English to Tamil Dictionary: கப்பல்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Armada
கப்பற்படைத்தொகுதி போர்க்கப்பல்களின் கூட்டம்.
Armour
போர்க்கவசம் போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு இயங்கு அரண்மேற்காப்பு விசைவண்டிகளின் மேற்காப்பு கவச வண்டித்தொகுதி மேல்தோடு மரபு வழிச்சின்னங்கள் (வினை.) காப்புக் கவசம் இடு.
Beacon
தொல்லை அடையாளக்குறி தீ நா குன்றின் மேலிட்ட விளக்கு தீப்பந்தம் அடையாளக்குறி காட்டும் நிலையம் முனைப்பாகத் தெரியும் மேடு கலங்கரை விளக்கம் எச்சரிக்கை ஒளி இடர் எச்சரிப்பு வழிகாட்டி விமான வழி காட்டி தெரு அடையாளக் குறி கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான கம்பியில்லாத்தந்தி ஏற்பாடு (வினை) ஒளிகாட்டு வழிகாட்டு குறிகாட்டும் விளக்குகளை அமை.
Careenage
கப்பல்கள் ஒருபக்கமாகச் சாய்த்து வைத்துச் செப்பனிடப்படுகிற இடம் சாய்த்த நிலை செப்பனிடும் செலவு.
Casemate
அகழி கைப்பற்றியவர்கள் மீது துப்பாக்கி நுழைத்துச் சுடுவதற்கான பக்கத்தொளைகளையுடைய அரண் மதிலகக் கவிகைமாடம் காப்பாண் மாடம் போர்க்கப்பல்களில் பீரங்கிகளுக்கான கவசமாடம்.
Crampet
வாளுறையின் முனைத்தகடு வாளுறையின் மாட்டுக்கொக்கி பற்றிணைப்பு பிணைப்பிரும்பு கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப்பொறி பனிக்கட்டிமீது கற் சறுக்காட்டக்காரருக்கான இரும்புக் காற்படித்தட்டு.
Crampon
கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப் பொறி உலோகத்தாலான கொக்கி பனிக்கட்டிமீது நடப்பதற்குரிய பெரிய ஆணிகளுள்ள இருப்புப்பலகை மலையேறு மிதியடி தந்திக்கம்பம் முதலிய வற்றில் ஏறுவதற்குரிய முள்ளாணிச் செருப்பு.
Destroyer
அழிப்பவர் அழிப்பது கப்பல்களை உடைக்கத் தக்க வெடிகுண்டைத் தாங்கிச் செல்லும் நீர்மூழ்கிப் படகு.
Diver
முக்குளிப்பவர் நீரில் முக்குளிக்கும் ஆற்றல் உடையவர் ஆழ்கடல் குளிப்பாளர் முத்துக்களிப்பவர் நீர்மூழ்கிக் கூண்டினுளிருந்து வேலை செய்யும் ஆழ்கடற் பணியாளர் நீர்முழ்கிக் கவசமணிந்து வேலை செய்யும் கடலடிப் பிணியாளர் மூழ்கிய கப்பல்களைச் சென்றாய்பவர் நீர்மூழ்கிப் பறவை.
Dockage
கடற்றுறைகளில் கப்பல்கள் தங்குவதற்கு அளிக்கப்படும் இடவாய்ப்பு கடற்றுறைக் கட்டணம்.
Echelon
ஏறுபடியணி ஒவ்வொரு படைவீரர் முன்னும் முகப்பு வரை தடையற்றிருக்கும் படி அமைந்த ஏறுபடி போன்ற படைத்துறை அணிவகுப்பு படைக் கப்பல்களின் ஏறுபடி வரிசை வகுப்பு.
Fire-ship
தீக்கலம் எதிரிகளின் கப்பல்களுக்கிடையே செலுத்தப்படும் எரிபொருள்கள் நிறைந்த கப்பல்.
Fleet
கப்பற்படை ஒரு தலைமையின் கீழுள்ள போர்க்கப்பல்களின் எண்ணிக்கை இணைந்துசெல்லும் கப்பல்களின் தொகுதி கூட்டாகச்செல்லும் படகுகளின் குழு வானுர்திகளுன் குழு.
Floatage
மிதத்தல் கப்பல் உடைந்து மூழ்கிய பிறகு கடலில் மிதக்கும் சரக்கு கடலில் மிதக்கும் சரக்கினைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை ஆற்றல் மிதந்து செல்லும் கப்பல்கள் முதலியன மிதக்கும் திரள் மிதப்பாற்றல் நீர்வரையின் மேலுள்ள கப்பல்பகுதி.
Flotilla
சிறு கப்பற்படை சிறு கப்பல்களின் தொகுதி படகுகளின் தொகுதி.
Fog-horn
மூடுபனிக்காலத்தில் கப்பல்களை எச்சரிக்கை செய்வதற்குப் பயன்படும் ஊதுகொம்பு.
Frogman
போரில் எதிரியின் கப்பல்களுக்கெதிராக அடி நீர் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்.
Fsorecastle
(வர.) போர்க் கப்பலில் முன்புறமுள்ள சிறு உயர்மேடை வாணிகக்கப்பல்களில் தளத்திற்குக்கீழே கப்பலோட்டிகள் தங்கும் முன்பகுதியிடம்.
Garboard, Garboard Strake
மரக்கலங்களின் அடிக்கட்டைக்கு அடுத்துப் பரப்பப்பட்டிருக்கும் பலகைகளின் முதல்வரிசை தற்காலக் கப்பல்களில் அடித்தளப் பாளத்தை அடுத்து இடப்படும் முதல்வரிசைத் தகடுகள்.
Gauge
அளவெல்லை தரமதிப்பு மதிப்பீடு மதிப்பீட்டு வகைமுறை அமைவு தேர்வு வகைதுறை அமைவு தேர்வு மூல அளவை கட்டளை அளவை முகத்தற் படியளவை குண்டின் விட்ட அளவு வெடிக்குழாயின் உள்வாய்த் தரஅளவு இருப்புத்தகட்டின் திட்ப வரையளவு கம்பிகளின் குறுக்குவிட்ட அளவு இருப்பூர்திப் பாதையின் அகலத்தரம் கட்டளைக்கிசையச் சரிசெய்யும் வகை முறை பதிவளவைக்கருவி மழையளவு வீதத்தையும் காற்றோட்ட நீறோட்ட வேலை ஏற்ற இறக்க வேக ஆற்றல்களையும் அளந்து பதிவு செய்து காட்டும் நுண்ணளவைப் படிகள் குறித்த கருவிகளில் ஒன்று தச்சரின் இணைதளச் சறுக்குச் சறுக்குச் சட்டக் கருவி அச்சகத் துறையில் ஒர ஒழுங்குமுறைச் சறுக்குச்சட்டக் கருவி கொள் கல நீர்ம ஆழங் காட்டும் அமைவு திசைத் தொடர்புநிலைகாற்றோட்டம் பிற கப்பல்கள் ஆகியவற்றின் நிலைக்குத் தொடர்பான கப்பலின் சார்பமைவுநிலை (வினை) சரிநுட்பமாக அளவை மதிப்பெடு அளவிட்டுக் காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணிந்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆளின்பண்பாற்றல்களை மதிப்பிட்டறி ஒருநிலைப்பட வரிசைப்படுத்து கட்டளைத்தரப்படுத்து கட்டளையுல்ன் சரிசெய்.
Grappling-iron
இரும்புக் கொளாவி கருவிரலுகம் கடற்போரில் எதிரிக் கப்பல்களைக் கைப்பற்றுவதற்குப் பயன்படும் எறிகொக்கி.
Graving-dock
கப்பல்களைத் துப்புரவாக்குதற்கும் பழுது பார்ப்பதற்கும் உள்ள நிலத்துறை இறவு.
Guard-ship
துறைமுகத்தைக் காப்பதுடன் மாலுமிகள் தங்கள் கப்பல்களில் சென்று சேருகிற வரையில் அவர்களுக்குத் தங்க இடங்கொடுக்கும் போர்க்கப்பல்.
Guide
வழிகாட்டி வழித்துணைப்பணியாளர் ஊதியம் பெற்றுப் பிரயாணிகளுடன் செல்லுபவர் ஸ்விட்சர்லாந்து நாட்டில் மலையேறுதலைத் தொழிலாக கொண்டவர்கள் படைத்துறை வேவுப் பணியாளர்கள் கடற்படைக் கப்பல்கள் இயங்க மூலமாதிரியாயியங்கும் கலம் முன்மாதிரி தலைவர் வாழ்க்கை வழிகாட்டி அறிவுரையாளர் ஆசிரியர் பெண்சாரண இயக்கத்தினர் பெண் சாரணர் வழிகாட்டுவது வழிகாட்டும் தத்துவம் வழிகாட்டும் நுல் பயண வழி விளக்க நுல் மூலக் கோட்பாடுகளடங்கிய சுவடி யையேடு இயந்திர வகையில் இயக்கும் தண்டு இயக்கம் தூண்டும் உறுப்பு குறித்துக்காட்டும் அடையாளம் நிலை சுட்டிக் காட்டும் குறி (வினை) வழிகாட்டு வழிகாட்டியாகச் செயலாற்று வழித்துணை செல் இட்டுக்கொண்டு செல் முன்செல் நடத்து செயற்படுத்து தூண்டு முறைப்படுத்து வழிப்படுத்து நெறிப்படுத்தும் கோட்பாடாயமை கடைத்தேற்றம் இலக்காயமை தூண்டுதற் காரணமாயியங்கு தலைமை ஏற்று ஆட்சி நடத்து.
Knack;er
அடிவிலங்காளர் பயனற்ற குதிரைகளை வாங்கிக்கொல்லும் தொழிலுடையவர் கழிபொருள் வணிகர் மூலப் பொருள்களுக்காகப் பழையவீடுகள்-கப்பல்கள் முதலியவற்றை வாங்குபவர்.
Random Fonts
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18472
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9966
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20371
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50566
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12398
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 27035
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12182
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7251
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93203

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close