English to Tamil Dictionary: கப்பி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

A-port
துறைமுகத்தின் பக்கத்தில் துறைமுகப்பக்கம் நோக்கி.
Abaft.
பின்னால் பின்புறமாககப்பலின் பின்புறத்தில் பின் பாகத்தில்.behind(adv.)in the stern part of the ship
Abandonee
கப்பல் அழிபாட்டில் மீட்பு உரிமையாளர்.
Abash
நாணவைகுழப்பம் உண்டுபண்ணுதிகைப்புறுதிக்குமுக்காடச்செய்மன உலைவுண்டாக்குமானங்கெட இழிவுபடுத்துவெட்கத்தினால் மனக் குழப்பம் கலக்கம்வெட்கப்படு குழப்பம் அடைதலைகுனியச் செய்make ashamedconfusebe confoundeddisconcertdiscomfitmortifyabashment (n.)confusion from shamebe abashed
Abatis, Abattis
வெட்டிய மரக்கிளைகளைக்கொண்டு அமைக்கப்பெற்ற தடை அரண்abattis (n.)barricade of felled trees
Abbreviate
சுருக்குகுறைசுருக்கமாகச் செய்சுருக்கம்சுருக்குதல்சுருக்கப்பட்டகுறைக்கப்பட்டshortenabridgemake briefabbreviation (n.)shorteningthe act of abbreviatingabbreviated (a.)shortenedreduced
Aberdeen Angus
கொம்பு நீக்கப்பட்ட எருதுவகை
Ablate
வெட்டி நீக்கு; வெட்டுண்டு நீக்கப்பெறுவெட்டி நீக்குதல்நீரின் கிரியையால் பாறையின் தேய்மானம்.remove or become removed by cuttingablation (n.)the wearing out of a rock by the action of water
Aboard
கப்பலில (கப்பல் ஊர்தி) மீது.on a ship
Aboriginalism
தொன்முதுமக்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு.
Abrupt
தொடர்ச்சியில்லாததுண்டிக்கப்பட்டஅற்று விழுதல் முரிவுதிடீரென்றுசெங்குத்தானதிடீர் வீழ்ச்சியானமுரடாணdisconnectedbroken offabruption (n.)breaking offabruptly (adv.)
Abstract
பிரித்தெடுசொந்த உபயோகத்திற்காக இரகசியமாய் எடுத்துச் செல்களவாடு கவர்ந்துகொள்அப்புறப்படுத்துதள்ளுசுருக்குகவனத்தைத் திருப்புசுருக்கம்சாரம்பிரித்தெடுக்கப்பட்ட பொருள்கருத்தியலான கோட்பாட்டளவானபிரித்தெடுக்கப்பட்டவேறு எண்ணமுள்ள வேறு வகையில் கவனம் செலுத்தியகவனமில்லாத கவனக்குறைவானகவனமில்லாத வகையில்கவனமின்றிபிரித்தெடுத்தல்அனுபவ பூர்வமாகச் சாத்தியமில்லாத எண்ணம்கருத்துப் பொருள்பிரித் தெடுக்கப்பட்ட நிலைகளவாடல்ஞாபகமறதி, கவனமின்மைகோட்பாட்டளவில்.separate fromremove secretly for one's usestealtake awaydeductsummarisedivert attention(n.) summaryessencething abstracted(adj.) theoreticalabstracted (adj.) separatedengaged in another thoughtabsent-mindedabstractedly (adv.) in an absent-minded wayabstractly (adv.)abstraction (n.) act of abstracting or separatingvisionary ideatheoretical ideastate of being abstractedstealingabsent-mindednessin the abstract in theory
Abstracted
பிரித்தெடுக்கப்பட்ட கவனக்குறைவான வேறு எண்ணமுடைய.
Accelerate
வேகத்தை மிகுதியாக்குவிரைவுபடுத்து துரிதப்படுத்துவளர்ச்சியைத் துரிதப்படுத்துவிரைவுபடுத்துதல்துரிதப்படுத்துதல்வேக அதிகரிப்புவேகமூட்டும்விரைவு படுத்தும் இயல்புள்ளதுரிதப்படுத்தப்பெற்ற, தீவிரமாக்கப்பெற்றதுரிதப்படுத்தும்வேகத்தை மிகுதிப்படுத்தும் கருவிவேகமூட்டக்கூடிய.increase speedmake quickerhasten the progress ofacceleration (n.) making quickerthe act of hasteningincrease in speedaccelerative (adj.) quickeningtending to increase speedaccelerated (adj.) quickenedaccelerating (adj.) causing quicker motionaccelerator (n.) mechanism to increase speedacceleratory (adj.) helping increase in velocity
Acceleratedgraphics Port
முடுக்கப்பட்டவரைகலைத் துறை
Accelerator
முடுக்கி/ வேகப்படுத்தி
Accelerator
முடுக்கி/ வேகப்படுத்தி
Accept
ஏற்றுக்கொள்ஒப்புக் கொள்நம்புஒப்புக்கொள் உடன் படுமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத்தக்க ஏற்கத் தகுந்தஒப்புக்கொள்ளக்கூடியமகிழ்வூட்டுகிறமகிழ்ந்து வரவேற்றற்குரியஏற்கும் தன்மைஏற்கும் வகையில்உடன்பாடுஏற்றுக் கொள்ளுதல்ஒப்புதல்பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட தற்கு உறுதிச்சீட்டுஒரு சொல்லுக்கு அங்கீகரிக்கப் பெற்ற பொருள்அங்கீகரித்தல்ஏற்றுக்கொள்ளப்பெற்றபொதுவாக அங்கீகரிக்கப்பெற்றஏற்றுக்கொள்பவர் ஒப்புக் கொள்பவர்.take receiveadmitbelieveagree toacceptable (adj.) worth acceptingagreeablepleasingwelcomeacceptability (n.)acceptably (adv.)acceptance (n.)act of acceptingapprovalundertaking to meet an accepted billacceptation (n.) the recognised meaning of a wordthe act of acceptingaccepted (adj.)generally recognisedacceptor (n.) one who accepts
Acclimatation,acclimation,acclimatisation, Acclimatization
இணைக்கப்பாடு புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் புதிய தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பப் பழகுதுல் வேற்றிட வயமாதல்.
Acclimatise
தட்பவெப்ப நிலைக்கேற்ப பழக்கப்படுத்திக்கொள்புதிய சூழ்நிலைக்கு இணங்குபுதிய சூழ்நிலைக்கேற்ப பழகுதல்.acclimatize v.get used to a new climateaccustom to new surroundingsacclimatisation (n.)
Acclimatization
நிலையொத்துப்போதல் இணக்கப்பாடு
Accommodate
இடமளிபொருந்து ஒத்துப்போ இணங்கிப் போஇசைவிஉதவி செய்யும் குணமுள்ள, இசைவிணக்கமுள்ளமற்றவர்கள் விருப்பத்திற்கு இணங்கும் மனப்பான்மையுள்ளஅன்புள்ளஉதவும் வகையில்சரிப்படுத்துதல், ஒத்துப்போதல்ஏற்ப அமைதல்உதவும் போக்குதங்கும் அறை, இடவசதிகுடியிருப்பு வசிக்குமிடம்கடனாகக் கொடுக்கப்பெற்ற பணம்பணம் கடன் கொடுத்தல்இடமளிக்கக்கூடியஉதவும் போக்குள்ள, ஒத்துப்போகும் இயல்புள்ள.provide room forfit adjust adaptharmonizeaccommodating (adj.) obligingwilling to fit in with the wishes of otherskindaccommodatingly (adv.) in an obliging manneraccommodation (n.) adjustmentadoptationobligingnesslodgingresidencemoney given as loana loan of moneyaccommodative (adj.) capable of accommodatingobliging
Accredited
முறைப்படிஒப்புக்கொள்ளப்பட்ட பொதுஒப்புதல் பெற்ற ஏற்கப்பட்ட.
Accretion
வளர்ச்சிப்பெருக்கம்மேலும் சேர்க்கப்பெற்ற ஒன்றுபாகங்கள் சேர்க்கப் பெறுவதால் உண்டாகும் பெருக்கம்வளர்ச்சி, திரட்சிமென்மேலும் வளர்ந்துகொண்டிருக்கிறசேர்ந்து ஒன்றாய் வளர்ந்ததிரண்டு உருவாகு உருவாக்குஒன்றாக வளர்உடிசுதலாகும் இயல்புள்ள.increase in growthsomething added ongrowth by addition of partsaccrescence (n.)accrescent (adj.)accrete (adj.) grown into a unitv.grow into oneaccretive (adj.)
Accursed
சபிக்கப்பட்ட, சாபக்கேடானவெறுப்புக்குரியவெறுத்தொதுக்கத்தக்கஅருவருப்பான.accurst (adj.) under a cursedetestablehatefulawkward
Random Fonts
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28471
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8869
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17782
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5787
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13684
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18676
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16049
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36448

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close