English to Tamil Dictionary: கம்பியாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barred
கம்பிபோட்ட கம்பிகள் உடைய பாதுகாக்கப்பட்ட அடைக்கப்பட்ட மூடப்பட்ட கம்பியால் அடையாளம் இடப்பட்ட தடுக்கப்பட்ட பிரிக்கப்பட்ட துறைமுக மணல்மேட்டினால் அடைக்கப்பட்ட.
Ductile
உலோகங்களின் வகையில் வேலைப்பாடுகளில் அடித்துருவாக்கத்தக்க இயல்புடைய கம்பியாக இழுத்து நீட்டக்கூடிய களிமண்போன்று குழையான எளிதில் திருத்தி உருவாக்கத்தக்க வளைந்து கொடுக்கும் இயல்புடைய.
Gold-thread
பொன்னிழை பொன்னாட நெய்ய உதவும் பொன்னுல் பொன்முலாம் பூசப்பட்ட கம்பியால் சுற்றப்பட்ட பட்டிழை மஞ்சள்நிற வேர்களை யுடைய செடிவகை.
Inductile
கம்பியாக இழுக்க முடியாத.
Muzzle
மூஞ்சி விலங்கின் மூக்கின் வாயுமுள்ள முற்பகுதி துப்பாக்கி வாய்முகப்பு விலங்கின் வாரினாலான முகவாய்க் கட்டு கம்பியாலான விலங்கின். வாய்மூடி. (வினை) வாய்மூடியிடு. பேசாதிருக்கும்படி செய் பாய்மரத்தை உள்வாங்கு.
Netting
வலையிடல் வலை வலைக்குரிய இழை வலைப்பின்னலுக்கான கச்சை வலையழிக்கான கம்பி கம்பியாலான வலை கம்பி வலைப்பகுதி.
Spindle
நுற்புக்கதிர் கழிசுற்று நுற்கோல் நுற்புஇயந்திரத்தின் கதிர்ச் சாலகை ஊடச்சின் சுழல் முளை சுழல்வட்டின் ஊடச்சு முளை ஒல்லியானவர் மெல்லொடுக்கமான பொருள் நுல் நீள அளவு (வினை.) கதிர்க்கோல் வடிவம் பெற்றிரு மென்கம்பி போன்றிரு மென்கம்பியாகு நீண்டு ஒடுங்கி வளர்.
Thread
நுல் மென்கம்பியிழை சரடு இழைமுறுக்கு பொன்-வெள்ளிச்சரிகை இழை மரையாணியின் திருகிழை தையல் மூட்டுவாய் விளிம்பு கனிப்பொருள் மெல்லுசியிழை துணியின் நெய்விழை இணைக்கும் நுண் இழை நாரிழை துய்யிழை இழைபோன்ற பொருள் ஒகிய பிழம்புரு கம்பியாய் இழுக்கப்பட்ட சிம்பு தொடர்பற்ற தொங்கல் இழை முடிக்காதுவிட்ட செய்தி (வினை) நுலை இழை இழையை ஊடுசெலுத்து ஊசிவகையில் நுலை நுழைவி உருமணிகளைச் சரட்டில் இழைத்துக் கோத்திடு இழையில் இழைவி சங்கிலியின் கண்ணிகளைக் கோத்திணை இணைத்திடையே நெருக்கி வழியமைத்துக்கொண்டு செல் இழை அமைத்து இணை இழைபொருத்து.
Wiredraw
உலோகத்தைக் கம்பியாக நீட்டு உறு நுட்பமாக்கு.
Wirework
கம்பியாக்கவேலை கம்பி வேலைப்பாடு.
Random Fonts
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10536
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12377
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17992
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8312
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6866
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10735
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14971
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18791
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36649

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close