English to Tamil Dictionary: கருத்துச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cathexis
(உள.) ஒருபொருள் அல்லது கருத்துச் சார்ந்த மன அவா ஆற்றலின் அளவு.
Distraction
கவனமாற்றம் கவனமாற்றத்துக்குரிய செய்தி கருத்துமாற்றம் கவலைமாற்றம் ஒருதிசைக் கருத்துச் செறிவின் உளைவகற்றும் பிறிதுபோக்கு அழிவுப் பொழுதுபோக்கு இடைத்தடங்கல் மனஉலைவு கருத்தொருமைக்கேடு மனக்கலக்கம் சித்தக் குழப்பம் மூளைக் குழப்பம் பைத்தியம்.
Neologism
புதுச் சொற்படைப்பு புதுப்படைப்புச் சொல் சமய சித்தாந்தத் துறையில் புதுமைக் கருத்துச்சார்பு சமய சித்தாந்தத்துறையில் புதுப்பகுத்தறிவுக் கோட்பாட்டுச் சார்பு இறையமையாய்வு நூலில் புதுக்கருத்தேற்பாளர் இறையமையாய்வு நூலில் பகுத்தறிவுச் சார்பு ஏற்பவர்.
Notice
அறிவிப்பு செய்தி தகவல் தெரிவிப்பு சட்டச் சார்பான முன்னறிவிப்பு எச்சரிக்கை முறைப்படியான தகவலறிவிப்பு விளம்பரம் அறிவிப்புப்பலகை விளம்பரப்பட்டி துண்டறிக்கை குறிப்பீடு சுருக்கக் கருத்துரை பத்திரிகை அறிவிப்புப் பத்தி பத்திரிகை மதிப்புரை கவனம் கவனிப்பு தெரிநிலை அறிவு தகவல் உணர்ந்த நிலை (வினை.) கவனி கவனம் செலுத்திப்பார் உற்று நோக்கு கவனத்தில் எடுத்துக்கொள் கருத்துச் செலுத்து அக்கறை காட்டு உணர்ந்ததாகக் காட்டிக்கொள் கண்ணோட்டஞ் செய் அருளாதரவு காட்டி நய இணக்கத்துடன் நடத்து குறிப்பிடு குறித்துச் சொல் கருத்துரை வழங்கு சட்டப்படியான முன்னறிவிப்பு வழங்கு முறைப்படி அறிவிப்பு செய்.
Notion
கருத்து எண்ணம் உட்கோள் கருத்துப்பாங்கு தனிக் கோட்பாடு எண்ணப்போக்கு தனிப்பட்ட கொள்கை கோட்பாட்டு விளக்கம் கருத்துச்சாயல் எண்ணச்சார்பு மலிவான கலைநுட்பம் வாய்ந்த சிற்றணிமணிப்பொருள் (மெய்.) பொருளுலகு பற்றிய பரவலான பொதுக் கருத்துப் படிவம்.
Pry
ஒற்றுப்பார் துருவி ஊடாக நோக்கு பிறர் மறையில் இடையிட்டுக் கருத்துச்செலத்து தலையிட்டுத் தொல்லைகொடு பிறர் நடத்தைபற்றி உரிமையின்றி உசாவு நுழைந்து ஆராய்.
Refine
மாசகற்று துப்புரவு செய் தௌிவாக்கு அழகியதாக்கு நேரிதாக்கு பண்பு மேம்படுத்து நாகரிகமுடையதாக்கு சுவைநுட்பமூட்டு ஒழுகலாறுகளைப் பண்படுத்து புறத்தோற்றத்துக்கு மெருகிடு தூய்மையாகு தௌிவுபடு நாகரிக நடத்தைவளரப்பெற மென்மைநயம் மிகுதியாகப் பெறு மொழிவகையிற் செப்பஞ் செய் கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து நுட்பமான வேறுபாடுகள் செய் மிகு நுட்பமாக விரித்து உரையாடு.
Refine
மாசகற்று துப்புரவு செய் தௌிவாக்கு அழகியதாக்கு நேரிதாக்கு பண்பு மேம்படுத்து நாகரிகமுடையதாக்கு சுவைநுட்பமூட்டு ஒழுகலாறுகளைப் பண்படுத்து புறத்தோற்றத்துக்கு மெருகிடு தூய்மையாகு தௌிவுபடு நாகரிக நடத்தைவளரப்பெற மென்மைநயம் மிகுதியாகப் பெறு மொழிவகையிற் செப்பஞ் செய் கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து நுட்பமான வேறுபாடுகள் செய் மிகு நுட்பமாக விரித்து உரையாடு.
Self-absorbed
தற்சிந்தனையில் ஆழ்ந்த தன்னைப்பற்றியே நினைக்கிற புறத்தே கருத்துச் செலுத்தாத.
Self-opinionated, Self-opinionative, Self-opinio-ned
தன் கருத்து விடாத விடாப்பிடிக் கருத்துடைய தற்கருத்துச் செருக்குடைய.
Sense
புலன் புலனுணர்வு புலனுணர்வாற்றல் புலனுணர்வுத்திறம் உணர்வாற்றல் உணர்வுத்திறம் தனிஉணர்வுத்திறம் சூழ்நிற உணர்வு சூழ்நிலையுணரும் ஆற்றல் கூருணர்வு நுனித்தறி திறம் நுண்ணுணர்வுத்திறம் உள்ளுணர்வுத்திறம் உணர்வுச்செவ்வி நயஉணர்வுநலம் தகையுணர்வு மனப்பாங்கு எண்ணப்போக்கு எண்ணத்தடம் உணர்ச்சி நுகர்வுக்கூறு புலனுகர்வுத்திறம் இயலுணர்வு இயலறிவு அறிவுநலம் அறிவுநுட்பம் பட்டுணர்வு செயலறிவு உட்கருத்து கருத்துச்சாயல் உணர்வுநேர்மை நேர்மையுடைய செய்தி நேர்மையான பேச்சு கலப்புதிரிபற்ற பேச்சு சொற்பொருள் கருத்தியைபு பொருளியைவு உணர்வுநிலவரம் (வினை.) புலனுணர்வால் அறி புலன்களால் உணர் மோப்பத்தால் அறி ஊறுணர்வால் அறி இயலுணர்வால் கண்டுகொள் இயல்நலம் மதித்துக்காண் உய்த்தறி இருப்பதுபற்றி ஒருவாறாக ஐயுறு ஏதோ இருப்பதாக உணர்வுகொள்.
Set
தொகுதி இனம் ஓரினக்கூட்டு குவை ஒருதன்மையான பொருள்களின் குவியல் ஈட்டம் ஓரினப்பொருள்களின் வரிசை கணம் வகைப்படுத்தப்பட்ட கும்பு இணைகோப்பு வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி குழுமம் ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவுகும்பல் திரள்குழு தனிக்குழு நடக்குழாம் ஆடல்தொகுதி கருவிகல முழுத்தொகுதிம நாடகத் திரையமைவு திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு போக்கு சார்பு செல்திசை சாய்வு கருத்துப்பாங்கு கருத்துச்சாய்வு அமைவுநிலை நிலை அமைவு தோற்றம் சாயல் கோட்டம் நிலைத்த வளைவு நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு இரம்பப்பற் சாய்வு இரம்பப்பற்சாய்வளவு ஆடைத் தொங்கல்நிலை மடிவுநிலை இறுக்கம் இறுகமைவு இறுகுநிலை நெசவில் கழியடர்த்திநிலை இழையடர்த்திநிலை ஆடையின் இழையடர்த்தி வகை குறுக்குவரிக் கம்பளியின் கட்டம் கம்பளிக் கட்டப்பாணி வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு சுவரில் கடைசி மேற்பூச்சு அச்சடர்த்தியமைவு அச்சுருக்களின் இடைவெளி அமைவு வளைகரடியின் பொந்து பொருத்தம் பொருத்தமுறை பொருத்தச்செவ்வி பாவுகற்பாளம் பாவுதளக்கட்டை சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம் வலைத்துறை நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை நாற்றுமுளை நடுகிளைக் கீற்று குத்தகை சுரங்கக் குத்தகைக்கூறு தொடுகூறு சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு குத்துத்திருகு வகைமுறை சூழல் ஒத்தியைவமைவு மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி (செய்.) கதிரவன் அடைவு (பே-வ) உடலின் கட்டமைவு (பெ.) உறுதியான வரையறுக்கப்பட்ட விதிக்கப்பட்ட வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற முன்னரே துணியப்பட்ட முன்னேற்பாடான முன்னேற ஒழுங்கமைவுபெற்ற முன்னரே முடிவுசெய்யப்பட்ட திட்டமிட்ட நிலைத்த கட்டிறுக்கமான இறுகிய உறைந்த செறிவான விறைப்பான (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு வை கிடத்து படுக்கவை இடு நிறுத்திவை நிறுவு நிலைநாட்டு அமர்வி உட்கார்த்திவை அமைத்துவை அமைவி மேல்வை படும்படிவை ஒன்றுபடும்படி செய் பொருத்து ஒட்டு இறுக்கு இணைவி சேர் கூட்டியிணை இசைவி பூட்டு பதியவை உட்பதித்து வை உள்வை உட்பொதி செருகு ஒழுங்குறுத்து செப்பஞ்செய் சரியாக வை சரிநிலைப்படுத்து வேண்டியபடிவளை தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு வேண்டிய உருக்கொடு சீராக்கு குறிப்பிட்ட நிலைக்குக் கொணர் அமர்த்து நியமி ஆக்கு உருவாக்கு ஏவு தூண்டு இயக்கு அமர்ந்து செய்யும்படி தூண்டு ஈடுபடுத்து ஒருமுகப்படுத்து முனைவி ஒருங்குவி சித்தமாக்கு உறுதிசெய் நிலவரப்படுத்து முடிவுசெய் தீர்மானி முன்வை முன்கொணர்ந்துவை காட்டு முன்மாதிரியாகக் கொள்ளுவி இயங்கு இயக்கந்த தொடங்கு நடைமுறைக்கு வா தொடங்கு நாடிச் சாய்வுறு கடல்நீர்வகையில் வேலைபொங்கு வேகமடை அடித்துச்செல் விசைப்படு புகுந்துபரவு ஏறிப்பரவு உருவாகு பக்குவமெய்து குதிர்வுறு முதிர்வுறு காய்ப்புறு முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை குஞ்சுபொரிக்கும் நிலைபெறு இறுகு உறை உறைப்பாகு வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய்.
Slant
கோட்டம் சாய்வு சரிவு சாய்வுநிலை சரிநிமிர்வில்லா நிலை மட்டச்சாய்வு சமதளமில்லாநிலை வசைக் குறிப்பு இகழ்ச்சி மறைமுகக்கண்டனம் சாய்வுச் சார்பு நோக்கு கருத்துச்சார்பு (பெ.) (செய்.) சாய்வான சரிவான கோணமான (வினை.) சரிவாகு சரிவாக்கு கோட்டமுறு நேர்கோட்டிலிருந்து விலகிச்செல்.
Tenor
நிலையான போக்கு பொதுப்போக்கு. நடைமுறைவழி பேச்சுப்பாங்கு எழுத்துத்தொனி செல்திசை கருத்துச் செல்திசை (சட்) உள்நோக்கம் (சட்) சரிபப்ர்ப்பு (இசை) ஆடவர் உச்சக் குரல் இசை உச்சவொலிக்கருவி இசை உச்ச இசைக்குரல் ஆடவர் கருவிவகை இசை.
Tolerant
பொறுதியுடைய சகிப்புத்தன்மை வாய்ந்த பொறுத்தமைவுப்பண்புடைய இசைவமைவு காட்டுகிற ஒத்துணர்வுத்திறமுடைய இடங்கொடுக்கிற கண்டிக்காது விடுகிற வெறுப்புக்காட்டாதிருக்கிற ஒத்துடந்தையாயிருக்கிற மட்டின்றி இளக்கங்காட்டுகிற விட்டுக்கொடுக்கும் பண்புடைய கருத்துச்சுதந்திரம் அளிக்கிற சமயசமரச மனப்பான்மையுடைய சமயசமரசங் காட்டுகிற சமயசமர சச் சார்புகொண்ட சமயசமரசக் கோட்பாட்டை ஆதரிக்கிற (மரு) தட்பவெப்பச் சூழ்நிலைமாறுதல்-ஒட்டுயிரித்தாக்கு மருந்துச்சரக்கு ஆகியவற்றின் வகையில் எதிவிளைவுகளின்றி ஏற்றமையும் திறம்வாய்ந்த (தாவ) கிட்டத்தட்ட நிழலில் வளரத்தக்க (இயந்) கூறுகளின் நுண்ணிடை வேறுபாடுகள் வகையில் இசைவளவான.
Toleration
பொறுத்தமைதல் வாழவிட்டு வாழ்தல் சகிப்புத்தன்மை பொறுதி பொறுத்தமைவு ஏற்றமைவு சமரச மனப்பான்மை ஒத்துடம்படு நிலை ஒப்பிசைவமைதி கருத்துச் சுதந்திர அமைதி ஒப்புரவாண்மை சிறுபாண்மைக் காப்பிணக்க அமைதி.
Transcendental
கடந்த தத்துவம் அறிவெல்லை கடந்த கருத்து அறிவெல்லை கடந்த கருத்துச் சுட்டிய பதம் (பெயரடை) காண்டு என்ற மெய்விளக்க அறிஞரின் தத்துவஞ் சார்ந்த காண்டு என்பாரின் கோட்பாட்டினால் குறிக்கப்பட்ட காண்டு என்பாரது கொள்கைத் திறங்கள் செறிந்த காண்டு என்பாரின் கொள்கைப்படி அனுபவங் கடந்ததாயினும் அனுபவங்களுக்கு மூலாதாரமான நடுநிலைக்கால மெய்விளக்கக் கோட்பாட்டின் படி மெய்ந்நிலை வகுப்பு முறைகள் பத்தினுள் அடங்காது அவற்றிற்கு அப்பாற்பட்ட. புறப்பொருள்கள் யாவும் அகநிலை வெளிப்பாடுகளே என்ற ஷெல்லிங் என்பாரின் மெய்விளக்கஞ் சார்ந்த புறநிலை அறிவு தாண்டிய இயற்கை கடந்த மனித எல்லைக்கு அப்பாற்பட்ட பகுத்தறிவுக் கெட்டாத அறிவெல்லை கடந்தபொருண்மை நிலை கடந்த கனவியலான எல்லைமீறிக் கருத்தியலான மட்டுமீறிய கற்பனைத் திறம் வாய்ந்த (பே-வ) தௌ்ளிதிற் புலப்படாத தௌிவற்ற (பே-வ) புரியாத. விளங்காத (கண) வரைநிலை எண்கள் கொண்டு தொடர்புபடுத்திக் காட்டமுடியாத.
Uncircumstantial
மிகச்சிறு நுணுக்க விவரங்களிற்கருத்துச் செலுத்தாத.
View
நோக்குகாட்சிபார்வைசுற்றுப்பார்வைகாட்சியெல்லைபொதுக்காட்சிஇயற்கைக்காட்சிஉருக்காட்சிதோற்றரவுதோற்றம்தோன்றுதிறம்பார்வைக்கோணம்தோற்றக்கோணம்கருத்துகருத்து நோட்டம்கவனம்கருத்துச் சார்புகருத்துச் சாய்வுகருத்துப் பாங்குகருத்துச் சாயல்கருத்துக்கோணம்கொள்கைகோட்பாடுஎண்ணம்உட்கருத்து, உள்நோக்கம்காரணம்நோக்கம்அவா நோக்குஎதிர்நோக்குஎதிர்காலம் பற்றிய கருத்துகாரியம்செயல்நோக்கம்(சட்.) பார்வையீடுமேற்பார்வைகண்காணிப்பு நோக்குசுருக்க வழக்கு மரபில் தொலைக்காட்சி(வி.) காண்நோக்குபார்சுற்றிக் காண்கவனிகருதுஎண்ணுஎண்ணிப்பார்கருத்துக் கொள்கண்டு முடிவுசெய்கண்டு மதிப்பிடுஉள்ளத்தில் கொண்டு ஆய்வுசெய்சீர்தூக்கி ஆராய்உள்ளத்தில் திட்டமிட்டுக் காண்தொலைக்காட்சியில் காண்பார்வையிடுகண்காணிப்பு நோக்குச் செலுத்து.
Voice
குரல் மிடற்றொலி பேச்சரவம் பேச்சுக் குரல் கூவிஷீக்குரல் பாட்டுக்குரல் சாரீரம் பாட்டு ஓசை தொனி குரலின் தனித் தன்மை குரல் திறம் குரல் எழுப்பும் ஆற்றல் குரற்செவ்வி குரலின் சரியான நிலை ஓசை தனிச் சிறப்பொலி கருத்து வெஷீயீடு கருத்து வெஷீயீட்டு வாயில் கருத்து வெஷீயீட்டுரிமை அறிவுரை அறிவுரை கூறும் உரிமை ஆணை ஆட்சியுரிமை ஆட்சியுரிமைப் பங்கு செல்வாக்கு கருத்துரிமை கரு துரிமைக் குரல் வாக்குரிமை கருத்து கருத்துச் சார்பு அபிப்பிராயம் கருத்துத் தெரிவிப்பு விருப்பம் பேசப்படுங் கருத்து எழுதப்படுங் கருத்து தொனிச்சிறப்பு எழுத்துப்பேச்சு நடைகஷீன் தனிப்பட்ட தன்மை (ஒலி.) குரல் நாள அதிர்வொலி (இலக்.) பாடமைதி எழுவாய் பயனிலைத் தொடர்பமைதிகாட்டும் வினைச்சொல்லின் செய்வினை செயப்பாட்டு வினைமை நிலை (இசை.) தனி ஓசைப்பாட்டு தனி ஓசைப்பாடகர் (வி.) குரல் கொடு குரல் எழுப்பு கருத்துத் தெரிவி வாய்விட்டுரை வெஷீயிடு கருத்துக் குறிப்பிடு அகக்குறிப்புத் தெரிவி அலர் பரப்பு (இசை.) தொனிதிருத்து இசைக் கருவியின் சுர அமைதியை ஒழுங்குசெய் (இசை.) தொனி வகுப்புச் செய் இசையின் தொனி ஓசைப் பகுதிகளை எடுத்தெழுது (ஒலி.) நாத ஒலி ஆக்கு முழங்கொலியாக்கு.
Vote
மொஸீயிரிமை வாக்கு மொஸீயுரிமை மொஸீயுரிமைச் சீட்டு வாக்கஷீப்பு தேர்வு வாக்குரிமை வாக்கஷீப்புரிமை வாக்காளர் வாக்கஷீப்பவர் வாக்காதரவு பெரும்பான்மை வாக்காதரவு ஆதரவு வாக்கு பண வழங்கீட்டாதரவு உரிமை வாக்குத் தொகுதி ஆதரவு வாக்குத் தொகுதி கருத்தாதரவு கருத்து வெஷீயீட்டுச் சீட்டு பெரும்பாண்மை ஆதரவு பொதுநிலைக் கருத்து பொது ஆதரவு விருப்பத் தேர்வு தனி விருப்பக் குறிப்பு (அரு.) தனி விருப்பம் (வி.) வாக்குச் செய் தேர்தலில் மொஸீயுரிமை கையாளு தேர்தலில் வாக்கஷீ சட்ட வகையில் வாக்கஷீ வாக்கு மூலம் கருத்துத் தெரிவி வாக்கு மூலம் கருத்துச் சார்பு தெரிவி பெரும்பாண்மை வாக்கு மூலம் அரசியலாருக்குப் பண உதவி அஷீ பொது விருப்பந் தெரிவி பொதுநிலைக் கருத்து அறிவி பொதுமுடிவு அறிவி வாக்கஷீப்புக்கு வை வாக்கஷீப்புப் பதிவு செய் (பே-வ.) முன்மொஸீ யோசனை கூறு ஆய்ந்து துணி.
Random Fonts
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5781
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9692
Agni Bangla Font
Agni
Download
View Count : 12282
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24395
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11080
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14296
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11582
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97842
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32479
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6035

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close