English to Tamil Dictionary: கருநிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aborted
காலத்துக்குமுன் பிறந்த முதிராத முதிராக் கருநிலை யுருவடைந்த.
Antimonial
அஞ்சனக்கல்லுக்குரிய கருநிமிளை அடங்கிய.
Antimonite
கருநிமிளை உப்புவகை கருமிநிமிளை உப்புப்போன்ற கனிப்பொருள்.
Antimony
அஞ்சனக்கல் கருநிமிளை எளிதில் உடையுமியல்புடைய நீலச்சாயல் வாய்ந்த வெண்ணிறத் தனிப்பொருள்.
Bete Noire
(பிர.) கருவிலங்கு கருநிற மிருகம் கடுந்தொல்லை வெறுப்புத்தரும் பொருள்.
Black
கருமைஇருள் நிறம்கறுப்புச்சாயம்கால்புதையடிக்குக் கறுப்பு மெருகிடும் மைகறைகருநிற உடையகறுப்பர்நீகிரோவர்(பெ.) கரியஒளியற்றஇருண்டமாசடைந்ததௌிவற்றஅடர்த்தியுள்ளபுகையார்ந்ததுயரார்ந்தகறுத்தகறுவியசிடுசிடுத்த தோற்றமுள்ளஅச்சுறுத்தலானகொடியபகையார்ந்தசூழ்வினை செய்கிறசூனியக்காரத் தன்மையுடையபாழானகறுப்பு உடையணிந்தசட்டத்தின் கட்டறுத்தமுறைகேடானதொழிற்சங்கத்தின் தடைக் கட்டளைக்குரிய(வினை) கறுப்பாக்குகால் புதையரணத்துக்குக் கருநிற பெருகிடுகருப்புநிறம் தீட்டி வரை, அழுக்காக்குகரி அப்புபெயர் கறைப்படுத்துதுடைத்தழி முழுதும் மறை
Black Nickel Finish
கருநிக்கல் முடிப்பு
Black-a-vised
கருநிற மேனியுடைய கருமுகமுடைய.
Blackbirdc
பாடும் கருநிறப் பறவை வகை கருங்குருவி.
Blacken
கருமையாக்கு பெயர்கெடு கறைப்படுத்து இகழ் உண்டுபண்ணு கருநிமாகு கருகு.make black
Blackthorn
கைத்தடிக்கும் பயன்படும் கருநிறமுள்ளுடைய மரவகை கைத்தடி.
Blue-black
கருநீலம் நீலச்சாயல்வாய்ந்த கருமை (பெ.)கருநீலமான நீலச்சாயலுடைய கருநிறமான.
Bock
வலிமையடைய கருநிற செர்மானியச் சாராயவகை சாராயவகை உடைய கண்ணாடிக்கலம்.
Claw-hammer-coat
கருநிற மேல்சட்டையைக் குறிக்கும் ஏளனப்பெயர்.
Coalmouse
கருநிறமுடைய சிறு பறவை வகை.
Currant-bun
உலர்ந்த முந்திரிப்பழங்கள் நிரம்பச் சேர்க்கப்பட்ட மணமுள்ள கருநிற மெல்லப்ப வகை.
Dark
இருள் ஒளியின்மை மருள் ஒளி இஜ் நேர தொடக்கம் கருமை இருட்சாயல் அறியாநிலை (பெயரடை) ஒளியற்ற இருட்சாயலான இருண்ட கருநிறமான கருநிறமேனியுடைய திஐணிய மருளார்ந்த துயரார்ந்த சோகமான கிளர்ச்சியற்ற புரியாத விளக்கமற்ற விளக்கமற்ற. சிக்கல் வாய்ந்த அறியப்படாத மறை நிலையான. இரகசியன்ன கடுகடுப்பான தோற்றமுடைய கொடிய அறியாமையுட்பட்ட தீமைவாய்ந்த தீங்கான
Dominican
செயிண்ட் டாமினிக் என்ற அருட்பெயரியாரால் 1215இல் நிறுவப்பட்ட கருநிற உடையணிந்த துறவியர் குழுவினர் (பெயரை) செயிண்ட் மாமினிக் என்ற அருட்பெரியாரைச் சார்ந்த செயிண்ட டாமினிக் என்பாரின் துறவியர் குழுவினுக்குரிய.
Domino
முப்மூடியுல்ன் கூடிய புறவுடைப்போர்வை மாறுவேட முப்மூடி அங்கி முகமூடி அங்கி அளிந்தவர் விளையாட்டு வகையின் கருநிற ஆட்டக்காய் வகை.
Dusky
மங்கலான தௌிவில்லாத கருநிறமான துயரமான சோர்வான.
Ebon
(செய்.) கருங்காலி மரத்தாலான கருங்காலி போன்று கருநிறமுள்ள.
Ebony
கருங்காலிமரம் கருங்கலிற்கட்டை (பெ.) கருங்காலிமரத்தாலான கருங்காலி போன்று கருநிறமுடைய.
Ethiolpian
ஆப்பிரிக்காக் கண்டத்தில் எதியோபியா நாட்டவர் மனித இனநுலின் படி மனிதப்பேரினத்தின் இனங்களில் ஒன்று கருநிற மனித இனம் (பெ.)எதியோபியா நாட்டைச் சேர்ந்த கருமை நிறமுடைய.
Extra-essential
கருநிலைப்பண்புகளுட்படாத உள்ளார்ந்த பண்புத்திறங்கட்குப் புறம்பான.
Extract
உறைசத்து பொருளினை நீர்மத்தில் கரைந்து ஆவியாகும்படி விட்டபின் உறைந்த பசைக்களிம்புக் கூறு கருச்சத்து பொருளின் கருநிலை ஆற்றல் கூறுகளைச் செறிவடிவில் கொண்ட செய்முறை விளைவான சரக்கு வடிசாறு சத்து புத்தகத்தினின்று எடுக்கப்பட்ட பகுதி.
Random Fonts
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12292
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25882
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20367
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93313
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20117

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close