்பளிக் கந்தல் சிலும்பல்களைக் கத்தரி பின் ஒட்டு இணை இலக்கியப் படைப்பு வகையில் பின்னுரை இணை பல்லவி இணை எதுகை மோனை இணை எதுகை மோனை இயைபுகள் தொடு பஞ்சடைத்த மேற்கோள்கள் இணை சலித்துப்போன சொல்லடுக்கு இணை பின்னொட்டிச் செல் அணுக்கமாகப் பின்பற்றித் தொட்டுவிடு.
Tatter
கந்தல் தொங்கல் கிழிசல் கீற்று கிழிசல் தாள் துண்டு (வினை) கந்தலாகக் கிழி கந்தலாகு.
Tatterdemaltion
கந்தலாண்டி கந்தலாடையன்.
Random Fonts
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15908
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18965
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30592
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33495
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12445
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16910
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6419
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9269
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9338
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4837

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close