English to Tamil Dictionary: கனிப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphibole
தகட்டியல் கனிப்பொருள் வகை.
Amphibolite
தகட்டியல் கனிப்பொருட்பாறைவகை.
Amygdaloid
'வாதுமைப்பாறை' வாதுமை வடிவுடைய உட்புழையிடங்களில் கனிப்பொருட்கள் செறிந்துள்ள அனற்பாறை வகை (பெ.) வாதுமை வடிவுள்ள.
Amygdule
எரிபாறைக்குழம்பில் கனிப்பொருள் நிறைந்த ஆவிக்குமிழியிடம்.
Ankerite
இரும்புச்சத்து அதிகமுடைய கனிப்பொருள் வகை.
Antimonite
கருநிமிளை உப்புவகை கருமிநிமிளை உப்புப்போன்ற கனிப்பொருள்.
Barren
பயனற்ற கனிபொருளற்ற
Barytes
(வேதி) வெண்சாயத்துக்கு வழங்கப்பெறும் இயற்கனிப் பொருளான பாரிய கந்தனை.
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Beryl
இரத்தின வகை மரகதம் கடல் வண்ணக்கல் ஆகியவை உள்ளிட்ட மணிக்கல் வகை கனிப்பொருள் இனத்தின் வகை. (பே.) இளம்பச்சையான.
Bing
கனிப்பொருட்குவை
Bing
கனிப்பொருட்குவை
Bitumen
நிலக்கீல் எளிதில் தீப்பற்றக்கூடிய கனிப்பொருட்குழுவில் ஒன்று.
Bitumen
நிலக்கீல் எளிதில் தீப்பற்றக்கூடிய கனிப்பொருட்குழுவில் ஒன்று.
Blackdiamond
தென் அமெரிக்க பிரெசிலில் உள்ள கரியகம் போன்ற கடுங்கனிப்பொருள் வகை.
Blende
கனிப்பொருள் வகை துத்தநாகக் கந்தகை.
Bloomery
கனிப்பொருளை இருப்புக்கட்டிகளாக்கும் உலைக்கனம்இ
Bloomery
கனிப்பொருளை இருப்புக்கட்டிகளாக்கும் உலைக்கனம்இ
Boracite
வெளிமப் பொரியகியும் பாசிகையும் இணைந்த கனிப்பொருள்வகை.
Brookite
கனிப்பொருள்வகை இயற்கைப் பொருளாகக் கிடைக்கும் உலோக வகையின் உயிரகை.
Broucite
வெளிமநீருயிரகை புரூஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கனிப்பொருள்வகை.
Calamine
துத்தநாகம் கலந்த சுரங்கக் கனிபொருள் வகை துத்தநாகக் கரிகை.
Calx
புடநீறு உலோகம் அல்லது கனிப்பொருளை எறித்தால் எஞ்சிநிற்கும் பொருள் (தொ.) இரசத்துரு.
Ceylanite, Ceylonite
கனிப்பொருள் வகை வெளிம இரும்புக்கலவைக் கனி.
Cheralite
தோரிய யுரேனியங்களின் வளம் நிரம்பிய கதிரியக்கமுடைய கனிப்பொருள் வகை.
Random Fonts
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60539
Divya Bangla Font
Divya
Download
View Count : 23293
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13914
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7647
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8569
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6806
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15799
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20373
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25881

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close