English to Tamil Dictionary: கரகர

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Billy
வழிப்போக்கரின் தகரக்குவளை.
Blow-out
சக்கரக்குழற்பட்டை வெடிப்பு.
Botulism
(மரு.)காரச்சுவையுண்டியின் மூலம் ஏற்படும் நச்சுப்பாடு தகரக்கல உணவினால் நச்சுப்பாடு உண்டாதல்.
Burgess
(வர.) உரிமைபெற்ற நகர வாழ்நன் நகர உரிமைக்குடியினன் நகரினன் நகர உஸ்ர் குடியினன் பாராளுமன்ற நகர உறுப்பினர் நகரக் குற்ற நடுவர் நகரவை உறுப்பினர்.
Can
பிடியுள்ள தகரக்குவளை புகைப்போக்கியின் தகர மேல்மூடி பழம்-இறைச்சி இவற்றை இறுகமூடி வைக்கப் பயன்படும் தகரக்கலம் நீர்க்குவளை (வி.) தகரங்களிற் பாதுகாப்பிற்காக வை.
Carry-all
பளுவற்ற நான்குசக்கரக் குதிரைவண்டி.
Chafe
உரசித் தேய்ப்பதால் ஏற்படும் சூடு சீற்றம் வெவ்வுணர்ச்சி (வி.) உரசித் தேய் தேய்த்துச் சூடுபண்ணு தேய்மானம் செய் அரி கரம்பு சினமூட்டு புண்படுத்து கரகரப்புண்டாக்கு பரபரப்புக்கொள் சினங்கொள் எரிச்சல் கொள்.
Chirr
தத்துக்கிளிபோல் வீறிட்டிரை கரகரவென்றொலி செய்.
Coaster
கரையோரமாகச் செல்லும் கப்பல் மிதிவண்டியின் முன் சக்கரக் கால்மிதியிடம் மேசைமேல் பெரிய சாராயப்புட்டி முதலியவை வைப்பதற்கான வெள்ளித்தட்டு.
Connurbation
பட்டுனமொன்றுதல் நகரக் கூட்டம்
Crazing-mill
தகரக் கனி உலோகக் கலவை நொறுக்கிப் பொடி செய்யும் ஆலை.
Croak
கரகரப்பான ஒலி தவளை கத்தும் ஓசை அண்டங்காக்கைக் கரைவு (வி.) தவளையின் கத்தும் ஓசை எழுப்பு அண்டங் காக்கையின் கரைவொலி எழுப்பு கரகரப்பான ஒலிசெய் அடித்தொண்டையில் பேசு புலம்பு முணுமுணுப்புச்செய் கேட்டின் முன்னறிகுறி காட்டு.
Croaker
கரகர ஒலி எழுப்புபவர் கத்துவது முணுமுணுப்பவர் கேட்டினை முன்னறிவிப்பவர்.
Croup
கொடிய இருமலோடு கூடிய குழந்தைகளின் காற்றுக்குழல் அழற்சி நோய் வகை தொண்டையில் உண்டாகும் கரகரத்த ஒலி (வி.) கரகரத்த ஒலியோடு பேசு தவளை போலக் கத்து.
Cycloscope
சக்கரக்காட்டி
Discordant
உடன்பாடற்ற ஒத்திசைவில்லாத ஒன்றுக்கொன்றொவ்வாத முரண்படுகிற கரகரப்பொலியுள்ள இசைமுறிவான.
Dogatge
முற்கால வெனிஸ் ஜெனோவா நகரக் கடியரசுகளின் தலைவர் பணிமனை.
Doge
முற்கால வெனிஸ் ஜெனோவா நகரக் குடியரசுகளின் தலைவர்.
Field-cornet
தென் ஆப்பிரிக்க நகரக் குற்ற நடுவர்.
Frog-in-the-throat
கரகரப்பான குரல் கம்மிய குரல்.
Gravel-voiced
கரகரப்புக் குரலுடைய.
Grit
சிறு கல்பொடி கடு மணல் பொடி கற்சுணை பரல் இயந்திரங்களின் ஒட்டத்தைத் தடைசெய்யும் மணல்துகள் நொய் அரிசி பாறை வகையின் சிரை காயின் சிராம்பு திராணி திறல் உளத்திட்பம் மன உறுதி (வினை) வெறுப்பைத்தரும் ஓசையோடு இயங்கு சொரசொரப்பான அல்லது கரகரப்பான ஒலியுண்டாக்கு நறநறவென்று பற்களைக் கடி.
Groan
ஏங்கொலி வேதனைக்குரல் புலம்பல் அழுகை தேம்புதல்கரைவு முனகல் நெட்டுயிர்ப்பு கரகரப்பொலி (வினை) ஏங்கு அழுதரற்று புலம்பு பொருமு கடுந்துயருறு சுமை தாங்மாட்டாமல் அவதியுறு கொடுமை பொறாது துன்புறு.
Gruff
வெடுவெடுப்பான சீறிவிழுகிற கண்டிப்பான மிகச் சுருக்கமான முரட்டுத்தனமான பண்பாடற்ற கரகரத்த ஒலியுடைய.
Hair-raiser
பயங்கரக் கதை.
Random Fonts
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12885
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8693
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13932
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9679
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303581
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7157
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25547
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5399
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20376
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close